Ads Right Header

ஆங்கிலச் சொல்லிற்கு நேரான தமிழ் சொல் அறிதல்!!



1. வலஞ்சுழி-Clock wise 
2. இடஞ்சுழி Anti Clock wise 
3. இணையம் Internet 
4. குல்தேடல் - Voice Search
5. தேடுபொறி - Search engine
6. தொடுதிரை - Touch Screen
7. செயற்கை நுண்ணறிவு -
Artificial Intelligence
8. ஆய்வு- Research
9. மீத்திறன் கணினி - Super Computer
10. கோள் Planet

11. கப்பல் பறவை- Frigate bird
12. ஔடதம் - Medicine
13. எந்திர மனிதன் - Robot
14. கண்டம் Continent
15. தட்பவெப்பநிலை Climate 
16. செயற்கைக் கோள் - Satellite 
17. நுண்ணறிவு - Intelligence
18. வானிலைWeather 
19. வலசை-Migration 
20. கல்வி Education

21. அஞ்சல் - Mail
22. புகலிடம் Sanctuary
23. புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field
24. ஆரம்ப பள்ளி- Primary school
25. குறுந்தகடு Compact disk(CD) 
26. மனிதநேயம் Humanity
27. கருணை - Mercy
28. மேல்நிலைப்பள்ளி- Higher Secondary School
29. மின் நூலகம் - E-Library
30. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை . Transplantation 

31. நூலகம் Library
32. நோபல் பரிசு - Nobel Prize
33. மின் புத்தகம் - E-Book
34.மின்படிக்கட்டு- Escalator
35. மின் இதழ்கள்-E-Magazine 
36. சாரண சாரணியர் - Scouts & Guides 
37. சமூகப்பணியாளர் - Social Worker 
38. மின்தூக்கி-Lift
39. நல்வரவு - Welcome
40. ஆயத்த ஆடை- Readymade Dress

41. ஊடகம் Media
42. சிற்பங்கள் - Sculptures 
43. ஒப்பனை Makeup
44. சில்லுகள் - Chips 
45. பருவ இதழ் Magazine 
46.மொழியியல் - Linguisties 
47. பொம்மலாட்டம் - Puppetry 48.ஒலியியல் Phonology
49. எழுத்திலக்கணம் - Orthography 50.இதழியல் Journalism 

51. சிற்றுண்டி - Tiffin 
52.பண்டம் Commadity 
53. கடற்பயணம் Voyage 
54. உரையாடல் - Dialogue
55. பயணப்படகுகள் - Ferries
56. தொழில்முனைவோர் - Entrepreneur
57. தீவு- Island
58. உவமை - Parable
59. பாரம்பரியம் Heritage
60. கலப்படம் Adulteration

61. இயற்கை வளம் - Natural Resource
62. காடுJungle
63. வன விலங்குகள் - Wild Animals
64. வளவியல் - Forestry
65. துகர்வோர் - Consumer
66. வணிகர்- Merchant
67. தட்டுப்பற்று - Patriotism
68, இலக்கியம்- Literature
69. கலைக்கூடம் - Art Gallery
70. வணப் பாதுகாவலர் - Forest Conservator 

71. பல்லுயிர் மண்டலம் - Bio Diversity 
72. மெய்யுணர்வு. Knowledge of Reality 
73. கதைப்பாடல் - Ballad
74. பேச்சாற்றல் - Elocution 
75. அறக்கட்டளை. Trust 
76. துணிவு Courage
77. ஒற்றுமை-Unity
78. தன்னார்வலர்- Volunteer
79. இளம் செஞ்சிலுவைச் சங்கம் -Junior Red
80. தியாகம். Sacrifice

81. முழக்கம் - Slogan
82. அரசியல் மேதை- Political Genius
83, கருத்துப்படம் - Cartoon
84. சமத்துவம் Equality
85. கல்வெட்டு . Inscriptions
86. கலங்கரை விளக்கம் - Light house 
87. துறைமுகம் - Harbour
88. குகை ஓவியங்கள் - Cave paintings 
89, கையெழுத்துப்படி - Manuscripts
90. நவீன ஓவியம் - Modem Art

91. பெருங்கடல் -Ocean
92. புயல் - Stom
93. கப்பல் தொழில்நுட்பம் - Marine
94. நாகரிகம் Civilization
95. வேளாண்மை - Agriculture
96. மாலுமி - Sailor
97. நாட்டுப்புறவியல்- Folklore
98. கவிஞர்- Poet
99. கடல்வாழ் உயிரினம் - Marine creature
100. நங்கூரம் - Anchor

101. அறுவடை- Harvest
102. நெற்பயிர் - Paddy
103. நீர்மூழ்கிக்கப்பல் - Submarine
104. கப்பல்தளம்-Shipyard
105. நீர்ப்பாசனம் Irrigation
106. பயிரிடுதல் Cultivation
107. கோடை விடுமுறை - Summer vacation
108. அயல்நாட்டினர்-Forcigncr
109.உழவியல் - Agranamy
110. குழந்தைத்தொழிலாளர்-Child Labour

111.சமயம் - Religion
112. தத்துவம் - Philosophy
113. சீருடை - Unifom
114. பட்டம் - Degree
115. வழிகாட்டுதல் Guidance
116. எளிமை - Simplicity
117. நேர்மை. Integrity
118.ஈகை - Charity
119. கல்வியறிவு - Literacy
120. ஒழுக்கம் - Discipline

121. வாய்மை - Sincerity
122. கண்ணியம் - Dignity
123. உபதேசம் - Preaching
124. படைப்பாளர் - Creator
125. கொள்கை . Doctrine
126. அழகியல் - Aesthetics
127. சிற்பம் - Sculpture
128. தூரிகை- Brush
129.வானியல் - Astronomy
130. கலைஞர்- Artist

131. குறிக்கோள் Objective
132. மொழிபெயர்ப்பு - Translation
133. பொதுவுடைமை Communism
134. வறுமை- Poverty
135. செல்வம் - Wealth
136. கடமை - Responsiblity
137. ஒப்புரவுநெறி-Reciprocity
138. லட்சியம் - Ambition
139. அணிகலன் - Omament
140. விழிப்புணர்வு - Awareness

141. திறமை - Talent
142. சீர்திருத்தம் - Reform
143. கைவினைப் பொருள்கள் - Crafts
144. அயலவர் - Neighbour
145. மின்னுதல் - Knitting
146. நற்பண்பு - Courtesy
147. புல்லாங்குழல் - Flute
148. கொம்பு- Horn
149. முரசு - Drum
150. கைவினைஞர் - Artisan

151. ஒலிப்பிறப்பியல் - Articulatory phonetics
152. உமீரொலி . Vowel
153. கூடைமுடைதல் - Basketry
154. சடங்கு - Rite
155. மெய்யொலி- Consonant
156. அகராதியியல் Lexicography
157. நூல் - Thread
158. மூக்கொலி - Nasal consonant saund
159. ஒலியன் - Phoneme
160. தையல் - Stitch

161. தறி.Loom
162. கல்வெட்டு - Epigraph
163. ஆலை- Factory
164. சீத்திர எழுத்து - Pictograph
165. பால்பண்ணை - Dairy farm
166. நோய் - Disease
167. பக்கவிளைவு- Side Effect
168. மூலிகை Herbs
169. சாயம் ஏற்றுதல் - Dyeing
170. தோல் பதனிடுதல் Tanning

171, ஆயத்த ஆடை- Readymade Dress
172. குதிரையேற்றம் - Equestrian
173. நுண்ணுயிர் முறி - Antibiotic
174. பட்டயக் கணக்கர் - Auditor
175. சிறுதானியங்கள் - Millets
176.மரபணு- Gene
177. ஆதரவு - Support
178. கதாநாயகன் - The Hero
179. பட்டயக் கணக்கர் - Auditor
180. வரி . Tax

181. ஒவ்வாமை - Allergy
182. முதலமைச்சர் - Chief Minister
183. வெற்றி– Victory
184. நிறுத்தக்குறி Punctuation
185. தலைமைப்பண்பு- Leadership
186. சட்டமன்ற உறுப்பினர் - Member of Legislative Assembly
187. எழுத்துச் சீர்திருத்தம்- Reforming the
188. எழுத்துரு Font
189. மெய்யியல் (தத்துவம்) Philosophy
190. தொண்டு-Charity

191. நேர்மை- Integrity
192. ஞானி - Saint
193. பகுத்தறிவு - Rational
194. அசை - Syllable
195. இயைபுத் தொடை - Rhyme
196. தத்துவம் - Philosophy
197. சீர்திருத்தம். Reform
198. மனிதம் - Humane
199, ஆளுமை - Personality
200. பண்பாட்டுக் கழகம் - Cultural Academy

201. கட்டிலாக் கவிதை - Free verse
202. குறிக்கோள் -Objective
203. பல்கலைக்கழகம் - University
204. நம்பிக்கை -Confidence
205.உவமையணி- Simile
206. உருவக அணி - Metaphor
207. ஒப்பந்தம் - Agreement
208. முனைவர் பட்டம்- Doctorate
209. சாப்ட்வேர் -software
210. அரசியலமைப்பு-Constitution

211. உலவி browser ப்ரௌசர்
212. செதுக்கி- crop க்ராப்
213. வட்ட மேசை மாநாடு - Round Table Conference
214. ஏவி அல்லது சுட்டி- cursor கர்சர்
215. சைபர்ஸ்பேஸ் cyberspace
216. இரட்டை வாக்குரிமை - Double voting
217. வையக விரிவு வலை- server சர்வர்
218, உறை- Folderஃபோல்டர்
219. மறப்போர் - Wrestling
220. இந்திய தேசிய இராணுவம்- Indian Nationalarmy

221. மடிக்கணினி. Laptop லேப்டாப்
222. செவ்வியல இலக்கியம் - Classical literature
223. உருபன் - Morpheme
224. ஒலியன் Phoneme
225. நாட்டுப்புற இலக்கியம் - Folk literature
226. ஒப்பிலக்கணம் - Comparative Grammar
227. பேரகராதி Lexicon
228.மொழி ஆராய்ச்சி- Linguistics
229. இலக்கியம்- Literature
230. மொழியியற்புலமை.Philologist

231. ஒலிப்பியல்-Phonetics
232. தன்னார்வவர். Volunteer
233. களர்நிலம் Saline Soil
234. சொற்றொடர்-Sentence
235. கழிமுகங்கள் - Estuaries
236. கலங்கரைவிளக்கம் - Lighthouse
237. துறைமுகங்கள்- Ports
238. பண்டமாற்று முறை - Commodity
239. குமிழிக்கல் - Conical Stone
240. நீர்மேலாண்மை - Water Management

241. பாசனத் தொழில்நுட்பம் Irrigation
242. இளநீர் Tender Coconut
243. அகழி. Moat
244. கரும்புச்சாறு - Sugarcane Juice
245. வெப்ப மண்டலம் - Tropical Zone
246. காய்கறி வடிசாறு - Vegetable Soup
247. ஏவு ஊர்தி - Launch Vehicle
248. ஏவுகணை - Missile
249. குடைவரைக் கோவில் - Cave temple
250. கருவூலம் Treasury

251 கடல்மைல் - Nautical Mile
252. காணொலிக் கூட்டம் - Video Conference
253. மதிப்புறு முனைவர் - Honorary Doctorate
254. பதிவிறக்கம் - Download
255. மெல்லிசை - Melody
256. பயணியர் பெயர்ப்பதிவு-Passenger Name Record
257. ஆவணக் குறும்படம் - Document short film
258. மின்னணுக் கருவிகள் - Electronic
259, புணர்ச்சி Combination
260. அகழாய்வு - Excavation

261. கல்வெட்டியல் - Epigraphy
262. நடுகல் - Hero Stone
263. பண்பாட்டுக் குறியீடு - CulturalSymbol
264. புடைப்புச் சிற்பம் - 
Embossed sculpture
265. பொறிப்பு - Inscription
266. சமூக சீர்திருத்தவாதி - 
Social Reformer
267. சின்னம் Emblem
268, அறிவாளர்- Intellectual
269, உயிரெழுத்து- Vowel
270. மெய்யெழுத்து- Consonant

271, ஒப்பெழுத்து- Homograph
272. ஒருமொழி- Monolingual
273. உரையாடல்- Conversation
274. கலந்துரையாடல்- Discussion
275. ஆய்வேடு Thesis
276. குறியீட்டியல்-Symbolism
277. காட்சி, பொருட்காட்சி- Exhibition
278. இருப்புப் பாதை. East Indian Railways
279. புரட்சி. Revolution
280. புயல் - Storm

281. நிலக்காற்று- Land Breeze
282. சூறாவளி Tornado
283. கடற்காற்று- Sea Breeze
284.பெருங்காற்று
Tempest
285. சுழல்காற்று. Whirlwind
286. அழகியல், முருகியல்- Aesthetics
287. கலைச்சொல் Terminology
288. கலைப் படைப்புகள் - Artifacts
289. தொன்மம்- Myth
290. செவ்விலக்கியம் - classical literature

291. காப்பிய இலக்கியம் - Epic literature
292. பக்தி இலக்கியம் - Devotional literature
293. பண்டைய இலக்கியம் - Ancient
294. துணைத்தூதரகம் Consulate
295, காப்புரிமை- Patent
296. ஆவணம்- Document
297. வணிகக் குழு- Guild
298. வட்டார இலக்கியம் - Regional literature
299. நாட்டுப்புற இலக்கியம் - Folk literature
300. நவீன இலக்கியம் - Modern literature

301. பாசனம்-Irrigation
302. நிலப்பகுதி-Territory
303. நவீன இலக்கியம் - Modern literature
304. நிலப்பகுதி-Territory
305. மீநுண்தொழில்நுட்பம் - Nanotechnology
306. மனிதநேயம்- Humanism
307.பண்பாட்டு- Cultural Boundaries
308. விண்வெளித் தொழில்நுட்பம்- Space Technology
309, அமைச்சரவை- Cabinet
310. பண்பாட்டு- Culturalvalues

311. உயிரித் தொழில்நுட்பம்- Biotechnology
312. விண்வெளிக் கதிர்கள்- Cosmic rays
313. புற ஊதாக் கதிர்கள்- Ultraviolet rays
314. அகச்சிவப்புக் கதிர்கள்- Infrared rays



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY