Ads Right Header

Unit-8 இந்திய பண்பாட்டின் இயல்புகள் part-2

Wrong Answers :

அம்மானை என்ற சொல் முதன் முதலாக கையாளப்பெற்ற நூல்?

கதைப்பாடல் (அ) அம்மானை எத்தனை பகுதிகளை கொண்டது?

இரண்டகம் என்பதன் பொருள்?

புராண கதைகள் தங்களை உருவாக்கிய மக்களை பற்றியும் பயன்படுத்துவரை பற்றியும் கூறுகிறது என்று கூறியவர்?

ஒவ்வொரு புராணமும் ஏதோ ஒரு உண்மையை கூற விளைகிறது என்று கூறுகிறது?

ஒன்றே குலம் ,ஒருவனே தேவன் என்று கூறியவர்

மேன்மையான சிந்தனைகள் எல்லா பகுதிகளில் இருந்தும் நம்மிடம் வரட்டும் என்று கூறும் வேதம்?

குஷான வம்சத்தின் புகழ்பெற்ற அரசர்?

அரசர்கள் _______மற்றும்______ விருது பெயர்களை சூட்டிக்கொண்டனர்?

அரசனுக்கு பின் மூத்த மகன் அரசனாவது _________உரிமையாகும்

குஷான பேரரசின் பிரிவுகளில் பொருந்தாது

குஷான பேரரசு நிர்வாகத்தில் சிறப்புற்று இருந்தவர்கள்?

குஷான நாட்டில் வணிக தலைவன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

இந்திய நாட்டின் சந்தைகளில் அதிகம் காணப்பட்ட தங்கம் எந்த நாட்டைச் சார்ந்தது?

குஷானர்கள் காலத்தில் மகாயன புத்த சமயத்தின் மொழி?

கனிஷ்கர் _____என்ற நகரில் ஸ்தூபிகளை எழும்பினார்?

காந்தாரக் கலை என்பது?

மதுரா கலைப்பாணி உருவான இடம்?

இரண்டாம் அசோகர் என புகழப்பட்டவர்?

குப்த பேரரசு ஸ்ரீ குப்தரால் தொடங்கப்பட்ட காலம்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY