TNPSC TAMIL
Q1: "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!" - என்ற கவிதையை இயற்றியவர் ?
Q4: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q12: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q14: சரியான கூற்று தேர்ந்தெடு :
Q19: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q23: பொருத்துக :
Q24: பொருத்துக :
Q27: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q30: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q42: பொருத்துக :
Q43: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q47: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q49: சரியான கூற்றை தேர்ந்தெடு :
12th Tamil - முக்கிய வினாவிடை!
Q1: "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!" - என்ற கவிதையை இயற்றியவர் ?
A. சிற்பி பாலசுப்பிரமணியம்
B. ஈரோடு தமிழன்பன்
C. மு.மேத்தா
D. பசுவய்யா
Q2: சிற்பி பாலசுப்பிரமணியம் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார் ?
A. பாரதிதாசன்
B. பாரதியார்
C. மனோன்மணியம்
D. அண்ணாமலை
Q3: "ஒரு கிராமத்து நதி" என்ற கவிதை நூலை எழுதியவர் ?
A. சிற்பி பாலசுப்பிரமணியம்
B. பசுவய்யா
C. நா. காமராசன்
D. சி.சு. செல்லப்பா
Q4: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "இலக்கியச் சிந்தனை" என்ற உரைநடை நூலை எழுதியவர் சிற்பி பாலசுப்பிரமணியம்
கூற்று 2 : "மலையாளக் கவிதை" என்ற உரைநடை நூலை எழுதியவர் சிற்பி பாலசுப்பிரமணியம்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
Q5: இரண்டாயிரம் ஆண்டிற்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பாறை மதுரையில் எங்கு உள்ளது ?
A. மாங்குளம்
B. நெல்பட்டு
C. பனையபுரம்
D. பேரூர்
Q6: அழகியலை உருவாக்குவதற்கு தளம் அமைத்து கொடுத்தது ?
A. சிலப்பதிகாரம்
B. தொல்காப்பியம்
C. மணிமேகலை
D. சீவகசிந்தாமணி
Q7: "அந்நில மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப" - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. மாறனலங்காரம்
B. வீரசோழியம்
C. முத்துவீரியம்
D. தொல்காப்பியம்
Q8: பாவகைகளோடு அறவியல் கருத்துக்களை கூறும் நூல் ?
A. தொல்காப்பியம்
B. தண்டியலங்காரம்
C. வீரச்சோழியம்
D. தொன்னூல் விளக்கம்
Q9: "படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
A. அகநானூறு
B. புறநானூறு
C. நற்றினை
D. குறுந்தொகை
Q10: கி.ராஜநாராயணன் எந்த குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அழைக்கிறார் ?
A. கிடை
B. அடை
C. சர்ப்பயாகம்
D. ஒளிப்பறவை
Q11: பேரெயின் முறுவலார் யாருடைய சாவுச் சடங்கு பற்றி பாடல் பாடுகிறார் ?
A. செல்வக்கடுங்கோ வாழியாதன்
B. முடத்திருமாறன்
C. நம்பிநெடுஞ்செழியன்
D. உக்கிரப்பெருவழுதி
Q12: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "தமிழ் அழகியல்" என்றநூலை எழுதியவர் பசுவய்யா
கூற்று 2 : திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுப்பிரமணி
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
Q13: "ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்" - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. தண்டியலங்காரம்
B. நன்னூல்
C. தொன்னூல்
D. மாறனலங்காரம்
Q14: சரியான கூற்று தேர்ந்தெடு :
கூற்று 1 : "உயர்ந்தோர்" என்பதன் இலக்கணக்குறிப்பு பண்புத்தொகை
கூற்று 2 : "இலாத" என்பதன் இலக்கணக்குறிப்பு வினையெச்சம்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
Q15: அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் ?
A. தண்டியலங்காரம்
B. மாறனலங்காரம்
C. குவலயானந்தம்
D. அனைத்தும் சரி
Q16: தண்டியலங்காரம் எந்த வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது ?
A. காவியதர்சம்
B. மஞ்ச காசினியம்
C. கீதார்ஜுனியம்
D. செயிற்றியம்
Q17: பாரதியார் யாருக்கு கடிதம் எழுதினார் ?
A. முடியரசன்
B. பரலி சு. நெல்லையப்பர்
C. வாணிதாசன்
D. இராசகோபாலன்
Q18: "தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க" என்றவர் ?
A. பாரதியார்
B. சி.சு. செல்லப்பா
C. பசுவய்யா
D. சி.மணி
Q19: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : எட்டயபுர மன்னர்களின் பரம்பரை வரலாற்று நூல் வம்சமணி தீபிகை
கூற்று 2 : வம்சமணி தீபிகை என்னும் நூலை கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் 1879 ஆம் ஆண்டு வெளியிட்டார்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
Q20: "நெல்லைத்தென்றல்" என்ற நூலை எழுதியவர் ?
A. பாரதியார்
B. பரலி சு. நெல்லையப்பர்
C. புவியரசு
D. ஈரோடு தமிழன்பன்
Q21: பரலி சு. நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியுள்ளார் ?
A. வ.உ. சிதம்பரனார்
B. உ.வே.சா
C. திரு.வி.க
D. காந்தியடிகள்
Q22: பாரதி தன் மறைவிற்கு முன்னர் யாருக்கு கடிதம் எழுதினார் ?
A. சுந்தரம்
B. வையாபுரிப்பிள்ளை
C. இலக்குவனார்
D. குத்திகேசவருக்கு
Q23: பொருத்துக :
A. தமிழ் அழகியல் - பரலி சு. நெல்லையப்பர்
B. நிலவுப்பூ - தி.சு. நடராசன்
C. கிடை - சிற்பி பாலசுப்பிரமணியம்
D. உய்யும் வழி - கி.ராஜநாராயணன்

a. 4 3 2 1
b. 1 4 2 3
c. 2 3 4 1
d. 4 3 2 1
Q25: "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே" - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. நன்னூல்
B. தொல்காப்பியம்
C. சிலப்பதிகாரம்
D. சீவகசிந்தாமணி
Q26: "வசனநடை கைவந்த வல்லாளர்" என்று புகழப்படுபவர் ?
A. ஆறுமுக நாவலர்
B. பரிதிமாற்கலைஞர்
C. பாவணார்
D. இராமலிங்க அடிகள்
Q27: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : ஆறுமுக நாவலருக்கு "நாவலர்" பட்டத்தை வழங்கிய ஆதினம் மதுரை ஆதினம்
கூற்று 2 : பெர்சிவல் பாதிரியாருக்கு விவிலியத்தை தமிழில் மொழி பெயர்க்க உதவியவர் ஆறுமுக நாவலர்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
Q28: "மொழியை வளர்ப்பவரும் மக்களே : மொழியால் வளர்பவரும் மக்களே" என்று கூறியவர் ?
A. அண்ணா
B. மு. வரதராசனார்
C. முடியரசன்
D. மாணிக்கம்
Q29: "பாரதியின் கடிதங்கள்" என்ற நூலை எழுதியவர் ?
A. தி.சு. நடராசன்
B. ந.பிச்சமூர்த்தி
C. அகிலன்
D. ரா.அ. பத்மநாபன்
Q30: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "காட்டு வாத்து" என்ற நூலை இயற்றியவர் அகிலன்
கூற்று 2 : "சுவரொட்டிகள்" என்ற நூலை இயற்றியவர் மாணிக்கம்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
Q31: "புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே" என்று திட்டவட்டமாகக் கூறியவர் ?
A. ரால்ஃப் பென்சமின்
B. பிரான்சிஸ் கிரிக்
C. டேவிட் கெல்லி
D. டேவிட் கிங்
Q32: பசுமைக்குடில் வாயுக்கள் ?
A. கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன்
B. நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன்
C. நீர்வாயு
D. அனைத்தும் சரி
Q33: ஐக்கிய நாடுகள் எந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது ?
A. 1992
B. 1994
C. 1995
D. 1993
Q34: இந்திய வானிலை ஆய்வுத்துறையினர், கடந்த 110 ஆண்டுகளில் எந்த ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர் ?
A. 2008
B. 2009
C. 2010
D. 2007
Q35: நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த ஆண்டு ?
A. டிசம்பர் 23, 2005
B. டிசம்பர் 20, 2006
C. ஜனவரி 25, 2005
D. மார்ச் 25, 2008
Q36: உலகச் சுற்றுச் சூழல் நாள் ?
A. ஜீன் 5
B. ஜீன் 30
C. ஜீன் 10
D. ஜீன் 30
Q37: பிறகொரு நாள் கோடை என்ற கவிதையை இயற்றியவர் ?
A. மாணிக்கம்
B. துரைராசு
C. அய்யப்ப மாதவன்
D. கோவிந்தன்
Q38: "மழைக்குப் பிறகும் மழை" என்ற கவிதை நூலை எழுதியவர் ?
A. அகிலன்
B. நா. காமராசன்
C. நா. பிச்சமூர்த்தி
D. அய்யப்ப மாதவன்
Q39: "நெடுநல்வாடை" என்ற பத்துப்பாட்டு நூலை இயற்றியவர் ?
A. முடத்தாமக்கண்ணியார்
B. நல்லூர் நத்தத்தனார்
C. நக்கீரர்
D. பெருங்கௌசிகனார்
Q40: "வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென" என்ற பாடலை இயற்றியவர் ?
A. கபிலர்
B. நக்கீரர்
C. நப்பூதனார்
D. மாங்குடி மருதனார்
Q41: நெடுநல்வாடை எந்தப் பாவகையால் ஆனது ?
A. ஆசிரியப்பா நிரையசை
B. வெண்பா
C. நேரிசை ஆசிரியப்பா
D. கலிப்பா
Q42: பொருத்துக :
A. புலம்பு - விலங்கு
B. கண்ணி - கன்னம்
C. கவுள் - தலையில் சூடும் மாலை
D. மா - தனிமை
a. 4 3 2 1
b. 3 4 1 2
c. 1 2 3 4
d. 1 2 4 3
Q43: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "வளைஇ" என்பதன் இலக்கணக் குறிப்பு சொல்லிசை அளபெடை
கூற்று 2 : "பொய்ய" என்பதன் இலக்கணக் குறிப்பு ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
Q44: நெடுநெல்வாடை பாடலில் ஆயர்கள் தங்கள் தலையில் சூடியிருந்த மலர்மாலை ?
A. முல்லை மாலை
B. காந்தள் மாலை
C. குறிஞ்சி மாலை
D. வெண் மாலை
Q45: நெடுநல்வாடையின் பாட்டுடைத்தலைவன் ?
A. நல்லியக்கோடன்
B. பாண்டியன் நெடுஞ்செழியன்
C. கரிகால் பெருவளத்தான்
D. தொண்டைமான் இளந்திரையன்
Q46: நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது ?
A. 188
B. 217
C. 248
D. 500
Q47: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "முதல்கல்" என்ற கதையை எழுதியவர் மாணிக்கம்
கூற்று 2 : உத்தம சோழனின் வேறுபெயர் ஜெயபால்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
Q48: முதல்கல் என்ற கதை ----- நூலில் இருந்து எடுக்கப்பட்டது ?
A. தஞ்சைச் சிறுகதை
B. பள்ளு சிறுகதை
C. செல்வராஜ் சிறுகதைகள்
D. திருநெல்வேலி சிறுகதை
Q49: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : " தொலைதூர வெளிச்சம்" என்ற புதினத்தை எழுதியவர் உத்தமசோழன்
கூற்று 2 : "கசக்கும் இனிமை" என்ற புதினத்தை எழுதியவர் உத்தமசோழன்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி
Q50: "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே" - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. தொல்காப்பியம்
B. புறநானூறு
C. அகநானூறு
D. நற்றிணை
விடைகள்

Previous article
Next article
Leave Comments
Post a Comment