Ads Right Header

Unit-8 சிந்து சமவெளி நாகரிகம்

Wrong Answers :

சிந்துவெளி நாகரிகம் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

பழைய பஞ்சாபின் மாண்ட்கொமரி மாவட்டத்தில் (பாகிஸ்தான்) இரவி -சட்லெஜ் ஆறுகளுக்கு இடைப்பட்ட 1920 இல் அகல்தெடுக்கப்பட்ட சின்னம்?

சிந்து மாகாணத்தில் லர்க்கானா மாவட்டத்தில் 70 அடி உயரமுள்ள மண்மேடு ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது இச்சின்னம் ______என்று பெயர்.

மொகஞ்சதாரோ கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

அகல்வாய்வினை மேற்கொண்ட ______என்பவர் தொல்பழங்காலத்திலேயே சிறப்புற்று விளங்கிய திராவிட நாகரிகத்துடன் சிந்துவெளி நாகரிகத்தை ஒப்பிடுகிறார்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம்

பிராகுயி என்ற திராவிட மொழி இன்று வரை பேசப்பட்டு வரும் பாகிஸ்தானின் மாகாணம்?

பண்டைய காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த யவனர்கள் (கிரேக்கர்கள்) இந்நாட்டை எவ்வாறு அழைத்தனர்?

தமிழ் மன்னர்களை திராவிட மன்னர்கள் என்று குறிப்பிட்ட மன்னர்?

மதுரா விஜயம் என்ற நூலில் தமிழ்நாட்டை திராவிட தேசமென்று தமிழ் மன்னர்களை திரமிள ராஜாக்கள் என்றும் குறிப்பிட்டவர்?

சிந்துவெளி நாகரிக தொல்பொருள் ஆய்வை மேலும் விரிவுபடுத்தி அறிவியல் முறைகளையும் தொழில்நுட்பங்களையும் கையாண்டு நகர நாகரிகம் என்பதை உறுதி செய்தவர்?

கீழடி எந்த மாவட்டத்தை சேர்ந்தது?

சிந்துவெளியில் கிடைத்துள்ள கட்டடங்களில் தலைசிறந்தது?

பெருங்குளத்தின் தரை பகுதி நீரை உறிஞ்சாமல் இருப்பதற்காக________ என்ற பசையால் பூசப்பட்டிருந்தது.

சிந்துவெளி மக்களின் முக்கிய தொழில்

சிந்து சமவெளி நாகரிகத்தில் மிகப்பெரிய தானிய களஞ்சியம் காணப்பட்ட பகுதி?

சிந்து சமவெளி பெண்கள் _______ஆல் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது?

கீழ்க்கண்ட உணவு வகைகளில் சிந்துவெளி மக்களோடு பொருந்தாதது?

சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் என் நாட்டவரை போன்று தலையில் முண்டாசு கட்டிக் கொண்டிருந்தார்?

சிந்து சமவெளி நகர வாழ்க்கையின் கூறுகளாக, அதிக மக்கள் தொகை ,பல்வேறு தொழில் புரிவோர், வணிகர்கள், பணியாளர்கள், குடியிருப்புகள், பொது கட்டடங்கள், எழுத்து குறியீடுகள், கலை வடிவங்கள் போன்றவற்றை குறிப்பிட்ட அறிஞர்?

மொகஞ்சதாரோவில் கிடைக்கப்பெற்ற விளையாட்டு பொருள்களில் அதிகம் கிடைக்க பெற்றுள்ள பொருள்?

சிந்துவெளி மக்கள் ,கண், காது, தொண்டை, தோல் தொடர்பான நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை செய்வதற்கு _____என்ற ஒரு வகையான மீனின் எலும்புகளை பயன்படுத்தினர்?

சிந்துவெளி மக்கள் இறந்த உடலை அடக்கம் செய்ய எத்தனை வகையான வழிமுறைகளை பின்பற்றுகின்றன?

சிந்து சமவெளி மக்களின் முக்கிய வழிபாடு

சிந்து சமவெளி நாகரிகத்தில் பெண் உருவம் பொறித்த பல முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதி?

அமர்ந்த நிலையில் உள்ள மகாயோகியின் உருவம் கிடைக்கப்பெற்ற பகுதி?

ஹரப்பா மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள் அதிகமாக இடம்பெற்றுள்ள மரம்

சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரைகளில் கிடைக்கப்பெற்ற உருவங்கள்

தமிழகத்தில் சிந்து வெளி நாகரிகத்தோடு பொருந்தும் எழுத்துக்கள் உள்ள இடங்களில் பொருந்தாது?

தென்பிறாமி எழுத்துக்கள் ,சிந்துவெளி எழுத்துகளில் இருந்து திராவிடரால் வளர்க்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ள இடம்?

சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் தமிழ் எழுத்துகளில் பொருத்தாதது

ஹரப்பா ,மொகஞ்சதாரோ ஆகிய இரு நகரங்கள் மிகப்பெரிய வணிக தலங்களாக இருந்துள்ள இங்கு பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டு, நகரங்களை வீடு மக்கள் வெளியேறியிருக்கலாம் என்று கூறியவர்?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY