Ads Right Header

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி part-3

Wrong Answers :

மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனப் பகுதியில் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தோன்றுவதற்கு முக்கிய பங்கு வகித்த அமைப்பு

பிரம்மஞான சபையை ஹெலினா பெட்ரோவ்னா பிளாவாட்ஸ்கி அம்மையாரும் ,கர்னல் ஆல்காட் என்பவரும் 1875 இல் தொடங்கிய இடம்

தியாஸ்சோபி இயக்கத்தில் உள்ள தியாஸ், சோபாஸ் என்ற இரு கிரேக்க சொற்களின் பொருள்கள் முறையே?

பிரம்மஞான சபையின் தலைமையிடம் சென்னை அடையாரில் தொடங்கப்பட்ட ஆண்டு

"பொதுவாழ்வு(1914)" என்னும் வார வெளியீட்டையும், பின் "நவஇந்தியா" என்று நாளிதழையும் தொடங்கியவர்

ஆல்காட் நினைவு பள்ளி, ஆல்காட் நினைவு இடைநிலைப் பள்ளிகளை தொடங்கிய அமைப்பு

அருட்பிரகாச வள்ளலார் என போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகளார் எங்கு எப்போது பிறந்தார்

அருட்பிரகாச வள்ளலார் அருளிய செய்யுள் பாடல்களின் தொகுப்பு

வள்ளலாரால் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு

திருவருட்பாவில் உள்ள ஆறு திருமுறைகளில் முதல் நான்கு திருமுறைகளை தொகுத்தவர்

நானு ஆசான் என்று அழைக்கப்பட்டவர்

ஸ்ரீ நாராயண குரு பிறந்த "செம்பழுத்தி" என்ற கிராமம் எந்த மாநிலத்தில் உள்ளது

ஸ்ரீ நாராயண குரு சவர்ணர்கள் மட்டுமே பிரதிஷ்டை செய்ய கோயில் கட்டிய இடம்

ஸ்ரீ நாராயண குருவால் நாராயண தர்ம பரிபலன யோகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு

ஒரே ஜாதி ஒரே சமயம் மனித குலத்திற்கு ஒரே கடவுள் என்ற கருத்து யாருடையது

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு என்னும் ஊரில் பிறந்தவர்

வைகுண்ட சாமி அவர்களின் வேறு பெயர்கள்

அகிலத்திரட்டு அம்மானை என்ற வைகுண்ட சாமியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூலை எழுதியவர்

வைகுண்ட சாமிகள் தோற்றுவித்த வழிபாட்டுத்தலங்கள்_______ என்று அழைக்கப்படுகின்றன.

மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த துவையல் பந்தியை தொடங்கியவர்

1856 விதி எண் XV ன்படி டல்ஹௌசி பிரபுவால் கொண்டுவரப்பட்ட இந்து விதவைகள் மறுமண சட்டம் யாருடைய ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது

விதவைகள் வருமானத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள்

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் வங்காளத்தில் பிறந்த ஆண்டு

யாருடைய சேவையை போற்றும் விதமாக கல்கத்தாவில் உள்ள ஹூக்ளி பாடத்திற்கு வித்தியாசாகர் பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது

சத்திய சோதக் சமாஜம் என்ற அமைப்பு ஜோதிபாபூலே தொடங்கிய ஆண்டு

சத்திய சோதக் சமாஜம் என்பதன் பொருள்

புத்வார் பீத் என்ற இடத்தில் பெண்களுக்கான பள்ளியை தொடங்கியவர்

ஸ்காட்டிஷ் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து விவசாயிகளுக்காக இரவு நேர பள்ளியை தொடங்கியவர்

தமிழ் -பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை தோற்றுவித்தவர்

அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY