TNPSC MATERIAL Unit-8 Online Test part 16 - இந்திய பண்பாட்டிற்கும் பேரரசுகளின் கொடை! By tntoday.com Sunday, 10 July 2022 0 Edit 0 Facebook Twitter Linkedin Pinterest Wrong Answers : Show ResultsTry Againசோழர் காலத்தில் சதுர்வேதிமங்கலம் என்ற நிலம் என்பது?கல்வியாளர்களுக்கு கொடுக்கப்பட்டதுபோர்வீரர்களுக்குஏழைகளுக்கு கொடுக்கப்பட்டது அந்தணர்களுக்கு கொடுக்கப்பட்டதுNext கோயில் நிர்வாகத்தை ஏற்று நடத்திய மூலப்ருடையோர் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? கல்வியாளர் போர் வீரர்கள்ஏழை மக்கள் அந்தணர்கள்PreviousNext சித்திரமேழிய பெரிய நாட்டார் என்று குறிப்பிடப்பட்டவர் வணிகர்கள் விவசாயிகள்பொற்கொல்லர்கள் போர்வீரர்கள்PreviousNext வாணியர் என அழைக்கப்பட்டவர்கள் யார்? வணிகர்கள் விவசாயிகள்பொற்கொல்லர்கள் போர் வீரர்கள்PreviousNext சுந்தர சோழனின் மனைவி வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்திகளை தெரிவிப்பது? திருவாலங்காடு செப்பேடு உத்திரமேரூர் கல்வெட்டுகாசக்குடி செப்பேடு கூறம்பட்டயம்PreviousNext அவ்வையார் எழுதிய நூல்களில் பொருந்தாதது? ஆத்திச்சூடி கொன்றைவேந்தன்நல்வழி அறநெறிச்சாரம்PreviousNext பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர்? சிவகச்சியார் அப்பர்திருஞானசம்பந்தர் சேக்கிழார்PreviousNext கம்பர் எழுதிய நூல்களில் பொருந்தாதது? ஏரெழுவது சடகோபர் அந்தாதிசரஸ்வதி அந்தாதி நளவெண்பாPreviousNext மூவருலா என்ற நூலை எழுதியவர் ஜெயங்கொண்டார் கச்சியப்ப சிவாச்சாரியார்ஒட்டக்கூத்தர் கபிலர்PreviousNext மூவருலாவில் கூறப்படாத அரசன்? இரண்டாம் குலோத்துங்க சோழன் இரண்டாம் இராஜராஜ சோழன்விக்கிரம சோழன் முதலாம் இராஜராஜ சோழன்PreviousNext சைவ திருமுறைகளை தொகுத்தவர் யார்? நாதமுனி நம்பியாண்டார் நம்பிசேக்கிழார் இராஜராஜ சோழன்PreviousNext தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட காலகட்டம்(கி.பி) 1000-1010 1003-10071003-1010 1003-1009PreviousNext தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பு பெயர்களில் பொருந்தாதது? பூலோக கைலாயம் இராசராசன் தக்கண மேருதென்னகத்தின் இமயமலை இராஜராஜேஸ்வரன்PreviousNext தஞ்சை பெரிய கோவிலின் உயரம்? 247 அடி 150 அடி216 அடி 90 அடிPreviousNext தஞ்சை பெரிய கோவிலின் 1000 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்ட நாள்? 2010 செப்டம்பர் 25 2010 செப்டம்பர் 262010 செப்டம்பர் 24 2010 செப்டம்பர் 16PreviousNext முதலாம் இராஜேந்திர சோழன் கங்கை வெற்றியின் நினைவாக உருவாக்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டிய கோவிலான கழங்கை கொண்ட சோழீஸ்வர கோயிலின் விமானத்தின் உயரம்? 247 அடி 150 அடி216 அடி 90 அடிPreviousNext தாராசுரம் ஐரவதேஸ்வரர் கோயிலை கட்டியவர்? இரண்டாம் குலோத்துங்க சோழன் இரண்டாம் இராஜராஜ சோழன்விக்கிரம சோழன் முதலாம் ராஜ ராஜ சோழன்PreviousNext 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்று சிற்பங்கள் இடம் பெற்றுள்ள கோயில்? தஞ்சை பெரிய கோயில் கங்கைகொண்ட ஈஸ்வரர் கோயில்ஐராவதேஸ்வரர் கோயில் காஞ்சி கைலாசநாதர் கோயில்PreviousNext பாண்டியரை வென்று மதுரையில் திரிபுவன வீர தேவன் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டவர்? இரண்டாம் குலோத்துங்க சோழன் இரண்டாம் இராஜராஜ சோழன்மூன்றாம் குலோத்துங்கன் முதலாம் இராஜராஜ சோழன்PreviousNext செப்புத் திருமேனிகள் உலகப்பெற்ற காலம்? பாண்டியர்கள் பல்லவர்கள்சோழர்கள் சேரர்கள்PreviousNext Previous article Next Post Next article Previous Post
Leave Comments
Post a Comment