Ads Right Header

Unit 8 - part 7 - Online Test!

Wrong Answers :

பல்லவர்களின் தலைநகரம்

மண்டகப்பட்டு, பல்லாவரம், மாமண்டூர், வல்லம், மகேந்திரவாடி, சீயமங்கலம், தளவானூர் ,திருச்சி ஆகிய பகுதிகளில் காணப்படும் கோயில்கள் யாருடைய காலத்தை சார்ந்தது?

புலிக்குகை என்று அழைக்கப்படும் கோயில் உள்ள பகுதி

காஞ்சி கைலாசநாதர் கோவில் யாரால் கட்டப்பட்டது?

தமிழகத்தில் பாண்டியர்களின் குடைவரைக் கோயில்களில் பொருந்தாதது

பாண்டியரது ஒற்றைக் கற்றளிகள் வெட்டுவான் கோயில் உள்ள பகுதி?

தென்னகத்தின் எல்லோரா என்று அழைக்கப்படும் இடம்?

தமிழக கட்டடக் கலை வரலாற்றில் பொற்காலம் யாருடையது

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கோவில் யாரால் கட்டப்பட்டது?

காவிரி ஆற்றின் இரு பக்கங்களிலும் ஏராளமான கற்கோயில்களைக் கட்டியவர்?

தென்னகத்தின் மேரு என்று அழைக்கப்படும் கோயில்?

தமிழக கட்டடக் கலையின் மணி மகுடமாக விளங்கும் கோயில்?

தஞ்சை பெரிய கோயிலை ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த ஆண்டு?

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலை கட்டியவர் யார்?

கீழ்க்கண்ட கோயில்களில் நாயக்க காலத்தை சாராதது?

தமிழகத்தில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ள கோயில்களில் பொருந்தாதது?

சிற்பக்கலையின் தோற்றுவாயாக கருதப்படுவது?

சங்ககாலத்தில் மரச்சிற்பங்கள் அமைக்கப்பட்டதே கூறும் நூல்?

காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சுதைசிற்பங்களை இந்திர விழாவில் கூடிய மக்கள் கண்டு மகிழ்ந்தனர் என எடுத்துரைக்கும் காவியம்?

சிற்பக் கலைஞர்களை மண்ணீட்டாளர் என அழைக்கும் நூல்?

சிற்பங்கள் எத்தனை வகைப்படும்?

தமிழகத்தில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை பயிற்றுவிக்கும் அரசு கல்லூரி எங்கு உள்ளது?

மரத்தால் செய்யப்பட்ட கடவுள் உருவங்கள், சிலைகள் உள்ள கோயில்?

கல்லினால் சிற்பம் அமைக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்?

உலோகத்தினால் சிற்பம் அமைக்கும் முறை யாருடைய காலத்தில் தொடங்கியது?

தனிப்பட்ட ஒருவரின் உருவ அமைப்பை உள்ளது உள்ளவாறு அமைப்பது _______எனப்படும்.

நாமக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் இருபுறமும்______ காலத்து குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன.

உலகின் ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய நந்தி எந்த மாநிலத்தில் உள்ளது?

நாயன்மார்களின் வாழ்க்கையை குறிக்கும் 90 சிற்பங்களை உடைய கோயில்?

உலோக சிற்பங்கள் அல்லது செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என அறியப்படுவது?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY