Ads Right Header

Unit-8 இந்திய பண்பாட்டின் இயல்புகள் part-1

Wrong Answers :

பண்படுத்துதல் என்பதற்கு பொருள்

Culture என்னும் சொல்லுக்கு இணையாக பண்பாடு என்ற தமிழ் சொல்லை பயன்படுத்தியவர்?

Culture என்னும் சொல்லுக்கு இணையாக பண்பாடு என்ற தமிழ் சொல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது சமயம் ,பாரம்பரியம், பொருளாதாரம் ஆகியவற்றை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறியவர்?

பண்பாடு என்பது, பொதுவாக நாகரிகத்தில் அடங்கியதாகும். காலப்போக்கில் மக்கள் தம் வளர்ச்சியின் மனநல ஆக்கமே பண்பாடாக பெறுகின்றது?

மனிதன் சமுதாயத்தில் ஓர் அங்கத்தினன் . இந்நிலையில் அவன் அடைந்துள்ள அறிவு ,நம்பிக்கை, கலை ஒழுக்க கோட்பாடுகள், சட்டம் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை தன்னூள் அடக்கிய ஒரு முழுமையான தொகுப்பே பண்பாடு என்று கூறியவர்?

மக்களின் சிந்தனையும் செயலும் நடவடிக்கையும் ஒவ்வொரு இனத்தவரிடமிருந்து வேறுபட்டு காணப்படுவது பண்பாடாகும்?

அவரவர் அன்றாட பணிகளை நேர்மையான மனநிலையிலும் நேர்மையான நோக்குடனும் மகிழ்ச்சியுடனும் செய்வதில் தான் பண்பாடு மிளிர்கிறது?

பண்பாடு என்பது இயற்கையின் மீதும் தன் மீதும் மனிதன் கொண்டிருக்கும் கட்டுப்பாடு, மனிதனுடைய உடை, ஆயுதங்கள், கருவிகள், வரைபடம், ஆன்மீகம், மொழி, இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது?

பண்பாடு என்பது சீரிய வாழ்வு முறை, இல்வாழ்வு முறை மக்கள் நம்பிக்கை வைத்துள்ள அடிப்படை மதிப்பீடுகளினால் ஊக்குவிக்கப்படுகிறது?

மனித வாழ்க்கையை பிரதிபலித்து காட்டும் கால கண்ணாடியை இலக்கியம் ஆதலால் காலத்தின் கோலத்தை அந்தந்த கால இலக்கியங்களில் காணலாம்- என்று கூறியவர்?

இலக்கிய சான்றுகள் எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றன?

இந்தியாவில் நான்கு வருணமுறை தோன்றிய காலம்?

பண்பாட்டுக் கருத்துகளை புலப்படுத்தும் தமிழ் மொழி சொல்

பௌத்த சமய நூல்கள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது?

கீழ்க்கண்டவற்றில் பொருந்தாதது

ஆகம சித்தாந்தங்கள் என்றும் அழைக்கப்படுபவை?

சமண மதத்தில் உள்ள பிரிவுகள்?

கீழ்க்கண்டவற்றுள் சமண சமய நூல்?

தமிழர் திருமண முறைகளைப் பற்றிய அறிய உதவும் சங்க கால நூல்

நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலை எழுதியவர்?

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

"அன்பின் சிறப்பு"

இலக்கியங்கள் காலங்காட்டும் கண்ணாடிகளாக விளங்க நாட்டுப்புற இலக்கியங்கள் சமுதாய வளர்ச்சியை காட்டும் கண்ணாடிகளாக விளங்குகின்றன என்று கூறியவர்?

நாட்டுப்புறவியலை குறிக்கும் Folklore என்ற சொல்லை,1846 இல் உருவாக்கியவர்?

பழங்கால பண்பாட்டின் எச்சம் நாட்டுப்புறவியல் என்ற கருத்தை கூறியவர்

பாமரர் பாடும் பாடல்களைப்' பண்ணத்தி' என்று குறிக்கும் நூல்

பொருள் மரபில்லாப் பொய்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானம் என்று கூறும் நூல்?

காந்தியடிகள் வாய்மையை கடைபிடிக்க காரணமாக இருந்தது?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY