TNPSC MATERIAL
19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி part-5
Wrong Answers :
உயிர்களிடையே நம்பிக்கை ,இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்க வேண்டும் என்று கூறியவர்?
துயரப்படும் உயிரினங்களை பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல்நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும் என்று கருத்தினை முன் வைத்தவர்
வள்ளலாரால் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு
ஜாதி எல்லைகளை தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வள்ளலாரால் எங்கு எப்போது நிறுவப்பட்டது
வள்ளலாரின் தீவிரமான சிந்தனைகள் பழமைவாத சைவர்களை ஆழமாக புண்படுத்தியதால் அவர்கள் வள்ளலாரின் பாடல்களை_______ என கண்டனம் செய்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு என்று அழைக்கப்படும் சாஸ்தாகோவில்விளை என்னும் கிராமத்தில் பிறந்தவர்
ஆங்கில ஆட்சியையும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியும் முறையே வெள்ளை பிசாசுகளின் ஆட்சியும் என்றும் கருப்பு பிசாசுகளின் ஆட்சி என்றும் விமர்சித்தவர்
சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்காகவும் சமூக ஒருங்கிணைப்புக்காகவும் வைகுண்ட சாமிகள் சாமிதோப்பில் தியானத்தை துவங்கிய ஆண்டு
தெற்கு திருவிதாங்கூரில் ஒடுக்கப்பட்ட மக்களை தலைப்பாகை அணியும் படி கூறியவர்
பல்வேறு சாதிகளை சேர்ந்த மக்களை ஒருங்கிணைப்பதற்காக சமத்துவ சமாஜம் எனும் அமைப்பை நிறுவியவர்
அனைத்து ஜாதி மக்களும் சேர்ந்து உண்ணும் சமபந்தி விருந்துகளை நடத்தியவர்
தன்னைப் பின் தொடர்ந்தவர்களால் அய்யா எனவும் அவருடைய சமய வழிபாட்டை அய்யா வழி வழிபாடு எனவும் அழைக்க காரணமாக இருந்தவர்
மூடநம்பிக்கைகளிலிருந்தும் சமூக பழக்கவழக்கங்களிலிருந்தும் மக்களை விடுவித்த வைகுண்ட சாமிகளின் கருத்துகள்______ என்னும் தலைப்பில் ஒரு நூலக துவக்கப்பட்டுள்ளது
ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதற்காக அத்வைதானந்த சபா யை உருவாக்கியவர்
திராவிடர் கழகத்தை நிறுவியவர்
திராவிட பாண்டியன் என்ற இதழைத் தொடங்கியவர்
திராவிட கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
திராவிட மகாஜன சபை அயோத்திதாசரால் நிறுவப்பட்ட ஆண்டு
திராவிட பாண்டியன் என்ற இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு
திராவிட மகாஜன சபை இன் முதல் மாநாடு நடைபெற்ற இடம்
1907 இல் தொடங்கப்பட்ட ஒரு பைசா தமிழன் ஒரு____
ஒரு பைசா தமிழன் எந்த ஆண்டு வரை வெளியானது
பிரம்ம ஞான சபையின் நிறுவனரில் ஒருவரான கர்னல் ஆல்காட் ஏற்படுத்தியதின் தாக்கத்தின் விளைவாக அயோத்தியதாச பண்டிதர் இலங்கையில் _____ஆம் ஆண்டில் பௌத்த மதத்தை தழுவினார்
அயோத்திதாசர் பண்டிதர் பௌத்த மதத்தின் வழியே பகுத்தறிவின் அடிப்படையிலான சமய தத்துவத்தை கட்டமைப்பதற்காக 'சாகித்திய பௌத்த சங்கம்' எனும் அமைப்பு நிறுவிய இடம்
பிராமணியத்தால் ஒடுக்கப்பட்டவர்களே உண்மையான பௌத்தர்கள் என வாதிட்டவர்
Previous article
Next article
Leave Comments
Post a Comment