Ads Right Header

Unit-8 part-11 Online Test!

Wrong Answers :

கூத்து என்பது அகக்கூத்து மற்றும் புறக்கூத்து என இரு வகைப்படும் என கூறும் நூல்?

பதினோரு வகையான ஆடல்களும் அவற்றின் உறுப்புகளும் பாடல்களும் எந்த நூலின் உரையில் கூறப்பட்டுள்ளன?

சிவபெருமானின் தாண்டவங்கள் பற்றி குறிப்பிடப்படும் மத்தவிலாசப் பிரகசனம் என்ற நூலை எழுதியவர்?

பதாகை நடனம், லதா விருச்சிக நடனம் ,ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம் ஆடிய சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ள கோவில்?

கூத்தன் ,கூத்தியர் உருவங்கள் சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ள கோயில்?

திருவிடை மருதூருக்கு அருகிலுள்ள காமரசவள்ளி என்னும் ஊரில் சிறப்பாக சாக்கை கூத்தாடும் ஒருவருக்கு சாக்கை மாராயன் என்று பட்டம் வழங்கியவர்?

கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு என்று கூறும் நூல்?

சிறுமிகளை விலங்குகளிடம் இருந்து காப்பது போல நடித்து விளையாடுவது என்றும் பயிர் செய்வது போல நடித்து விளையாடுவது பண்ணை விளையாட்டு என்று கூறியவர்?

எண்வகை மெய்ப்பாட்டில் ஒன்றான உவகை நான்கு வழிகளில் தோன்றும் எனக் கூறியவர்?

செல்வம் புலனே புணர்வளையாட்டென அல்லல் நீத்த உவகை நான்கே என்று கூறும் நூல்?

விளையாட்டு என்பதை உவகை சுவையில் ஒன்றாக தெரிவிப்பவர்?

ஏறு தழுவுதல் என்பது எந்த நிலத்து விளையாட்டு?

தமிழரின் வீரத்திற்கும் நுட்பமான செயல் திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது?

சோழநாட்டில் பளிச்சபிளான் என்று அழைக்கப்படும் விளையாட்டு?

சடுகுடு விளையாட்டில் இடைக்கோடு மட்டும் போட்டு விளையாடும் பழக்கம் கொண்ட நாடு?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY