Ads Right Header

Group 4 - Tamil Online Test(9)

Wrong Answers :

தம் கவிதைகளில் பெண் கல்வி ,கைம்பெண், மறுமணம், பொதுவுடைமை ,பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கி பாடியுள்ளவர் யார்?

தமிழே உயிரே வணக்கம் தாய்ப்பிள்ளை உறவம்மா உனக்கும், எனக்கும் இவ்வரிகளின் ஆசிரியர்?

எல்லாப் பொருட்களும் எனக்கே என்பவர் யார்?

மனிதர்களுக்கு அறத்தை கற்றுத்தரும் திருக்குறளில் இடம்பெறும் சொற்களின் எண்ணிக்கை?

திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை?

ஒகரவரிசையில் மொழி இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை?

உயிரில்லாத பொருளுக்கு ஐநா சபை பட்டம் வழங்குவது_______ எத்தனையாவது முறையாகும்?

Satellite என்பது என்ன?

குடியுரிமை வழங்கப்பட்ட ரோபோவின் பெயர் என்ன?

உயிர் எழுத்துக்கள் எவ்வடிவில் மொழியின் இறுதியில் வரும்?

மொழியின் இறுதியில் வரும் மெய் எழுத்துக்கள் எண்ணிக்கை?

IPM நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணினியின் பெயர்?

கீழ்க்கண்ட எந்த குறுநில மன்னனை மலைபடுகடாம் என்ற பத்து பாட்டு நூல்கள் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டுள்ளது?

சிங்காரம் பணியாற்றிய இதழின் பெயர்

புயலிலே ஒரு தோணி என்ற நூலின் ஆசிரியர்

தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்ற அடிகள் இடம் பெற்ற நூல்?

இந்தியாவில் குழந்தையை பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவிய கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

நமது அறிவியல் அனுபவங்களை கையருகே நிலா என்னும் தலைப்பில் நூலாக எழுதியவர்?

ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி என்ற பாடல் அடிகளை பாடியவர்?

_____ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஹண்டர் குழு முதன்முதலில் பெண்கல்விக்கு பரிந்துரை செய்தது?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY