Ads Right Header

Unit 8 - part 9 - Online Test!

Wrong Answers :

இசைக்கு அடிப்படையான ஒன்று

ஏழிசைலயேழ் நரம்பின் ஓசையை என்ற தொடர் இடம் பெற்றுள்ள நூல்?

இசை வளர்ச்சிக்கு ஆதாரமானது எது?

இசைகள் படிப்படியாக மேல் உயர்ந்து செல்லும் இசைநிரலை ஆரோசை எனவும் தாழ்ந்து செல்லும் இசைநிரலை அமரோசை எனவும் கூறியவர்?

குழலினிது யாழினிது என்று கூறியவர்?

முல்லை நிலத்தவரின் முதன்மை இசைக் கருவியாய் விளங்கியது?

இசைகளை தரும் வில் பலவற்றை ஒன்றாக இணைத்து அமைக்கப்பட்ட நரம்பு கருவியே________ ஆகும்.

ஆநிரைகளை மேய்க்கும் ஒருவன் குமிழரக் கொம்புகளை வில்லாக வளைத்து அதில் மரல்நாரினை நரம்பாகக் கட்டி வில்யாழ் அமைத்து குறிஞ்சி பண்ணை வாசித்தான் என்று கூறும் நூல்?

தோல் இசைக் கருவிகளின் தாயாக கருதப்படும் பறை பற்றி கூறும் நூல்?

பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சிறுபறை, பெரும்பறை, மாளிகைப்பாறை தோல் கருவிகள் 30 உள்ளதாகக் கூறுவர்?

தோல் கருவிகள் அதிகமாக பயன்படுத்தும் கருவி எது?

இடை கருவி என்று அழைக்கப்படும் கருவி?

முதுநரை, முதுகுருகு ஆகிய நூல்கள் இருந்ததை உறுதிப்படுத்தும் நூல்?

பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம் முதலான நூல்களை பற்றி கூறுபவர் யார்?

இசை நுணுக்கம் என்னும் நூல் யாரால் துவக்கப்பட்டது?

குலோத்துங்கன் இசை நூல் என்ற நூலை பற்றி குறிப்பு காணப்படும் நூல்?

பஞ்சமரபு என்ற நூலை எழுதியவர் யார்?

பஞ்சமரபு என்னும் நூலுக்கு உரை எழுதி வெளியிட்டவர்?

தமிழ்நாட்டின் இசைத்தூண்கள் காணப்படும் இடங்களில் பொருந்தாதது?

துளைக்கருவி வாசிப்போர் ,தோல்கருவி வாசிப்போர், நரம்புக் கருவி இசைப்போர், கண்டத்தால் பாடுவோர் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது கூறும் நூல்?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY