TNPSC MATERIAL
Unit-8 Online Test part 15 - இந்திய பண்பாட்டிற்கும் பேரரசுகளின் கொடை!
Wrong Answers :
செருகேடுகள் (ஆல்பம்) தயாரிக்கும் முறை யாருடைய காலத்தில் தோன்றியது?
ரோஜா இதழ்களான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியவர்?
நீதி சங்கிலி முறையை அறிமுகப்படுத்தியவர்?
பல்லவப் பேரரசு காலத்தில் வணிகர்கள் தங்களுக்கென சுதேசி, நானாதேசிகன், ஐந்நூற்றவர் போன்ற பெயர்களில் வாணிக குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர் இதில் நானா தேசின் என்பது?
பல்லவர்கள் காலத்தில் காஞ்சிபுரத்தில் 100 பௌத்த மடங்களும் 1000 பௌத்த துறவிகளும் இருந்ததாக கூறும் சீனப்பயணி?
பல்லவர்களின் ஆட்சி காலத்தில் எத்தனை வகையான வரிகள் வசூலிக்கப்பட்டது?
பல்லவர்களின் முக்கியமான துறைமுக நகரமாக விளங்கியது?
பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மன் எழுதிய மத்த விலாச பிரகசனம் என்று_______ மொழி மற்றும் எவ்வகை நூல்.
சேரமான் பெருமாள் நாயனார் எழுதிய நூல்களில் பொருந்தாதது?
ஒற்றைக்கல் ரதங்கள் கட்டுவது யாருடைய பாணி?
தென்னிந்திய வரலாற்றில் மலைகளை குடைந்து குடைவரை கோயில்களை உருவாக்கிய பல்லவ மன்னன்?
சேத்தகாரி என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னர்?
மாமல்லன் என்று அழைக்கப்பட்ட பல்லவ மன்னர்?
மாமல்லபுரத்தில் பஞ்சபூதரதங்களை அமைத்த பல்லவ மன்னன்?
கட்டுமான கோவில் பாணியை அறிமுகம் செய்த பல்லவ மன்னன்?
ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள கோயில்களை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த ஆண்டு?
வைகுண்ட பெருமாள் கோயிலை கட்டிய பல்லவ மன்னன்?
நந்திவர்மன் காலக் கோயில்களில் பொருந்தாதது?
தமிழகத்தில் முதுன் முதலில் அரசர் ,அரசியரின் முழு உருவ சிற்பங்கள் செதுக்கப்பட்டது யாருடைய காலம்?
சித்திரகாரப்புலி என அறியப்பட்டவர்?
பல்லவர் காலத்து ஓவியங்களை கண்டறிந்து வெளிப்படுத்திய மு.வே. துப்ரெய்ல் என்பவரின் நாடு?
காஞ்சியில் கல்வி கற்று நாளந்தா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரிந்தவர்?
"கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகர் "என்று காஞ்சிபுரத்தில் புகழ்ந்து பாடியவர்?
காஞ்சியில் இருந்த கல்வி நிறுவனங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
வட இந்தியாவில் உள்ள கங்கை வரை படையெடுத்து சென்றது மற்றும் கப்பற்படை மூலமாக மலாய் தீபகற்பத்தில் உள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் வரை சென்று வெற்றிகண்டவர்?
சோழப் பேரரசு எத்தனை மண்டங்களாக பிரிந்து இருந்தது?
சோழ நாட்டின் சரியான படிநிலையை காண்க.
சோழ மன்னர்களின் பட்டப் பெயர்களில் பொருந்தாதது?
குடைவோலை முறை யாருடைய காலத்தில் பின்பற்றப்பட்டது?
"மூன்று கை மகாசேனை "யாருடைய காலத்தில் இருந்தது?
Previous article
Next article
Leave Comments
Post a Comment