TNPSC MATERIAL
Unit-8 Online Test part 14 - இந்திய பண்பாட்டிற்கும் பேரரசுகளின் கொடை!
Wrong Answers :
பாரசீக மொழியில் ஹசாரா என்றால் _______என்று பொருள்
விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
பாமினி அரசை தொடங்கி வைத்தவர்?
பாமினி பேரரசை ஆசானபாத், தௌலதபாத் பீரார், பிடார் என நான்கு முதன்மை பிரிவுகளாக பிரித்தவர்?
காசா இ சுல்தானி என்பது
பாமினி பேரரசு ஆதரவற்றோர்களுக்காக கள்ளிகளை தொடங்கியவர்
பீடாரில் மதராசவை என்ற பள்ளியை நிறுவி அதில் பெரிய நூலகத்தை அமைத்து அதில் 3000 கையெழுத்துப்பிரதி நூல்கள் இடம் பெறச் செய்தவர்?
குல்பர்காவில் உள்ள ஜீம்மா மசூதி கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு?
முனுமுனுக்கும் அரங்கம் என அழைக்கப்படுவது?
ஹிமாயூன் நாமா என்ற நூலை எழுதியவர்?
முகலாய பேரரசின் நிலவருவாய் முறையை வரையறுத்தவர்?
மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யா
குதிரை படை வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
முகலாய கல்வி நிறுவனங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முகலாய ஆட்சிக் காலத்தில் மொத்த தானிய வாணிபத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
அக்பர் காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்க்கானாக்கள் என்ற தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டதாக கூறியவர்?
முகலாய பேரரசின் படிநிலைகளை ஆராய்க.
முகலாய ஆட்சி காலத்தில் நரக சிறப்பு நிர்வாக அலுவலராக செயல்பட்டவர்?
தீன் இலாஹி என்ற புதிய சமயத்தை உருவாக்கியவர்?
செங்கற்களான கட்டடங்கள் யாருடைய காலத்தில் அதிகமாக கட்டப்பட்டன?
முகலாய கட்டடக் கலையின் பொற்காலம் யாருடையது?
தாஜ்மஹாலின் கட்டுமான பணியை ஒருங்கிணைத்து தந்தவர்?
தாஜ்மஹாலின் உள்ள அழகிய பூ வேலைப்பாடுகளுக்கு______ என்று பெயர்.
தாஜ்மஹால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?
நக்காரா என்ற இசை கருவியை வாசிப்பதில் வல்லவர்?
தான்சேன் என்ற இசை கலைஞர் யாருடைய அவையில் இருந்தார்?
மீர்சையது , அப்துல் சமது ஆகிய இரு ஓவியர்களை பாரசீகத்தில் இருந்து அழைத்து வந்தவர்?
பல்வேறு இலக்கிய மற்றும் சமய நூல்களுக்கு உருவங்கள் மூலம் விளக்கம் அளிக்கும் பணியை தொடங்கி வைத்தவர்?
இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இடம்பெற்றுள்ள கருத்துகளும் காட்சிகளும் ஓவியங்களாக தீட்டப்பட்டு ______என்ற ஓவியத் தொகுப்பு உருவாக்கப்பட்டது?
எந்த முகலாய மன்னர் ஆட்சி காலத்தில் ஓவியக்கலை தனது உச்சத்தை அடைந்தது?
Previous article
Next article
Leave Comments
Post a Comment