Ads Right Header

Unit-8 Online Test part 13 - இந்திய பண்பாட்டிற்கு பேரரசுகளின் கொடை !

Wrong Answers :

தர்மமானது நெடுநாள் வாழும் பொருட்டு எங்கெல்லாம் கற்றூண்களும், கற்பாறைகளும் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் தர்மம் அணைகள் பொறீக்கப்படுவதாக கூறும் அசோகரின் கல்வெட்டு?

அசோகர் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற ஸ்தூபி?

வியாகரணம் என்ற நூல்?

சுல்தான்கள் ஆட்சி காலத்தில் பிரிக்கப்பட்ட நான்கு வகையான பிரிவான நில வகைகளில் காலிசா என்பது

டெல்லி சுல்தானியத்தில் விவசாய, வர்த்தக கொள்கை மூலம் விவசாயத்தையும், வர்த்தகத்தையும் நவீனமாக்கி சந்தை பொருளாதாரத்தை உருவாக்கியவர்?

இந்திய இஸ்லாமிய கலையின் ஒருங்கிணைப்பை டெல்லி சுல்தானிய கலை கட்டடக்கலை என்று கூறியவர்?

அலாய் தர்வாசா வை கட்டியவர்

டெல்லி சுல்தான் ஆட்சியில் கட்டப்பிரியர், கட்டிடக்கலை வேந்தர் , பூங்கா பிரியர், நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர்?

பிரோணாபாத் என்னும் நகரை அமைத்து அந்நகரத்தினுள் பிரோஷ் ஷா கோட்லா என்னும் அரண்மனையை கட்டியவர்?

குதிரைகளுக்கு சூடு போடும் முறையை அறிமுகப்படுத்தியவர்?

வேளாண்மை முறையை மேம்படுத்த திவான் -இ- கோஹி என்ற துறையை ஏற்படுத்தியவர்?

எந்த டெல்லி சுல்தானிய மன்னர் ஆட்சி காலத்தில் வேலை வாய்ப்பு அலுவலகம் உருவாக்கப்பட்டது?

எந்த டெல்லி சுல்தானிய மன்னர் ஆட்சி காலத்தில் அனாதை மற்றும் கைம்பெண்களுக்கு நல வாழ்வு துறை உருவாக்கப்பட்டது?

மனு சரிதம் என்ற நூலை எழுதியவர்?

விஜயநகர பேரரசுக்கு வருகை புரிந்த இபின்பாதூதா எந்த நாட்டை சேர்ந்தவர்?

விஜயநகரப் பேரரசின் படிநிலையை கூறுக?

விஜயநகர சமூகத்தில் பிராமணர் ,சத்ரியர் ,வைசியர், சூத்திரர் என்ற நான்கு பிரிவுகள் இருந்ததாக கூறியவர்?

விஜயநகரப் பேரரசின் அரசு சின்னம்?

விஜயநகர பேரரசு அதிக அளவில் வெளியிட்ட நாணயம்?

விஜயநகரப் பேரரசில் அதவானே என்று அழைக்கப்பட்ட துறை?

விஜயநகரப் பேரரசில் மலபார் கடற்கரையில் மிக முக்கிய துறைமுகம்?

நாயன்காரா முறை யாருடைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது?

தென்னிந்தியாவில் ஆயக்கார முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

விஜயநகரப் பேரரசில் ஹோனவர் என்னும் இடத்தில் ஆண் பிள்ளைகளுக்கு பள்ளிகளும் பெண் பிள்ளைகளுக்கு பள்ளிகள் செயல்பட்டதாக கூறியவர்?

நானார்த்த ரத்தினமாலை என்ற வடமொழி நூலை இயற்றிய இருகப்ப தண்டநாதரை ஆதரித்த விஜயநகர அரசர்?

இராம பத்திராம்பாள், ரகுநாத அப்பூதயமும் ,திருமலம்பாள் வரதாம்பிகா பரிணயம் போன்ற நூல்களை எழுதியவர்

யாருடைய அவையில் அஷ்டத்திக்கஜங்கள் எனப்பட்ட எட்டு புலவர்கள் இருந்தனர்?

உஷா பரிணயம், ஜாம்பவதி கல்யாணம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்?

ஆந்திர கவி பிதாமகன் என அழைக்கப்பட்டவர்?

கோயில்களின் தூண்களில் காணப்படும் நாகபந்தம் என்ற அமைப்பு யாருடைய ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்டது?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY