Ads Right Header

Group 4 - Tamil Online Test(10)

Wrong Answers :

அண்ணல் அம்பேத்கர் எந்த ஆண்டு பொருளாதார படிப்பிற்காக லண்டன் சென்றார்?

அம்பேத்கர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் எத்தனையாவது மகனாக ராம்ஜி சக்பால் பீமாபாய் இணையருக்கு பிறந்தார்?

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் செகத்தினை அழித்திடுவோம் என்று கூறியவர்?

காமராஜர் சிலை நிறுவப்பட்டுள்ள இடம் எது?

அரசுடைமையாக்கப்பட்ட நினைவு இல்லங்களாக மாற்றப்பட்ட காமராஜர் வாழ்ந்த இல்லங்கள் இருந்த இடங்கள் எவை?

மக்கள் கவிஞர் யார்?

காமராசர் பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகம் உள்ள மாவட்டம் எது?

கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார் எந்த மாவட்டத்தை சேர்ந்து கன்னிவாடியில் பிறந்தார்

விசும்பு என்பதன் பொருள் என்ன?

தொல்காப்பியத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள இயல்களின் எண்ணிக்கை?

கோணக்காத்துப்பாட்டு என்னும் நூலின் மற்றொரு பெயர் என்ன?

கோணக்காத்துப் பாட்டு என்னும் நூலை இயற்றியவர் யார்?

பஞ்சக்கும்மிகள் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?

கொடிமுல்லை என்ற நூலின் ஆசிரியர் யார்?

கண்ணி என்பது எத்தனை அடிகளில் பாடப்படும் பாடல் வகையாகும்?

தமிழ்மொழியின் உபநிடதம் என போற்றப்படும் நூல் எது?

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை______

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத______.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா என்ற அடிகளை பாடியவர்?

கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தியவர்?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY