TNPSC MATERIAL
Unit-8 Online test part 12 - இந்திய பண்பாட்டிற்கு பேரரசுகளின் கொடை !
Wrong Answers :
இந்தியாவின் முதல் பேரரசு
இன்று நாம் பின்பற்றும் அளவை முறைகள் யாருடைய காலத்தில் சேர்ந்தது?
மௌரிய ஆட்சி முறையின் வேதம் என அழைக்கப்படும் நூல்?
மௌரியர் நாட்டில் தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டியது மன்னனின் கடமையாகும் அரசனின் கடமைகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
அரசனுக்கு நிர்வாகத்தில் உதவி செய்ய எத்தனை பேர் கொண்ட குழு இருந்தது?
மௌரிய பேரரசு எத்தனை மாகாணங்களை உள்ளடக்கியது?
மௌரியப் பேரரசில் மாகாணங்களை ஆட்சி செய்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
10 முதல் 15 கிராமங்களை நிர்வகிப்பவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
மௌரியர்களின் படைகளில்_______ எண்ணிக்கையிலான குதிரைப்படை வீரர்களும், தேர்ப்படை வீரர்களும் இடம்பெற்றிருந்த கிரேக்க நாட்டு அறிஞர் பிளினி கூறுகிறார்?
மௌரியர்களின் ஆட்சி காலத்தில் ஜனாதிபதியின் கீழ் படைகளை_______ என்று அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்?
மௌரிய கால நீதிமன்றங்கள் பற்றி தன் நூலில் குறிப்பிடுபவர்?
மௌரிய காலத்தில் நிறுவப்பட்ட உரிமையியல் நீதிமன்றங்கள்________ என்றழைக்கப்பட்டன?
மௌரிய காலத்தில் அமைக்கப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் ______ என்று அழைக்கப்பட்டன?
மௌரியர் கல ஒற்றர்களை குதபுருஷர்கள் என்று அழைத்தவர் யார்?
மெகஸ்தனிஸ் இந்திய சமூகத்தில் எத்தனை பிரிவினர் இருந்ததாக கூறுகிறார்?
மௌரியர் காலத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்?
மௌரியர் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய துறைமுகம்?
மௌரியர் காலத்தில் தங்களுக்குள்______ என்ற வணிக குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர்?
மௌரியர் காலத்தில் வணிக பரிமாற்றத்தின் போது பரிமாற்றப்பட்ட தங்க நாணயம்?
மௌரியர் காலத்தில் வணிக பரிமாற்றத்தின் போது பரிமாறப்பட்ட வெள்ளி நாணயம்?
மௌரியர் காலத்தில் வணிக பரிமாற்றத்தின் போது பரிமாறப்பட்ட செப்பு நாணயம்?
சந்திரகுப்த மௌரியரை சமண சமயத்திற்கு மாற்றியவர்?
சந்திரகுப்த மௌரியர் உயிர் நீத்த இடம்?
சந்திரகுப்த மௌரியரின் இறப்பிற்குப் பிறகு அவருக்கு கோவில் கட்டப்பட்ட இடம்?
கலிங்க போர் நடைபெற்ற ஆண்டு?
அசோகரை பௌத்த மதத்திற்கு மாற்றியவர்?
மூன்றாவது புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம் (தலைமை முகலி புத்திஷா)
அசோகரின் பரப்பிய கொள்கைகளில் பொருந்தாதது?
மௌரியர்கள் காலத்தில் இலக்கியத்திற்கு _____பேச்சு வழக்கிற்கு _______மொழியையும் கையாளப்பட்டன.
மௌரியர் கால நுண்கலைகளின் பொருந்தாதது?
Previous article
Next article
Leave Comments
Post a Comment