TNPSC TAMIL Group 4 - Tamil Online Test(12) By tntoday.com Tuesday, 7 June 2022 0 Edit 0 Facebook Twitter Linkedin Pinterest Wrong Answers : Show ResultsTry Againபொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு? 182819291826 1820Next சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு? 1828 18251830 1835PreviousNext இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இரண்டு மருத்துவக்கல்லூரிகளில் ஒன்று எது? மதுரை மருத்துவக் கல்லூரி சென்னை மருத்துவக் கல்லூரிகோவை மருத்துவக் கல்லூரி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரிPreviousNext சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு? 1812 18351857 1859PreviousNext தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு? 1859 19101911 1920PreviousNext சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டம் எது? கன்னியாகுமரி தேனிதிருநெல்வேலி சிதம்பரம்PreviousNext ரகசிய வழி என்ற முறையில் தமிழில் எழுதியவர் யார்? தேசிய விநாயகம் பிள்ளை சுந்தரனார்திரு வி க தாகூர்PreviousNext The Secret Way என்ற நூலின் ஆசிரியர் யார்? வால்ட் விட்மன் லிட்டன் பிரபுலின்லித்தோ பிரபு சுந்தரனார்PreviousNext தமிழின் முதல் பா வடிவ இலக்கண நூல் எது? பிசிராந்தையார் மனோன்மணியம்அகத்தியம் சங்கம்PreviousNext தமிழ் நாடக இலக்கண நூல்களில் தவறானது? அகத்தியம், சந்தம் தொல்காப்பியம்குணநூல் கூத்தநூல், சயந்தம்PreviousNext தமிழ் நாடக இலக்கண நூல்களும் தவறானது? செயன்முறை, முறுவல் செயிற்றியம், நாடகவில்புறப்பொருள் வெண்பா மாலை மதிவாணனார் நாடக இலக்கண நூல்PreviousNext யாருக்கு வங்க அரசு நேதாஜி இலக்கிய விருது வழங்கி சிறப்பித்துள்ளது? ராமசாமி குழந்தைசுவாமிகுமாரசுவாமி பழனிசுவாமிPreviousNext கீழ்க்கண்டவற்றுள் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை கற்று தேர்ந்தவர் யார்? ராமசுவாமி குழந்தைசுவாமிகுமாரசுவாமி பழனிசுவாமிPreviousNext சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள தாகூரின் கடிதங்கள் என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்? ராமசுவாமி குழந்தைசுவாமிகுமாரசுவாமி பழனிசுவாமிPreviousNext இலக்கண உலகில் புதிய பார்வை என்ற நூலின் ஆசிரியர்? டாக்டர் பொற்கோ அகிலன்உ வே சா திருமூலர்PreviousNext இயற்கைக்கு திரும்பும் பாதை என்ற நூலின் ஆசிரியர்? நா முத்துசாமி மா இராசமாணிக்கம்மசானஃபுகோகா அகிலன்PreviousNext சுவரொட்டிகள் என்ற நூலின் ஆசிரியர்? நா முத்துசாமி முத்துக்குமார்அகிலன் பிச்சமூர்த்திPreviousNext கம்பர் யார் என்ற நூலின் ஆசிரியர்? நா. காமராசர் பரவிப.சு மாணிக்கம் பிரபஞ்சன்PreviousNext வானம் வசப்படும் என்ற நூலின் ஆசிரியர்? பிரபஞ்சன் அகிலன்பாரதியார் முத்துக்குமார்PreviousNext திருவருள் அந்தாதி என்ற நூலின் ஆசிரியர்? மாயூரம் வேதநாயகம் பூமணிசிற்பி மீராPreviousNext Previous article Next Post Next article Previous Post
Leave Comments
Post a Comment