Ads Right Header

Group 4 - Tamil Online Test(11)

Wrong Answers :

பாரதிதாசனின் எந்த நாடக நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?

நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர்?

தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளில் குறில் எழுத்துக்களின் எண்ணிக்கை யாது?

து என்ற சொல்லின் பொருள்?

தனிநெடிலைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம்______ எனப்படும்

கார்த்திகை தீபமென காடெல்லாம் பூத்திருக்கும் என்று பாடியவர்?

முற்றியலுகரத்தின் எடுத்துக்காட்டு தருக

எந்த ஆற்றின் நடுவே உள்ள மணல்தீவில் 30 ஆண்டுகள் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை ஜாதவ்பயேங் உருவாக்கினார்?

ஒற்றளபெடையில் அளவெடுக்கும் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை யாது?

கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உயிர்த்தர இன்னே வருகுவர் தாயர் -இப்பாடல் அடி இடம் பெற்ற நூல்?

மா. இராமலிங்கம் எழுதிய எந்த நூலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது?

பத்துப்பாட்டு நூல்களுள் குறைந்த அடிகளை உடைய நூல் எது?

இராவண காவியம் காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி புரட்சி பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் எனக் கூறியவர்?

குடும்ப விளக்கு என்ற நூலின் இரண்டாவது பகுதி எது?

சங்கீத இரத்னாகரம் என்னும் நூல் எழுதப்பட்ட நூற்றாண்டு?

சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம்______ என்ற நூலை வெளியிட்டுள்ளது?

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களின் தவறானவை?

தமிழில் _______என்ற பெயரில் கருத்துப்படங்கள் கொண்ட இதழை நடத்தவிரும்பினர் பாரதியார்

போல என்பது?

பொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY