TNPSC MATERIAL
Group2Mains_2023 - ஒரு நிலையம், ஒரு பொருள் திட்டம் ( One Station, One Product )
❗️ ஒரு நிலையம், ஒரு பொருள் திட்டம் ( One Station, One Product ) ❗️
தொடக்கம் : மார்ச் 2022
உள்ளூர் பொருட்களை ரயில் பயணிகள் வாங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தை இந்திய ரயில்வே முன்னெடுத்துள்ளது.
ரயில் நிலையங்களில் உள்ள விற்பனை
நிலையங்கள் மூலம் பயணிகள் உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் அரசாங்கத்தின் 'உள்ளூர்க்கான குரல்' முயற்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் கைத்தறி, உள்ளூர் விவசாயப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் மற்றும் வனப் பொருட்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையங்களை ரயில்வே நிர்வாகம் வழங்குகிறது.
Previous article
Next article
Leave Comments
Post a Comment