Ads Right Header

Unit 8 - part 3 - Online Test!

Wrong Answers :

நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர் என்றும் என்தோள் பிரிவு அறியலரே- என்று கூறும் நூல்?

நட்பின் இயல்பு உயிர்ஓர் அன்ன செயிர் நீர் நட்பின்

யாக்கைக்கு உயிர் இயைந்து அன்ன நட்பின்

சிறிய முயற்சி உடையவரோடு நட்பு கொள்வதிலும் உரிமை போன்ற வலிமையும் முயற்சியும் உடையவர் உடன் நட்பு கொள்வதே சாலச் சிறந்தது என்பதை கூறும் நூல்

புலிபசித் தன்ன மெலிவிலுள்ளத் துரனுடை யாளர் கேண்மை ரோடு வைகல் உளவா கியரோ என்று கூறும் நூல்

உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே

பெறற்கரிய பெரும் பேறு கிடைப்பதாக இருந்தாலும் பொய்மைகள் அந்த நட்பு பலியோடு முடியும் எனவே வாய்மை நிறைந்த நட்பை தூய்மையானது சிறந்தது தகுதியானது என்று கூறியவர்

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டவர்

கபிலரின் நண்பரின் பெயர்

பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் தான் அவருக்கு எல்லாம் கடன் என்று கூறும் நூல்

பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றோர்க்கு எல்லாம் கடன் என்று கூறும் பாலின் ஆசிரியர்

உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்று கூறியவர்

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்ததோர் புன்கன் அஞ்சம் பண்பின் மென்கட் செல்வம் என்று கூறும் நூல்

உறவினர் கெட வாழ்பவன் பொலிவு அழியும் என்று கூறியவர்

நிலம்புடை பெயர்வது ஆயினும் கூறிய கற்புடை பெயர்தலோ இலரே என்றும் கூறும் நூல்

நிலம் திறம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியாமைலே என்று கூறும் நூல்

நிலம் பெயரினும் நின் சொற் பெயரால் என்று கூறும் நூல்

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே என்று கூறும் நூல்

ஏதுமில்லா நிலையில் விதைத் திணையை உரலில் இட்டு இடித்து உணவளித்த செய்தியை குறிப்பிடும் நூல்

விருந்தினருக்கு உணவளிக்க வரகினைக் கடனாக பெற்று வருவதை கூறும் சங்கப் பாடல் இடம்பெற்றுள்ள நூல்

உணவிடுவதற்காக ஒருவன் தன் வீரவாளையும் ஈடு வைத்து செய்தி குறிப்பிடப்பட்டுள்ள நூல்

விருந்தினரின் தொடர்ச்சியாக வருகையாலும் அவர்களுக்கு விருந்தோம்புவதாலும் ஒரு தலைவி ஊடல் கொள்ள நேரமில்லாமல் போனதாக கூறும் நூல்

விருந்தோம்பல் கைகூடாத இருந்தா வாழ்க்கை எனக்கூறும் சங்ககாலப் புலவர்

புலியில் இருந்து தங்கிச் சென்ற கற்க கைபோல அவனை ஈன்ற வயிறு மட்டும் இங்கு உள்ளது அவனை காண வேண்டுமானால் போர்க்களத்தில் தான் பார்க்க முடியும்

மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே என்று கூறும் நூல்

பாடினி விறலி என்போர் கலைகளில் சிறந்து விளங்கினர்

எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்று கூறும் நூல்

எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்று கூறியவர்

ஆவும் ஆனியிற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் என்று கூறும் நூல்

கீழ்க்கண்டவற்றுள் காவல்மரம் அல்லாதது எது

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY