Ads Right Header

Group 2 Mains 2023 - முக்கிய குறிப்புகள்!




⭕️  தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு சார்பில் பல கொள்கை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.  தொகுதி 2 மெயின்ஸ் தேர்வு நோக்கில் அவை பற்றிய செய்திகளை படித்து அறிந்து கொள்ளுங்கள். ⭕️

🧿 தமிழ்நாடு அரசு கொள்கைகள் 🧿

01) தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 

02) தமிழ்நாடு நிதி நுட்ப கொள்கை 2021  (Tamilnadu FinTech Policy 2021)

03) தமிழ்நாடு தரவு மைய கொள்கை 2021 

04) தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை  2022

05) குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு 2022 

06) தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை 2022 

07) தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022 

08) தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை 2022 

09) தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022 

10) தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான  கொள்கை 2021 

11) தமிழ்நாடு மூத்த குடிமக்கள் கொள்கை 2022 ( வரைவு )

12) தமிழ்நாடு பெண்களுக்கான புதிய கொள்கை 2021 ( வரைவு )

13) தமிழ்நாடு மாநில வனக் கொள்கை 2018

14) தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை 2018

15) தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 

16) தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2018 - 2023  

17) தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020

18) தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை 2020   

19) தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020

🧿  இந்திய அரசு கொள்கைகள் 🧿

01) முதல் வேளாண் ஏற்றுமதி கொள்கை 2018 

02) தேசிய உயிரி எரிபொருள்  கொள்கை 2018

03) தேசிய சுகாதார கொள்கை 2017

04) தேசிய கல்வி கொள்கை 2020 

05) தேசிய மாற்றுத்திறனாளிகள் கொள்கை 2022 ( வரைவு )

06) 5வது தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு கொள்கை (5th National Science, Technology and Innovation Policy ) 

நன்றி: புத்தன் சாத்தூர்

.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY