TNPSC MATERIAL
Unit-8 திருவிழாக்களும் தொல்குடி விழுமியங்களும் part-2
Wrong Answers :
புத்த பெருமானின் செய்திகள் இடம்பெற்றுள்ள காப்பியம்?
சங்க கால பெண்கள் பகட்டான வாழ்வை விரும்பாமல் ,எளிமையும் உயர்வும் உள்ள வாழ்வையே விரும்பினர் என்பதை கூறும் நூல்?
நெல்லையும் முல்லையின் அரும்புகளையும் கொண்டு பெரிய காவலையுடைய ஊரின் நன்மைக்காக நற்செயல் கேட்டு நின்ற முதிய பெண்களைப் பற்றி பேசும் நூல்?
திருமண விழாக்களை முதிய பெண்கள் தலைமை ஏற்று நடத்தியதை கூறும் நூல்?
நெய்விலை கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கருநாகு பெறூஉம் என்று கூறும் நூல்?
நெய்யை விற்று பசும்பொன்னை ஈடாக பெறாமல், பால் தரும் எருமையையும் நற்பசுவையும் எருமைக்கன்றையும் ஈடாக வாங்கும் பெண்ணை கூறும் நூல்?
பரிசில் வாழ்வை விடவும் தன்மானம் பெரிது என்று அதியனிடம் அவ்வை முழங்குவதை கூறும் நூல்?
பரிசில் அளிப்பதை காலம் தாழ்த்துவதால் புலவர்கள் இறந்துவிடார் என்று அறிவும் புகழும் உடையோர் எங்கு சென்றாலும் உரிய பெருமையுடன் வாழ முடியும் என்று கூறியவர்?
பலர்க்கு நிழலாகி உலகம் முக்கூறி என்று கூறும் நூல்?
நடுகல் எடுக்கும் நிகழ்வு ஆறு வகையாக பிரிக்கும் நூல்
"கல்லே பரவின் அல்லது நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே"
அடங்காத்தானை, விறல்கெழு தானை என்று கூறும் நூல்?
முல்லைத்திணை உணவினை தம் வழியில் எதிர்ப்பட்டவர்களின் பசி நீங்க பகிர்ந்துண்ட செய்தினை கூறும் பாடல்?
விருந்தினரின் பசியை போக்க தன் வாழ்நாளுக்காக பயிரிட வைத்திருந்த விதை திணையை உரலில் இட்டு குத்திப் பசி போக்கிய செய்தியை கூறும் நூல்
புல்லால் வேயப்பட்ட குடிசைகளில் வாழ்ந்த எளிய மக்களின் விருந்தோம்பலை கூறும் நூல்?
தொல்குடி சமூகத்தின் செல்வம்?
காக்கைக்கும் சோறிட வேண்டிய கடப்பாட்டினை கூறும் நூல்?
சங்க உப்பு வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
மகா அர் அன்ன மந்தி என்ற அடி தம் குழந்தைகளைப் போலவே குரங்குகளையும் உமணர்கள் எண்ணியமை காட்டும் நூல்??
கூட்டுழைப்பால் பெற்ற உணவினை எத்தகைய ஏற்றத்தாழ்வுமின்றி சமமாக பகிர்ந்துண்டனர் என்று பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் கூறும் நூல்?
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வார்இருங் கூந்தல் வயங்கு இழைஒழிய வாரேன், வாழிய நெஞ்சே என்று கூறும் நூல்?
மகிழ்ச்சியான உலக வாழ்வை விரும்புவதற்கும் நரைதிரையின்றி நெடுநாள் வாழ்வதற்குமான வழியை பிசிராந்தையாரின் பாடல் இடம் பெற்றுள்ள நூல்?
செம்முது பெண்டு
முதுசெம் பெண்டிர்
முதுவாய் பெண்டிர்
Previous article
Next article
Leave Comments
Post a Comment