TNPSC MATERIAL
Unit-8 part-10 Online Test!
Wrong Answers :
சிறுபாணாற்றுப்படை ,பெரும்பாணாற்றுப்படை மிகுதியாகக் கூறும் இசைக்கலைஞர்கள்
மழைச்சாரல் பகுதியில் திணை பயிரை உண்ண வந்த காட்டு யானை, அப்பயிரை காவல் காத்த பெண் இசைத்த குறிஞ்சிப் பண்ணைப் கேட்டு பயிரை உண்ணாமல் இசை மெய்மறந்து நின்ற அதை கூறும் நூல்
போரில் புண்பட்ட வீரரை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப்பண் பாடப்பட்டதாக கூறும் நூல்?
யாழ் என்னும் இசைக்கருவிகளால் கலைஞர்கள் மருதப்பண்ணைப் பாடி பொழுது விடிந்தது அவை கூறும் நூல்?
ஆகுளி, முழவு என்னும் கருவியைக் கொண்டு செவ்வழிப்பண்ணை மாலை நேரத்தில் வைத்தனர் என்பதை கூறும் நூல்?
பெரியாட்டப்பாடல், வள்ளைப் பாடல் முதலிய இசை பாடல்கள் உள்ளதை கூறும் நூல்?
இசை ஆசிரியன், மத்தளம் இசைக்கும் தண்ணுமை ஆசிரியன் ,வேய்ங்குழல் ஊதுவோன், யாழ் என பலரும் மாதவி நாடக அரங்கில் ஆடும் ஆடலுக்கு துணை நின்றார்கள் எனக் கூறும் நூல்?
தேவாரங்களை பண்சுமந்த பாடல் என்று கூறியவர்
கொல்லிக் கௌவானம், கொல்லிப்பண் ஆகிய இவ்விரு பண்களும் நள்ளிரவில் பாடப்பட்டதாக கூறியவர்?
எட்டிற்க்கும் எழிற்கும் இவையுரிய என்று குறிப்பிட்டிருக்கும் குடிமியான் கல்வெட்டை வடித்தவர்?
வேலன் ஆடும் வெறிக்கூத்து வீரர்கள் ஆடும் கருங்கூத்து பெண்கள் ஆடும் வள்ளிக்கூத்து இளைய வீரனின் வெற்றியைப் பாராட்டி இருபாலரும் ஆடும் களநிலை கூத்து என் பற்றி கூறும் நூல்?
கூத்தர் இன பெண்களில் பொருந்தாதது?
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறும் நாடக மகளிர் என்னும் தொடர் நடன மகளிர், கூத்த மகளிர் விரலியர் என்னும் பொருளையே அழிப்பதாக கூறியவர்
நடனக் கலையை கற்பிக்கும் ஆசிரியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
கூத்துக் கலையை சொக்கம், மெய்க் கூத்து, அபிநயம், நாடகம் என நான்கு வகைப்படும் என்று கூறியவர்?
இசையுடன் கூடிய தூய நடனமான அடியார்க்குநல்லார் கூறுவது?
இசையுடன் கூடிய அகம் சார்ந்த நடனம்?
இசையுடன் கலந்த பாடலுக்கு ஏற்ற நடனம்?
நாடகம் என்பது இசையுடன் கதை தழுவி வரும் பாட்டிற்கான நடனம் , ஆடல் என்பது எல்லா வகை கூறுகளையும் குறிக்கும் என்று கூறியவர்?
பிண்டி ,பிணையல் , எழிற்கை, தொழிற்கை என்பவை
Previous article
Next article
Leave Comments
Post a Comment