TNPSC MATERIAL Unit-8 வேற்றுமையில் ஒற்றுமை part-2 By tntoday.com Tuesday, 9 August 2022 0 Edit 0 Facebook Twitter Linkedin Pinterest Wrong Answers : Show ResultsTry Againஇந்தியாவை முதன் முதலில் சிந்து என்று அழைத்தவர்?கிரேக்கர்ரோமானியர்கள்அரேபியர்கள் முகலாயர்கள்Next இந்தியாவை ஹிந்துஸ்தான் என்று அழைத்தவர்கள் கிரேக்கர்கள் ரோமானியர்கள்அரேபியர்கள் முகலாயர்கள்PreviousNext நிலவியல் கூறுகளின் அடிப்படையில் அத்தகைய வேற்றுமைகள் காணபடினும், புராண காலந்தொட்டே நமது நாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது? இந்தியா சிந்துஹிந்துஸ்தான் பாரத நாடுPreviousNext வட இந்தியாவும் தென்னிந்தியாவும் பிரிக்கும் நிலப்பகுதி? தபதியாறு தபதி கடக ரேகை விந்திய - சாத்பூராPreviousNext அரசியல் மற்றும் பண்பாட்டு ஒற்றுமை இந்திய தேசத்தை வலிமைமிக்க தேசமாக்கியது என்று கூறியவர்? ஜவஹர்லால் நேரு மார்டிமா வீலர்அபெர் குரோம்பி வின்சென்ட் ஆர்தர் ஸ்மித்PreviousNext Discovery of India என்ற நூலை எழுதியவர்? ஜவஹர்லால் நேரு மார்டிமா வீலர்அபெர் குரோம்பி வின்சென்ட் ஆர்தர் ஸ்மித்PreviousNext தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழா வட இந்தியாவில்_______ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது? மகா சங்கராந்தி லொகரிஹோலி ஓணம்PreviousNext சாகுந்தலம், மேகதூதம் போன்ற நூல்களை எழுதியவர்? கண்ணதாசன் அமீர் குஷ்ருகாளிதாசன் கல்ஹணார்PreviousNext செவ்வியல் மொழி தன்மைகளில் பொருந்தாது தொன்மை தனித்தன்மைசொல்வளம் காரணப்பெயர்PreviousNext தமிழரின் வாழ்வியலை உலகிற்கு உணர்த்தும் நூல்? திருக்குறள் புறநானூறுதொல்காப்பியம் அகநானூறுPreviousNext வட இந்தியாவின் இசை? கர்நாடக இசை மேற்கத்திய இசைஹஜல் ஹிந்துஸ்தானிPreviousNext The secret way என்ற நூலை எழுதியவர் யார்? ரிப்பன் பிரபு ஹர்சன் பிரபுலிட்டன் பிரபு மனோன்மணியம்PreviousNext The secret way என்ற நூலின் தமிழாக்கமான இரகசிய வழி என்ற நூலை தமிழில் எழுதியவர்? ரிப்பன் பிரபு ஹர்சன் பிரபுலிட்டன் பிரபு மனோன்மணியம்PreviousNext தென் திராவிட மொழிகளில் பொருந்தாதது? தமிழ் தெலுங்குமலையாளம் கன்னடம்PreviousNext கவிராஜமார்க்கம் என்ற நூல எழுதப்பட்ட மொழி? தமிழ் மலையாளம்கன்னடம் சமஸ்கிருதம்PreviousNext கவிச்சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டவர் கபிலர் கம்பர்பாரதியார் பாரதிதாசன்PreviousNext பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறும் நூல்? கம்பராமாயணம் திருமூலம்வள்ளுவம் புறநானூறுPreviousNext தேசிய பாடலை இயற்றியவர்? ரவீந்திரநாத் தாகூர் சுரேந்திரநாத் பானர்ஜிபக்கிங் சந்திர சட்டர்ஜி மனோன்மணியம்PreviousNext தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்படும் நாள்? ஜனவரி 25 ஜனவரி 24ஜனவரி 12 ஜனவரி 30PreviousNext இந்திய குழந்தைகள் தினம் (ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்) நவம்பர் 15 நவம்பர் 13நவம்பர் 14 நவம்பர் 17PreviousNext Previous article Next Post Next article Previous Post
Leave Comments
Post a Comment