Ads Right Header

Unit 8 - part-5 - Online Test!

Wrong Answers :

தன் கணவன் கள்வன் அல்லன் என்று கூறியவர்?

யானே அரசன் யானே கள்வன் எனக் கூறி உயிரை விட்டவர் யார்?

மழைவளம் கரப்பின் வான்போர் அச்சம் பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம் குடிபுரவுண்டும் கொடுங்கோலாட்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் என்று சிலப்பதிகார பாடலின் காதை?

நரகன் உயிருக்கு நல்லுயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பீங் கில்லை என்ற சிலப்பதிகார பாடல் அமைந்துள்ள காதை?

அரச நீதி வழங்கும் முறையை பற்றி கூறும் நூல்?

மனித சமுதாயத்திற்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை வழங்குவதே அறம் என்று கூறும் நூல்?

உலகில் நடைபெறும் பல குற்றச் செயல்களுக்கும் பசிப்பிணியை காரணம் என்பதை உணர்த்தும் நூல்?

கணிகை மகள் என அழைக்கப்பட்டவர்?

பாத்திரம் அறிந்து தானம் செய்தல் வேண்டும் என்று கூறும் நூல்?

பொய் கூறாதீர், புறங்கூறாதீர், யாரையும் இகழ்ந்து பேசாதீர் தீயவற்றை பேசி உடல் வளர்க்காதீர், உயிர் கொலை செய்து அதன் ஊனை உண்டு உங்கள் உயிரை வளர்க்க எண்ணாதீர்கள் என்று கூறும் நூல்?

உழவர்கள் தாம் விளைவித்த விளைச்சலில் ஒரு பகுதியை விதை சேமிப்பது போல மறுபிறவிக்கு நாள்தோறும் செய்ய வேண்டும் வாழ்க்கை நிலையில்லாதது, எனவே அறம் ஒன்றே நிலைத்து நிற்கும் என்பதை வலியுறுத்தும் நூல்?

பாளையம் தன்மை செத்தும் பாலனாமே தன்மை செத்தும் காளையம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் நாளும் நாள் சாகின்றோ மால் நமக்கு நாள் அழாதது என்றே என்று கூறும் நூல்?

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண்இல் கேள்வி ஆகும் முதல் திண்பனை போக்கி, அருந்துவத்தின் என்று கூறும் நூல்

அனைத்து அறத்திற்கும் அடிப்படையாக கம்பன் கூறுவது

இசையில் வல்லவன், சிறந்த சிவபக்தன், தோள் வலிமை உடையவர், எட்டுத்திக்கு யானைகளுடன் போரிட்டு மார்பில் விழுப்புண் பெற்று வெற்றி கண்டவன்?

இந்திய மொழிகளில் அனைத்திலும் காணப்படும் இதிகாசங்களில் ஒன்று?

தீங்கொரு வடிவமாம் திறன் சுயேதனன் என்று வில்லிப்புத்தூரால் அறிமுகப்படுத்தபடுபவர்?

வில்லிபாரதம் _______என்று அறத்தை தருமன் மூலமாக வெளிப்படுத்துகிறது?

_____மதி அமைச்சர் ஆய் அரசு அழிப்பினும் குரவர் அரசுஅழிப்பினும் குரவர் நல் உரை மறுக்கினும் பிறர்புரிந்த நன்றியது கொல்லினும் ஒருவர் வாழ் மனையில் உண்டு பின்னும் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

நல்லறிவுடைய அமைச்சராய் இருந்து அரசாட்சியை வேண்டுமென்றே கெடுத்தலும், சான்றோர் மொழியைப் புறக்கணித்தலும், பிறர் செய்த உதவியை மறுத்தலும் ,ஒருவர் வாழும் வீட்டில் உணவு உண்டு, அவருடன் சினந்து போர் செய்ய நினைத்தாலும் ஆகிய இந்நான்கு செயல்களையும் செய்பவர்கள் சூரிய சந்திரன் உள்ளவரை துன்பம் அனுபவிப்பர்?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY