Ads Right Header

April 2022 - நடப்பு நிகழ்வுகள் வினாவிடை!

Q1: சூரஜ்கண்ட் சர்வதேசக் கைவினைப்பொருட்கள் கண்காட்சியானது எங்கு நடத்தப் பட்டது?
பஞ்சாப்
இராஜஸ்தான்
பீகார்
ஹரியானா

Q2: தேசிய இ-விதான் செயலியினை அமல்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்
மேகாலயா
நாகாலாந்து
பஞ்சாப்

Q3: இதுவரையில், புவியின் மிக வெப்பமான இடங்களில் ஒன்றாகத் திகழும் நாடு எது?
குவைத்
துபாய்
பாக்தாத்
டெஹ்ரான்

Q4: ஒல் சிக்கி எழுத்து வடிவமானது எந்த இந்திய மொழியை எழுதப் பயன்படுத்தப் படுகிறது?
மைதாலி
டோக்ரி
சந்தாலி
நேபாளம்

Q5: கார்பன் நடுநிலையாக்க வேளாண் நடைமுறைகளை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?
சிக்கிம்
கேரளா
மத்தியப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்

Q6: தமிழகச் சட்டசபையில் துபாஷி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண்மணி யார்?
பிரித்திகா
சுஹாஞ்சனா
இராஜலட்சுமி
ஜெயலக்ஷ்மி

Q7: இந்தியா எந்தவொரு உயர்லட்சியச் சரக்குப் பொருட்கள் ஏற்றுமதி இலக்கினைச் சமீபத்தில் எட்டியுள்ளது?
4000 பில்லியன் டாலர்
400 பில்லியன் டாலர்
1000 பில்லியன் டாலர்
500 பில்லியன் டாலர்

Q8: ஏபெல் பரிசு எந்தப் பிரிவில் வழங்கப்படுகிறது?
சமூக சேவை
இலக்கியம்
கட்டிடக் கலை
கணிதம்

Q9: FIFA கால்பந்து உலகக் கோப்பை அமைப்புடன் இணையும் முதல் இந்திய நிறுவனம் எது?
டாட்டா
பைஜூ
ரிலையன்ஸ்
மஹிந்திரா

Q10: பத்மபூசன் விருதினைப் பெற்ற முதல் மாற்றுத் திறனாளித் தடகள வீரர் யார்?
தேவேந்திரா ஜஜாரியா
அவனி லேக்ரா
ரிச்சா மிஷ்ரா
சஞ்சய் மிஷ்ரா

Q11: வருடாந்திரக் கம்பளா பந்தயம் எங்கு நடத்தப் படுகின்றது?
ஒடிசா
தெலுங்கானா
கர்நாடகா
மகாராஷ்டிரா

Q12: ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் எது?
கர்நாடகா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
குஜராத்

Q13: இந்தியாவிலேயே அதிகளவு காசநோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ள மாநிலம் எது?
கோவா
டெல்லி
தமிழ்நாடு
கேரளா

Q14: காண்டாமிருகம் மீதான பத்திரம் சமீபத்தில் எந்த அமைப்பால் வெளியிடப் பட்டது?
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்
இயற்கைக்கான உலகளாவிய நிதி
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம்

Q15: இந்தியாவில் தேசிய ஓங்கில்கள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள தினம் எது?
ஜுன் 05
ஏப்ரல் 05
ஜூலை 05
அக்டோபர் 05

Q16: 2022 ஆம் ஆண்டின் மதிப்பு மிக்க உலகப் பத்திரிக்கைப் புகைப்பட விருதினை இந்தியா சார்பாக பெற்ற வெற்றியாளர் யார்?
கல்யாண் வர்மா
சுதிர் சிவராம்
ஜெயந்த் சர்மா
செந்தில் குமாரன்

Q17: 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர எல்லை என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
உலகப் பொருளாதார மன்றம்
உலக வங்கி
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்

Q18: கஹிர்மாதா கடல்சார் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
மேற்கு வங்காளம்
குஜராத்
தெலுங்கானா
ஒடிசா

Q19: பேராசிரியர் வில்ஃப்ரைடு புரூட்சியர்ட் என்பவருக்கு வழங்கப்பட்ட விருது எது?
ஏபெல் பரிசு
மேன் புக்கர் பரிசு
விட்லே விருது
ஸ்டாக்ஹோல்ம் தண்ணீர் பரிசு

Q20: ஸ்விஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர் யார்?
சாய்னா நேவால்
P.V. சிந்து
ஜ்வாலா கட்டா
அஷ்வினி பொன்னப்பா

Q21: 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக அந்நிய நேரடி முதலீட்டினைப் பெற்ற மாநிலம் எது?
மகாராஷ்டிரா
கர்நாடகா
குஜராத்
தமிழ்நாடு

Q22: 36வது சர்வதேசப் புவியியல் மாநாடானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?
இந்தியா
வங்காளதேசம்
இலங்கை
ஜப்பான்

Q23: உலகிலேயே மிகவும் இரைச்சலான நகரமாக தரவரிசைப்படுத்தப் பட்டுள்ள நகரம் எது?
டாக்கா
மொராதாபாத்
லாகூர்
டெஹ்ரான்

Q24: இந்தியாவின் முதல் எஃகு சாலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
கொச்சி, கேரளா
பிலாய், சத்தீஸ்கர்
ரூர்கேலா, ஒடிசா
ஹசீரா, குஜராத்

Q25: திறந்தவெளிக் கழிப்பிடமற்ற கிராமங்கள் பிளஸ் என்ற திட்டத்தின் கீழ் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
மத்தியப் பிரதேசம்
தெலுங்கானா
குஜராத்

Q26: டோகோவைச் சேர்ந்த கில்பர்ட் ஹுங்போ எந்த அமைப்பின் அடுத்தத் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட உள்ளார்?
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை
உலக வர்த்தக அமைப்பு
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
உலகப் பொருளாதார மன்றம்

Q27: லூலூ குழுமம் ஆனது தனது அடுத்த வணிக வளாகத்தினை எங்கு நிறுவ உள்ளது?
சென்னை
ஜெய்ப்பூர்
மும்பை
ஹைதராபாத்

Q28: பாக் நீர்ச் சந்தியை நீந்திக் கடந்த முதல் இளம் நபர் யார்?
துளசி சைதன்யா
மிஹிர் சென்
சியாமளா
ஜியா ராய்

Q29: வனவிலங்குகளுக்குச் சட்டப்பூர்வ உரிமைகளை வழங்கிய முதல் நாடு எது?
பிரான்ஸ்
ஈக்வெடார்
பெரு
பிரேசில்

Q30: சாகித்திய அகாடமி விருது மற்றும் சங்கீத் நாடக அகாடமி விருது ஆகிய இரண்டையும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் யார்?
சு. வெங்கடேசன்
கி.இராஜ நாராயணன்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
இந்திரா பார்த்தசாரதி

Q31: 5வது BIMSTEC உச்சி மாநாடு யாரால் நடத்தப் பட்டது?
வங்காளதேசம்
இந்தியா
மியான்மர்
இலங்கை

Q32: உயிருள்ள வேர்ப்பாலங்கள் எங்கு காணப்படுகின்றன?
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
அசாம்

Q33: உத்கல் தினம் எந்த மாநிலத்திற்காக அனுசரிக்கப் படுகிறது?
அசாம்
மணிப்பூர்
மேகாலயா
ஒடிசா

Q34: இருதரப்பு கடற்படைப் பயிற்சியான வருணா என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையில் நடத்தப் பட்டது?
ஜப்பான்
இலங்கை
வங்காளதேசம்
பிரான்ஸ்

Q35: FASTER மென்பொருள் எதனுடன் தொடர்புடையது?
சாலைப் போக்குவரத்து
நில வருவாய்
நீதி அமைப்பு
இணையவழிப் பாதுகாப்பு

Q36: இராஜாக்களின் நிலம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
பீகார்
கேரளா
இராஜஸ்தான்
காஷ்மீர்

Q37: முதலாவது இந்தியப் பெருங்கடல் கடல்சார் கருத்தரங்கின் கடல்சார் பயிற்சியானது எங்கு நடத்தப்பட்டது?
கோவா
கொச்சி
சென்னை
விசாகப்பட்டினம்

Q38: 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் காய்கறி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
பஞ்சாப்
பீகார்

Q39: 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பழ உற்பத்தியில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?
காஷ்மீர்
இமாச்சலப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்

Q40: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல் திட்டம் யாரால் ஆதரவளிக்கப் படுகின்றது?
சர்வதேச நாணய நிதியம்
உலக வங்கி
ஆசிய மேம்பாட்டு வங்கி
புதிய மேம்பாட்டு வங்கி

Q41: 2021 ஆம் ஆண்டிற்கான BBCயின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை யார்?
P.V. சிந்து
சாய்னா நேவால்
மீராபாய் சானு
மிதாலி ராஜ்

Q42: இந்தியாவிலேயே முதல்முறையாக பாலின ஆய்வகத்திற்கான முன்னெடுப்பினைத் தொடங்கிய நகரம் எது?
ஜெய்ப்பூர்
அகமதாபாத்
புதுடெல்லி
சென்னை

Q43: வங்கிகளிடமிருந்துத் தனிநபர் கடன்களைப் பெற சிறைக் கைதிகளுக்கும் முதன்முதலில் அனுமதி வழங்கும் ஒரு திட்டத்தினைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
இராஜஸ்தான்
மகாராஷ்டிரா
கேரளா
ஆந்திரப் பிரதேசம்

Q44: கிராமி விருதுகள் எங்கு கொடுக்கப்படுகின்றன?
பிரான்ஸ்
இங்கிலாந்து
அமெரிக்கா
ஜெர்மனி

Q45: 2022 ஆம் ஆண்டு ICC மகளிர் உலகக் கோப்பையை வென்ற அணி எது?
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
இந்தியா
பாகிஸ்தான்

Q46: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பொழுதுபோக்கு மையங்களை நிறுவிய மாநில அரசு எது?
கோவா
சிக்கிம்
டெல்லி
கேரளா

Q47: இந்திய அமெரிக்கப் பாடகரும் பாடலாசிரியருமான ஃபாலு என்பவர் சமீபத்தில் எந்த விருதினை வென்றார்?
எம்மி விருது
ஆஸ்கார் விருது
கிராமி விருது
BAFTA விருது

Q48: “Queen of Fire” என்ற சமீபத்தியப் புத்தகம் யாருடைய கதையைக் கூறுகிறது?
இராணி கிட்டூர் சென்னம்மா
இராணி கைடின்லியூ
ஜான்சி இராணி லட்சுமி பாய்
இராணி வேலு நாச்சியார்

Q49: தீன்தயாள் அந்த்யோதயா யோஜனாவின் கீழான சுய உதவிக் குழுக்கள் இணைப்பில் சிறந்த செயல்திறன் மிக்க வங்கியாக பாராட்டப்பட்டது எது?
SBI
HDFC
IDBI
IOB

Q50: கீழ்க்கண்டவற்றுள் “பிராகிருதி” என்ற உருவச் சின்னத்தை வெளியிட்ட மத்திய அமைச்சரவை எது?
உள்துறை விவகாரங்கள்
சுற்றுச்சூழல்
மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு
நிதி

விடைகள்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY