Ads Right Header

Unit-8 இந்திய பண்பாட்டிற்கும் பேரரசுகளின் கொடை part-6

Wrong Answers :

சோழர்கால நடனம் மங்கைகளுக்கு வழங்கப்பட்ட பட்டங்களில் பொருந்தாதது?

சோழர்களின் ஆட்சி காலத்தில் திருத்தாண்டகம் என்ற நிலம் யாருக்கு கொடுக்கப்பட்டது?

நிலங்களை அளந்து தரம் பிரித்தால் உலகளந்த சோழன் என்று புகழப்பட்டவர்?

பாண்டிய பேரரசின் சரியான படிநிலைகளை தேர்வு செய்க.

பாண்டிய நாட்டில் அனைத்து படைகளுக்கும் பொதுவான தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

அவசரகால படைகளாக பயன்படும் முனையெதிர் மோகர், தென்னவன் உதவிகள் என இரு படைகள் யாருடைய ஆட்சி காலத்தில் இருந்தது?

பாண்டியர்கால படைப்பாசறையை கண்காணிக்கும் அதிகாரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பிற்கால பாண்டியர்கள் நீதித்துறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பாண்டியர்களின் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் 3 சபைகள் இருந்ததை கூறும் கல்வெட்டு?

அந்தணர்களுக்கான அக்ரஹாரங்கள் என்று குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கு அவணி வேந்த சதுர்வேதி மங்கலம் என்று பெயரிட்ட பாண்டிய மன்னர்?

பாண்டியர் ஆட்சி காலத்தில் ஆண்மகன் தன் உழைப்பால் எந்த வயதில் பொருளீட்ட ஆரம்பமானார்?

பிற்கால பாண்டியர் காலத்தில் வேத பாடசாலைகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருது?

பிற்கால பாண்டியர் காலத்தில் வேத பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியருக்கு வழங்கப்பட்ட மானியம்?

சைவ சித்தாந்த வல்லுனர்கள் எந்த மடத்தில் தங்கி பாடம் கற்பித்தனர்?

பாண்டியர் காலத்தில் சரஸ்வதி பண்டாரங்கள் என்று அழைக்கப்பட்டவை?

பாண்டியர் காலத்தில் தறியிறை, பஞ்சுபீலி என்ற வரிகளை செலுத்தியவர்கள்?

அஞ்சு வண்ணத்தார் என்று இஸ்லாமிய வணிக குழுவினர் எந்த இடத்தில் தங்கி வணிகம் செய்தனர்?

கோயில் திப்பணியை விளக்கும் கோயிலொழுகு என்ற நூல் யாருடைய காலத்தில் வெளியிடப்பட்டது?

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பொன்னாளான கலசத்தை செய்தித்தவர் யார்?

நடன கலைக்கு எடுத்துக்காட்டான சதுரதாண்டவ திருக்கோலம் காணப்படும் இடம்?

அழகிய பாண்டியன் கூடம் என அழைக்கப்பட்டவை?

துக்ளக் நாமா என்ற நூலை எழுதியவர்?

டெல்லி மற்றும் மதுரையில் வாழ்நூத மக்களின் வாழ்க்கை நிலையை விளக்கும் வெளிநாட்டவரின் பயணக் குறிப்பு?

மதுரையை தமிழ் கூடல் நகர் என்று மதுரையை கூறும் செப்பேடு?

சுல்தான் ஆட்சியில் நிலங்கள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

சஹானா இ மண்டி அங்காடிகளை நிர்வகித்தவர் யார்?

சுல்தான்களின் ஆட்சி காலத்தில் அங்காடி சீர்திருத்தத்தை மேற்கொண்டவர்?

அலாவுதீன் கில்ஜி பற்றி தாரிக்-இ- அலாய் என்ற நூலை எழுதியவர்?

யாருடைய பயண குறிப்புகள் ரெகிலா என்று அழைக்கப்படுகிறது?

குதுப்மினார் யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY