TNPSC MATERIAL
Unit-8 திருவிழாக்களும் தொல்குடி விழுமியங்களும் part-1
Wrong Answers :
ம மகாமந்திரர் எனப்பட்ட அமைச்சரவை யாருடைய காலத்தில் இருந்தது?
அசோகர் காலத்தில் பல்கலைக்கழகங்களில் பொருந்தாதது?
பாலை நில மக்களின் தெய்வம்?
குறிஞ்சி நில விழா கடவுள்களில் பொருந்தாதது?
வேலன் வெறியாட்டு விழா நடைபெற்ற நிலம்?
வேலன் வெறியாட்டு விழா நடைபெறும் காலம் எவ்வாறு அழைக்கப்படும்?
முல்லை நில மக்கள் பால் சுரக்கும் மரமான வேப்ப மரத்தை தாய் தெய்வமாக உருவகித்து வழிபட்டதை கூறும் நூல்?
ஆட்சியர் குரவை வழிபாடு நடைபெற்ற நிலம்?
இந்திர விழா நடைபெறும் நிலம்?
புகார் நகரில் இந்திர விழா நடைபெற்ற செய்தியினை கூறும் நூல்?
புகார் நகர் மட்டுமல்லாமல் மதுரையிலும் இந்திர விழா நடைபெற்றதாக கூறுவது?
தொடித்தோட்செம்பியினால் எடுக்கப்பட்ட காமன் விழாவினை இந்திர விழா, விருந்தாட்டு விழா ஆகிய பெயர்களில் குறிப்பிடும் நூல்?
மருதநில மக்கள் போருக்கு செல்லும் முன் தங்கள் வாளை உயர்த்தி பிடித்து ______என்னும் போர்பறை ஒலிக்க ஆடியும் ஆடியும் குரவை நிகழ்த்தவர்?
முந்நீர் விழா, நாவாய் விழா ஆகிய விழாக்கள் எந்த நிலத்தில் கொண்டாடப்படுகிறது?
பல்யாக சாலை முதுகுடுமி பெருவழுதி பாண்டியன் முந்நீர் விழாவை கொண்டாடிய செய்தியையும் கரிகாலனின் முன்னோர் நாவாய் திருவிழா கொண்டாடிய செய்தியினையும் ______உரையின் மூலம் அறிய உதவுகிறது.
நீர் கடவுளாக அறியப்பட்டவர் யார்?
குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த நிலம்______.
சாலினி என்ற தெய்வம் ஏறப்பட்ட பெண்ணிற்கு கொற்றவைக் கோலம் புணையப்பட்டது குறித்து கூறும் நூல்?
மேலோர் விளையும் நூல்நெறிமாக்கள் பால்பெற வகுத்த பத்தினி கூட்டம் என்று கூறும் நூல்?
திருப்பாவையை இயற்றியவர்?
திருவெம்பாவை இயற்றியவர்?
மகளிர்கள் பாவை நோன்பு கடைபிடிக்கும் மாதம்?
போகிப் பண்டிகை கொண்டாடப்படும் நாள்?
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள் என்ற பாடலில் குறிப்பிடப்படும் விளையாட்டு?
ஏரின் பின்னால் தான் உலகமே சுழல்கின்றது என்று கூறியவர்?
சைவமும் வைணவமும் இணைந்து கொண்டாடும் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா?
சித்திரை திருவிழா சைவமும் வைணவமும் திருவிழா இணைக்கப்பட்ட காலம்?
பத்து நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா எப்பொழுது தொடங்கும்?
திருஓணம் விழாவை பற்றி கூறாத நூல்?
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்?
Previous article
Next article
Leave Comments
Post a Comment