Ads Right Header

Unit 8 - part 1 - Online Test!

Wrong Answers :

உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்று கூறும் நூல்

பண்பெனப்படுவதுபாடறிந்து ஒழுகுதல் என்று கூறும் நூல்

பண்புடைஉடையார்ப் பட்டு உண்டு உலகம் என்று கூறும் நூல்

பண்பாட்டை வெளிப்படுத்தும் காரணிகளில் பொருந்தாதது

தமிழர் தோற்றம் பற்றி எத்தனை வகையான கருத்துகள் நிலவுகின்றன

தமிழக பண்பாட்டின் தொன்மையை அறிந்து கொள்வதற்கு பெரிதும் துணை புரியும் இலக்கணநூல்

சங்க இலக்கியங்கள் அக வாழ்க்கையை எத்தனை வகையாக பிரித்துள்ளனர்

ஆற்றிடைக்காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும் என்று கூறும் நூல்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எரித்யக் கடலின் பெரிபுளூஸ் என்னும் நூலின் பதிப்புரையில் கிரேக்க மக்கள் நாகரீக சமூகத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே இந்தியா எந்த நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன

பண்டைய தமிழகத்தின் கடல் வணிகம் பற்றி குறிப்பிடாத நூல்

பெரிபுளூஸ் என்ற நூலில் குறிப்பிடப்படும் துறைமுகம்

கிரேக்கர்கள் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த ஆண்டு

சேரநாட்டுத் துறைமுகப்பட்டினங்களான தொண்டியை திண்டிஸ் என்றும் முசிறியை முசிறிஸ் என்றும் பொற்காட்டை பகரி என்றும் குமரியை கொமாரி என்றும் குறிப்பிட்டவர்கள்

மிளகை இந்திய மருந்து என்று கூறியவர்

தொல்பொருள் சான்றுகள் எத்தனை வகைப்படும்

கீழ்காணும் கல்வெட்டுகளில் சங்க காலத்தை சாராத கல்வெட்டுகள்

கீழ்காணும் கல்வெட்டுகளில் பல்லவர் காலத்தை சாராத கல்வெட்டுக்கள் எவை

கிராம முறையை எடுத்துரைக்கும் உத்திரமேரூர்க் கல்வெட்டு யாருடையது

பொன் செம்பு ஆகிய உலோகத் தகடுகளின் மீது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன அவற்றிற்கு____ என்று பெயர்

கீழ்க்காணும் பட்டயங்களில் பாண்டியர்கால பட்டயங்களில் பொருந்தாதது

கீழ்காணும் பட்டயங்களில் சோழர்களின் பட்டயங்களுள் பொருந்தாதது

இரட்டை மீன் கப்பல் நந்தி போன்ற எண்ணங்கள் உடைய நாணயங்களை வெளியிட்டவர்கள்

புலியும் அதனருகில் இரட்டை முன் கொண்ட வடிவங்களும் கொண்ட நாணயங்களை வெளியிட்டவர் யார்

கிரந்த எழுத்தில் காணப்பட்ட யாருடைய நாணயத்தில் இருந்து நாணயங்கள் வாயிலாக வணிகத்தில் பண்டாற்று முறையோடு பண பரிமாற்றமும் தொன்றுதொட்டு தமிழகத்தில் நிலவி வந்துள்ளது அறியமுடிகிறது

மண்டகப்பட்டு கல்வெட்டு யாருடைய காலத்தது

குகைக் கோயில்கள் உள்ள இடங்களில் பொருந்தாதது

வடவேங்கடம் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து என்று கூறும் நூல்

முறைமையில் திரிந்த நிலத்தை____ என்று இலக்கியங்கள் பகுத்தன

பழந்தமிழர் ஒன்றுபட்டு வாழாமல் தனித்தனி அரசியல் சமூகங்களாக பிரிந்து வாழ்வதற்கு காரணம்

வினையே ஆடவர்க்கு உயிர் என்று கூறும் நூல்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY