Ads Right Header

Unit-8 வேற்றுமையில் ஒற்றுமை part-1

Wrong Answers :

எண்ணற்ற அதிசயங்களை தன்னகத்தைக் கொண்டது இந்தியா என்றும் "அதிசியம் அதுதான் இந்தியா" என்று குறிப்பிட்டவர்?

உலக பரப்பளவில் இந்தியாவின் இடம்?

இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு

இந்தியாவை ஆசியா கண்டத்தில் இருந்து பிரிக்கும் பகுதி?

ஆசியாவின் இத்தாலி என அழைக்கப்படும் நாடு?

இந்தியாவில் மிளகு அதிகம் விளையும் பகுதி

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் பகுதியில் அதிகம் விளையும் பயிர்?

மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் அதிகம் விளையும் பயிர்

பஞ்சாபில் அதிகமாக விளைவிக்கப்படுவது

பருப்பு வகைகள் அதிகமாக விளைவிக்கப்படும் மாநிலம்

தேயிலை அதிகமாக விளைவிக்கப்படும் மாநிலம்?

காபி அதிகமாக விளைவிக்கப்படும் மாநிலம்

மழை குறைந்த உயர் நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

கிமு 5ஆம் நூற்றாண்டிலேயே இந்தியா பல இனங்களையும் அதிக மக்கள் தொகை பெற்றிருந்தது என்று கூறியவர்?

இந்தியாவை பல "இனங்களின் அருங்காட்சியகம்" என்று குறிப்பிட்டவர்?

Language is the vehicle of communication என்று குறிப்பிட்டவர்?

நம் நாட்டின் 2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேசப்பட்டு வந்த மொழிகளின் எண்ணிக்கை?

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் பேசும் மொழிகள் எத்தனை?

வட இந்திய மொழிகளின் தாயாக கருதப்படும் மொழி?

சமஸ்கிருதம் மற்றும் வட இந்திய மொழிகளை எழுத ______என்னும் எழுத்து வடிவம் பயன்படுத்தப்படுகிறது.

வடகிழக்கு இந்தியாவில் பேசப்படும் மொழி

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொத்த மொழிகள்

இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள்அல்லாதது

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை?

இந்தியாவில் தோன்றிய சமயங்களில் பொருந்தாது

மக்கள் தொகை அடிப்படையில் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம்?

உலக அளவில் பொருள்களை வாங்கும் திறன் அடிப்படையில் _______இடத்திலிருந்து இந்தியா உள்ளது

இந்தியா பின்பற்றும் பொருளாதாரம்

ஆசியா கண்டத்தில் மத்திய தென்பகுதியில் அமைந்த இந்தியாவின் வடக்கு தெற்கு நீளம்

இந்தியாவின் கிழக்கு மேற்காக தொலைவு

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY