TNPSC MATERIAL
Unit 8 - part 6 - Online Test!
Wrong Answers :
பாலர் மகுடன் துணிந்தது இன்று என்ன வீரியம் என்ன நினைத்து இச்செயலை செய்தாய் எங்கள் குலக்கொழுந்துகளைக் கொன்று விட்டாய் என்று கூறியவர்?
அறன்நிலை திரியா அன்பின் அவையம் என்று கூறும் நூல்
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து என்று கூறும் நூல்?
அரைசுகோல் கோடினும் அறங்கூறு அவையம் என்று கூறும் நூல்?
அறங்கெட அறியா தாங்கு என்று கூறும் நூல்
கலைகள் அறுபத்து நான்கு என குறிப்பிடும் நூல் எது
ஒரு நாட்டின் பன்முகப் பண்பாட்டு அடையாளமாக திகழ்வது?
ஆய கலைகள் அறுபத்து நான்கனையும் ஏய உணர்விக்கும் என் அம்மை என்று கூறியவர்?
கலைகள் எத்தனை வகைப்படும்
காட்சி இன்பம் ,கேள்வி இன்பம் தருவன_____
அழகு கலைகள் எத்தனை வகைப்படும்?
அழகுக்கலை ஐந்து என வகைப்படுத்தியவர் யார்?
காலத்தை கடந்து தமிழரின் கட்டக்கலைக்கு சான்றாக இன்றளவு திகழ்கிறவை
சங்ககாலம் தொட்டே முறையாக கட்டடங்களை அழகுற அமைப்பதற்காக ______இருந்தன.
மனை நூல்களை நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம் என்று குறிப்பிட்டவர்
பழங்காலத்தில் கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டதற்கான சான்றுகள் காணப்படும் கோயில் காணப்படும் இடம்?
முற்கால பாண்டியர்கள் அமைத்த முதல் குடைவரை கோயில்?
மண்டகப்பட்டு என்னுமிடத்தில் பொ.ஆ ஏழாம் நூற்றாண்டில் யாரால் முதல் குடைவரை கோயில் அமைக்கப்பட்டது
கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு______என்று பெயர்.
கருங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களை 7 ஆம் நூற்றாண்டில் முதன் முதலில் கட்டியவர்?
இந்திய கோயில் கட்டிடக்கலை எத்தனை வகைப்படும்
சிகரத்தின் அமைப்பானது நான்கு பக்கங்களைக் கொண்டு சதுரமாக அமைந்திருந்தால் அந்த விமானம் எவ்வாறு அழைக்கப்படும்?
கோபுரத்தின் சிகரம் வட்ட வடிவமாக இருப்பின் அந்த விமானம் ________என்று அழைக்கப்படும்.
சிகரமானது எட்டுப்பட்டை அமைப்புடன் இருந்தால் அந்த விமானம்________ எனப்படும்
இந்துக் கோயில்களில் கர்ப்பகிரகம் என்னும் கருவறையின் மீது அமைக்கப்படும் பிரமிடு போன்ற கட்டிடக்கலையை ________என்று பெயர்.
விமானத்தின் மீது பெரும்பாலும் ஒரே ஒரு கலசம் மட்டும் இடம் பெற்றிருக்கும் இவ்விமானங்கள்________ காலத்தை சார்ந்தவை
வடக்கு விமானம் என்பது எத்தனை உறுப்புகளை உடையது.
கோயில் உறுப்புகளில் மிக முக்கியமானதும் அழகுடையதுமாக விளங்குவது
கோயில்களில் கோபுரம் அமைத்தல் பல்லவர் காலத்தில் தொடங்கி, எந்த அரசர்கள் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது
முதன்முதலாக சிறு கோபுரம் அமைக்கப்பட்ட கோயில் எது?
Previous article
Next article
Leave Comments
Post a Comment