Ads Right Header

Unit 7 - part 8 - Online Test!

Wrong Answers :

யாருடைய சிற்பங்கள் இரும்பில் வார்த்தது போல உறுதி உடையவை?

வேட்டையாடுதல், கோலாட்டம் ,பாம்பாட்டி நடனம் போன்ற சிற்பங்களை கோயில்களில் செய்தவர்கள்?

ஓவியம் என்ற சொல் எந்த வினைச் சொல்லிலிருந்து தோன்றியது?

வளைந்த கோடு, கோணக் கோடு, நேர்கோடு ஆகியவற்றைக் கொண்டு வரையப்படும் ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

வரிவடிவ ஓவியம் பற்றிய செய்தியைக் கூறும் நூல்?

புனையா ஓவியத்தில் பலவித வண்ணங்களை புனைந்து அமைக்கும் ஓவியம்______ எனப்படும்

ஓவியர்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள் பொருந்தாதது?

கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற பாணைகளின் நிறம்

மக்கள் கூட்டத்தை காட்டும் ஓவியங்கள்______ என்று அழைக்கப்படுகின்றன.

தெய்வ வடிவங்களைக் காட்டும் ஓவியங்கள்_______ என்று அழைக்கப்படுகின்றன.

சிவப்பு அல்லது கருப்பு வண்ணத்தில் வரையப்படும் ஓவியங்கள் _____என்று அழைக்கப்படுகின்றன.

எழுத்து என்ற சொல்லின் பொருள்

பண்டைத் தமிழ் மன்னர்கள் ஓவியம் தீட்டுவதற்கு தாங்கள் அரண்மனைகளிலும் கோயில்களிலும்______ என்று தனிப்பகுதி அமைத்தனர்.

செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனையில் சித்திர மண்டபம் இருந்தது குறிப்பிடும் நூல்?

சித்திரகாரப்புலி என்று அழைக்கப்படுபவர் யார்?

சென்னை பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்கள் எங்கு அமைந்துள்ளது?

பாண்டியன் சித்திர மாடத்துத்துஞ்சிய நன்மாறன் இப்பாடலின் புகழப்பட்டவர்?

பாண்டியன் சித்திர மாடத்துத்துஞ்சிய நன்மாறன் என்ற பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்?

பாண்டியன் சித்திர மாடத்துத்துஞ்சிய நன்மாறன் என்ற பாடலை பாடியவர்?

திருப்பரங்குன்றம் கோயில் மண்டபத்தில் எழு தொழில் அம்பலம் என்ற பெயரில் ஓவிய சாலை இருந்து செய்தியை உணர்த்தும் நூல்?

உதயனின் பள்ளியறை சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்த காட்சியை உணர்த்தும் நூல்?

புத்தக சாலைகள் மற்றும் கோவலனின் தந்தை மாசாத்துவான் தவமியற்றிய சாலைகளிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டு இருந்த செய்தியினை கூறும் நூல்?

படம் என்ற சொல்______ என்ற சொல்லிலிருந்து தோன்றியது

துணிகளில் வரைந்த ஓவியங்களில் பொருந்தாதது?

சித்திரம் கோலுக்கு______ என்று பெயர்.

காவிரிப்பூம்பட்டினத்து உவனம் என்னும் சோலையில் காட்சி சித்திரப்படம் போன்று அழகுடன் காணப்பட்டது என்றவர்?

துணியில் எழுதிய தாமரைக் குளத்தின் காட்சியைப் போல காணப்படுகிறது என்று நாட்டில் குளங்களில் தாமரை பூக்கள் பூக்கும் காட்சியை வர்ணித்தவர்?

ஓவியம் வரையப்பட்ட துணியை ஓவிய எழினி என்று கூறுபவர்?

பலகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன

தமிழகத்தில் புவிசார் ஓவியங்கள் பெற்ற ஓவியங்கள் எங்கு உள்ளன?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY