Ads Right Header

Group 4 - Tamil Online Test (1)

Wrong Answers :

துறைமுகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக_____கா?

திருவள்ளுவரின் பெயர்களில் சரியானவை எது

திருக்குறளில் பொருட்பாலின் அதிகாரம்?

சுரதாவின் காடு என்னும் தலைப்பிலான பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

திருக்குறளில் இன்பத்துப்பால் அதிகாரம்?

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற பாடல் நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது?

மா- என்ற சொல்லின் பொருளில் தவறானவை?

கூ என்ற தமிழ் சொல்லின் எண் என்ன?

வேளாண்மை -என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

ரோபோ என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்

முடி- என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

வானை அளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்- என கூறியவர் யார்?

கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி- என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட- என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

பாலொடு வந்து கூழொடு பெயரும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

வணிகர்களின் குழுக்களை எவ்வாறு அழைப்பர்

நெய்தல் நிலத்தின் பூ எது

நாட்டுப்புற இயல் ஆய்வு என்ற நூலின் ஆசிரியர் யார்?

மீனவர்களின் தோழன் யார்?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY