Ads Right Header

இந்திய பண்பாட்டின் இயல்புகள் part-5

Wrong Answers :

குப்த காலத்தில் அரண்மனை காவலர் என்று அழைக்கப்பட்டார்?

குப்த காலத்தில் அரச சமையலறைக் கண்காணிப்பாளர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

குப்த காலத்தின் நிர்வாக அதிகாரிகளாக பணியாற்றியவர்கள்?

குப்த காலத்து ஒற்றர்ப்படை எவ்வாறு அழைக்கப்பட்டது?

குப்த காலத்தில் ஆசியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

பாஹியான் என்ற சீனப்பயணி பிராமணர்களின் பூமி என அழைத்த பகுதி?

இந்திய செவ்வியல் கலைகளின் காலம் என அழைக்கப்பட்ட காலம்?

வசுபந்து என்ற பௌத்த சமய அறிஞரை ஆதரித்த குப்த அரசர்?

காளிதாசர் எழுதிய நூல்களில் பொருந்தாதது?

வாக்பட்டர் எழுதிய சம்ஹிதை என்ற நூல் எத்துறையை சார்ந்தது?

ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்ணிற்கு முன்னும் பின்னும் சுழியத்தை பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர்?

ஆரியபட்டர் கண்டுபிடிப்புகளில் பொருந்தாது

கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் குறிப்பிடும் நூல்

குப்த காலத்து தலை சிறந்த ஆயுர்வேத மேதை?

குப்தர் கால கட்டடங்கள் மற்றும் கோயில்கள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

குப்தர்களின் பெரும்பாலான கோயில்கள் யாருடைய படையெடுப்பின்போது அழிக்கப்பட்டது

இந்தியாவில் மிகச்சிறந்ததாக கருதப்படும் கலை பாணி அமைந்துள்ள இடம்

ஸ்கந்த குப்தரின் ஒற்றைக் கற்றூண் வடிவமைக்கப்பட்டுள்ள இடம்?

அஜந்தாவில் உள்ள ______மற்றும்______ வது குகை ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறுகின்றன.

அஜந்தா குகைகள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?

குப்த காலத்து நாணயங்களில் வீணை வாசிப்பது போன்று அமர்ந்திருக்கும் அரசர்?

பஞ்ச சித்தாந்தகம் என்ற நூலை எழுதியவர்

விக்ரமாங்கசரிதம் என்ற நூலை எழுதியவர்

சாளுக்கிய மன்னர்கள் சூட்டிக்கொண்ட பட்டங்களில் பொருந்தாதது

ஐஹோலோ கல்வெட்டை பொறித்தவர் யார்?

சீனப்பயணி எந்த சாளுக்கிய மன்னனின் ஆட்சிக்காலத்தில் வந்தார்?

இராஷ்கூடர்களின் நிலக் கொடை குறித்த சிறப்பு பட்டயம் கிடைத்த நூற்றாண்டு

இராட்டிரகூடர்களின் ஆட்சிநிலை சரியானது எது

இராட்டிகூடர்களின் காலத்தில் விளைச்சலில் விதிக்கப்பட்ட வரியின் பங்கு?

பாசவநாதரின் வாழ்க்கை வரலாற்றையும் சமண போதனைகளையும் தொகுத்து பார்சபூதயா என்ற நூலக எழுதியவர்?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY