TNPSC TAMIL
Q28: பொருத்துக.
Q33: சொல்லையும் பொருளையும் பொருத்துக.
Q40: சரியாகப் பொருந்தியது எது?
சிலப்பதிகாரம் - முக்கிய வினாவிடை!
Q1: இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Q2: கண்ணகியும் கோவலனும் சென்று அடைந்த ஊர்……………
அ) காவிரிப்பூம்பட்டினம்
ஆ) திருவரங்கம்
இ) உறையூர்
ஈ) கொடும்பாளூர்
Q3: சிலப்பதிகாரமும் மணிமேகலையும்……………………. ஆகும்.
அ) இணைகாப்பியம்
ஆ) முதற்காப்பியம்
இ) பினைகாப்பியம்
ஈ) இரட்டைக்காப்பியம்
Q4: பேசும் மொழியின் ஓட்டம் என்பது ………
அ) மொழி
ஆ) உரை
இ) காதை
ஈ) காட்சி
Q5: சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை………
அ) உரைப்பாட்டு மடை
ஆ) உரைநடை
இ) வசனநடை
ஈ) செய்யுள் நடை
Q6: சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு …………….
அ) படலம்
ஆ) சருக்கம்
இ) காதை
ஈ) காட்சி
Q7: சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ……………
அ) பாகம்
ஆ) அங்கம்
இ) காண்டம்
ஈ) காதை
Q8: இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் ……………
அ) புகார்க்காண்டம்
ஆ) மதுரைக்காண்டம்
இ) வஞ்சிக்காண்டம்
ஈ) பாலகாண்டம்
Q9: மணிமேகலையின் ஆசிரியர் …………
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைச்சாத்தனார்
இ) திருத்தக்கதேவர்
ஈ) புத்தமித்திரர்
Q10: நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் ………………
அ) பாரதியார்
ஆ) கம்பர்
இ) இளங்கோவடிகள்
ஈ) உமறுப்புலவர்
Q11: சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் ………………
அ) மணிமேகலை
ஆ) சூளாமணி
இ) வளையாபதி
ஈ) நீலகேசி
Q12: ‘அடிகள் நீரே அருளுக’ என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டவர் ………………
அ) கம்பர்
ஆ) கபிலர்
இ) திருத்தக்கதேவர்
ஈ) சீத்தலைச்சாத்தனார்
Q13: சிலப்பதிகாரத்தின் காதைகள் ……
அ) 30
ஆ) 27
இ) 33
ஈ) 36
Q14: சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் ……………
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) மூன்று
ஈ) ஒன்பது
Q15: மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் ………………
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) வளையாபதி
ஈ) குண்டலகேசி
Q16: பாசவர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர் யாவர்?
அ) வெற்றிலை விற்பவர்கள்
ஆ) நறுமணப்பொருட்களை விற்பவர்கள்
இ) பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
ஈ) உப்பு விற்பவர்
Q17: வாசவர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர் யாவர்?
அ) வெற்றிலை விற்பவர்கள்
ஆ) நறுமணப்பொருட்களை விற்பவர்கள்
இ) பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
ஈ) உப்பு விற்பவர்
Q18: பல்நிண விலைஞர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர் யாவர்?
அ) வெற்றிலை விற்பவர்கள்
ஆ) நறுமணப்பொருட்களை விற்பவர்கள்
இ) பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
ஈ) உப்பு விற்பவர்
Q19: உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர் யாவர்?
அ) வெற்றிலை விற்பவர்கள்
ஆ) நறுமணப்பொருட்களை விற்பவர்கள்
இ) பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
ஈ) உப்பு விற்பவர்
Q20: ‘வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்’ இவ்வடிகளில் அமைந்த நயம்
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Q21: ‘கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்’ இவ்வடிகளில் ‘மண்ணுள்’ என்பதைச் சுட்டும் சொல்
அ) சிற்பி
இ) சாலியர்
ஆ) ஓவியர்
ஈ) செல்வம்
Q22: ‘ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்’ இவ்வடிகளில் ‘ஓசுநர்’ என்பதைச் சுட்டும் சொல்
அ) எண்ணெய் விற்போர்
ஆ) வெற்றிலை விற்போர்
இ) சிற்பி
ஈ) துணி விற்போர்
Q23: ‘அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா’ இவ்வடிகளில் ‘வெறுக்கை’ என்பதைச் சுட்டும் சொல் ……………….
அ) துணி
ஆ) பவளம்
இ) பட்டு
ஈ) செல்வம்
Q24: ‘பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்’ இவ்வடிகளில் ‘காருகர்’ என்பதைச் சுட்டும் சொல் …………..
அ) நெய்பவர்
ஆ) நுண்வினை
இ) சிற்பி
ஈ) ஓவியர்
Q25: சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்திய சொல் எது?
அ) வெறுக்கை – செல்வம்
ஆ) நொடை – எண்ணெய் விற்போர்
இ) பாசவர் – விலை
ஈ) ஓசுநர் – வெற்றிலை விற்போர்
Q26: சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்திய சொல் எது?
அ) சுண்ணம் – நெய்பவர்
ஆ) காருகர் – பவளம்
இ) தூசு – பட்டு
ஈ) துகிர் நறுமணப்பொடி
Q27: சொல்லும் பொருளும் பொருந்தாத சொல் எது?
அ) சுண்ணம் – நறுமணப்பொடி
ஆ) காருகர் – நெய்பவர்
இ) தூசு – பட்டு
ஈ) துகிர் முத்து
Q28: பொருத்துக.
1. கண்ணுள் வினைஞர் – அ) சிற்பி
2. மண்ணீட்டாளர் – ஆ) ஓவியர்
3. கிழி – இ) தொழில்
4. வினை – ஈ) துணி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Q29: கள் விற்பவர் ……………………….
அ) பரதவர்
ஆ) உமணர்
இ) பாசவர்
ஈ) வலைச்சியர்
Q30: கூவம் குவித்த – இதில் ‘கூவம்’ என்பதன் பொருள் …………………….
அ) தானியம்
ஆ) குப்பை
இ) பழம்
ஈ) தோல்
Q31: மண்ணீ ட்டாளர் எனக் குறிக்கப் பெறுபவர் …………………
அ) ஓவியர்
ஆ) வணிகர்
இ) சிற்பி
ஈ) சாலியர்
Q32: மருவூர்ப்பாக்கம் அமைந்த நகரம் ………….. ஆகும்.
அ) புகார்
ஆ) மதுரை
இ) வஞ்சி
ஈ) காஞ்சி
Q33: சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ) தூசு – 1. செல்வம்
ஆ) துகிர் – 2. பட்டு
இ) வெறுக்கை – 3. விலை
ஈ) நொடை – 4. பவளம்
அ) 3, 1, 4, 2
ஆ) 2, 4, 1, 3
இ) 3, 1, 2, 4
ஈ) 2, 1, 3, 4
Q34: பெருங்குணத்துக் காதலாள் யார்?
அ) கண்ணகி
ஆ) மாதவி
இ) மாதரி
ஈ) மணிமேகலை
Q35: கணவனை இழந்த கண்ணகி சென்று அடைந்த இடம்…………………
அ) வைகைக்கரை
ஆ) வேங்கைக்கானல்
இ) அழகர்மலை
ஈ) உறையூர்
Q36: கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றவர் ……………
அ) கவுந்தியடிகள்
ஆ) மாதரி
இ) மாதவி
ஈ) ஆயர்குலப்பெண்
Q37: அழகர் மலை என்பது …………………..
அ) திருவரங்கம்
ஆ) திருமால்குன்றம்
இ) வேலவன் குன்றம்
ஈ) மால்குன்றம்
Q38: சிலப்பதிகாரம் நூலின் ஆசிரியர் யார்?
A) ஒட்டக்கூத்தர்
B) சேக்கிழார்
C) இளங்கோவடிகள்
D) கம்பர்
Q39: _______________ நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப் புகைப்பொருள்கள், அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டிருக்கின்றனர்.
A) மதுரை
B) புகார்
C) தஞ்சை
D) அயோத்தி
Q40: சரியாகப் பொருந்தியது எது?
I. கள் விற்கும் – 1. உமணர்
II. மீன் விற்கும் – 2. வலைச்சியர்
III. வெண்மையான உப்பு விற்கும் – 3. பரதவர்
IV. எண்ணெய் விற்போர் – 4. ஓசுநர்
A) I - 2; II - 3; III - 1; IV - 4
B) I - 4; II - 3; III - 2; IV - 1
C) I - 3; II - 4; III - 1; IV - 2
D) I - 1; II - 2; III - 3; IV – 4
Q41: குழலிலும் யாழிலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, __________, __________, தாரம் என்னும் ஏழு இசைகளைக் (ச, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு சுரங்களை) குற்றமில்லாமல் இசைத்துச் சிறந்த திறமையைக் காட்டும் பெரும் _______________ இருப்பிடங்களும் புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் உள்ளன.
A) சாகி, விது, வலைச்சியர்
B) வினி, யோகி, உமணர்
C) தவ, யாழி, செறுநர்
D) இளி, விளரி, பாணர்கள்
Q42: புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் _______________ வகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.
A) எட்டு
B) ஏழு
C) ஆறு
D) ஐந்து
Q43: இலக்கணக் குறிப்பு தருக? வண்ணமும் சுண்ணமும்
A) உவமைத் தொகை
B) எண்ணும்மை
C) முற்றும்மை
D) உம்மைத்தொகை
Q44: இலக்கணக் குறிப்பு தருக? பயில்தொழில்
A) உவமைத் தொகை
B) எண்ணும்மை
C) வினைத்தொகை
D) உம்மைத்தொகை
Q45: “சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தா வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான் திளையாத குண்டலகே சிக்கும்” – ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு. இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) திருத்தணிகையுலா, கந்தப்ப தேசிகர் (19 ஆம் நூற்றாண்டு)
B) நல்லூர்ப் புராணம், வைத்திய நாத தேசிகர்
C) பிரயோக விவேகம், சுப்பிரமணிய தீட்சிதர்
D) இவற்றில் ஏதுமில்லை
Q46: உரைப்பாட்டு மடை (உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்). உரைப்பாட்டு மடை என்பது _______________ நூலில் வரும் தமிழ்நடை. இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு. வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை. உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம், இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை.
A) பெரிய புராணம்
B) திருக்குறள்
C) சிலப்பதிகாரம்
D) மணிமேகலை
Q47: சிலப்பதிகாரத்தில் _______________ காண்டத்தில் இந்திரவிழா ஊரெடுத்த காதை உள்ளது.
A) மதுரை காண்டம்
B) புகார் காண்டம்
C) வஞ்சிக் காண்டம்
D) யுத்த காண்டம்
Q48: ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. _______________ பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
A) மூவேந்தர்
B) தேவர்கள்
C) முனிவர்கள்
D) இயற்கை
Q49: புகார்க் காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களையும், _______________ காதைகளையும் உடையது
A) முப்பது
B) தேவர்கள்
C) முனிவர்கள்
D) இயற்கை
Q50: கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது. _______________ காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக்காப்பியங்கள் எனவும் அழைக்கப்பெறுகின்றன.
A) மணிமேகலை
B) வளையாபதி
C) குண்டலகேசி
D) கலிங்கத்துப்பரணி
Q51: சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள். _______________ மரபைச் சேர்ந்தவர். மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார், _______________ கதையைக் கூறி, ‘அடிகள் நீரே அருளுக’ என்றதால் இளங்கோவடிகளும் ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’ என இக்காப்பியம் படைத்தார் என்பர்.
A) சோழ, மாதவி
B) சேர, கோவலன் கண்ணகி
C) பாண்டிய, ஆதிரை
D) பல்லவ, கவுந்தியடிகள்
Q52: இன்று ‘எங்கும் வணிகம் எதிலும் வணிகம்’! பொருள்களை உற்பத்தி செய்வதைவிட சந்தைப்படுத்துவதில்தான் உலக நாடுகளும் தொழில் முனைவோரும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். இன்று நேற்றல்ல; பண்டைக் காலந்தொட்டே வாணிகமும் தொழிலும் ஒழுங்கு முறையுடன் சிறந்திருந்ததை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன! அவற்றுள் ஒன்றே _______________.
A) கடைதெருக் காட்சி
B) வணிகம்பூர் காட்சி
C) மருவூர்ப்பாக்கக் காட்சி
D) இவற்றில் ஏதுமில்லை
Q53: வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும்; – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) ஒட்டக்கூத்தர்
B) சேக்கிழார்
C) கம்பர்
D) இளங்கோவடிகள்
Q54: பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்; காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர், மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர், பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்; – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) பெரிய புராணம்
C) நாலடியார்
D) கலிங்கத்துப்பரணி
Q55: கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும் பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப் பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்; - இந்தப் பாடல் வரியுடன் தொடர்புடைய காதை எது?
A) வழக்குரை காதை
B) இந்திரவிழா ஊரெடுத்த காதை
C) வரம் தரு காதை
D) ஊர்காண் காதை
Q56: ______________ நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப் புகைப்பொருள்கள், அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டிருக்கின்றனர்.
A) மதுரை
B) புகார்
C) தஞ்சை
D) அயோத்தி
விடைகள்

Previous article
Next article
Leave Comments
Post a Comment