TNPSC GK
Q39: பொருத்துக
Q40: கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க.
Q41: கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க.
Q42: கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க.
Q43: கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க.
Q44: கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க.
Q45: விக்கிரமாதித்யர் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
Q47: . பொருத்துக.
Q49: குப்தர் கால நிலங்களின் அடிப்படையி்ல் பொருத்துக.
Q52: கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
Q54: பொருத்துக.(பிராகிருத மொழியின் பல்வேறு வடிவங்கள்)
Q72: நிலகுத்தகை முறையின் அடிப்படையில் பொருத்துக.
Q74: பொருத்துக.
Q76: பொருத்துக
Q83: விக்கிரமாதித்யர் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
Q84: கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
Q85: கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
TNPSC 2022 - குப்தர்கள் முக்கிய வினாவிடை!
Q1: ஹர்ஷசரிதம் என்ற நூலை எழுதியவர்?
A. பாணர்
B. ஹர்ஷர்
C. யுவான் ஸ்வாங்
D. ராஜ்யஸ்ரீ
Q2: வங்காளத்தின் கெளட அரசர்?
A. ராஜவர்தனர்
B. சசாங்கர்
C. இரண்டாம் புலிகேசி
D. மைத்திரிகர்
Q3: பூஜ்யத்தை கண்டறிந்தவர்?
A. ஆரியபட்டர்
B. பிரம்மகுப்தர்
C. வரகாமிகிரர்
D. சந்திரகோமியா
Q4: கீழ்க்காண்பனவற்றில் காலவரிசைப்படி அமைந்துள்ளது எது?
A. ஸ்ரீகுப்தர் - முதலாம் சந்திரகுப்தர் - சமுத்திரகுப்தர் - விக்கிரமாதித்யர்
B. முதலாம் சந்திரகுப்தர் - விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்
C. ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் - விக்கிரமாதித்யர் - முதலாம் சந்திரகுப்தர்
D. விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் - சமுத்திரகுப்தர் - முதலாம் சந்திரகுப்தர்
Q5: ரோமானியப் பேரரசர் மகா கான்ஸ்டன்டைனின் சமகாலத்திய குப்த அரசர் ஸ்ரீகுப்தர்
A. ஸ்ரீகுப்தர்
B. இரண்டாம் சந்திரகுப்தர்
C. முதலாம் சந்திரகுப்தர்
D. முதலாம் குமார குப்தர்
Q6: தவறான இணையைத் தேர்ந்தெடு.
A. பாணினி - அஷ்டதியாயி
B. பதஞ்சலி – மகாபாஷ்யம்
C. சூரிய சித்தாந்தா - பிரம்மகுப்தா
D. சுஸ்ருதர் – அறுவை சிகிச்சை
Q7: சந்திரகோமியா எனும் பௌத்த அறிஞர் இயற்றிய சந்திரவியாகரணம் என்பது ________ நூல்.
A. வானியல்
B. மருத்துவ
C. இலக்கண
D. கணிதம்
Q8: கீழ்க்கண்டவற்றுள் காளிதாசர் இயற்றிய நூல்களில் அல்லாதது ?
A. மாளவிகாக்னிமித்ரம்
B. ஹர்ஷசரிதம்
C. குமார சம்பவம்
D. ரிதுசம்காரம்
Q9: குப்தர்கள் _________மொழியை அலுவலக மொழியாக கொண்டிருந்தனர்.
A. பிராகிருதம்
B. சமஸ்கிருதம்
C. பாலி
D. தமிழ்
Q10: சுல்தான் கஞ்ச் என்னுமிடத்திலுள்ள _________ அடி உயரமுள்ள புத்தரின் உலோகச் சிற்பம் குப்தர்களின் உலோகச் சிற்பத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
A. 5
B. 7 ½
C. 12
D. 18
Q11: தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A. குப்தர் கால சமூகம் நான்கு வர்ணங்களைக் கொண்ட வர்ண முறையில் அமைந்திருந்தது.
B. குப்தர் கால சமூகம் தந்தை வழி சமூகமாக இருந்தது.
C. பலதார மணம் நடைமுறையில் இருந்தது.
D. உடன்கட்டை ஏறும் முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றப்படவில்லை.
Q12: தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A. குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் முதலாம் சந்திரகுப்தர்.
B. குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டன.
C. குப்தர்கள் வெளியிட்ட பொற்காசுகளை விட வெள்ளி, செப்புக் காசுகள் குறைவாகவே வெளியிடப்பட்டன.
D. குப்தர்களுக்கு அடுத்து வந்த காலத்தில் பொற்காசுகளின் சுழற்சியில் வீழ்ச்சி ஏற்பட்டது.
Q13: ஷூணர்களின் தலைவரான ________ தனக்குத்தானே அரசராக முடிசூட்டிக் கொண்டார்.
A. மிகிரகுலர்
B. யசோதவர்மன்
C. தோரமானர்
D. அட்டில்லா
Q14: ஷூணர்கள் பற்றிய செய்திகளில் தவறான கூற்றைத் தேர்ந்தெடு
A. ஹூணர்கள் என்போர் நாடோடிப் பழங்குடியினராவர்.
B. தங்கள் மாபெரும் தலைவர் அட்டில்லாவின் தலைமையில், ரோமாபுரியையும் கான்ஸ்டான்டி நோபிளையும் பேரச்சத்திற்கு உள்ளாக்கினர்.
C. வெள்ளை ஹூணர்கள் மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தனர்.
D. மிகிரகுலரை தோற்கடித்த பின்னர் இவர்கள் மத்திய பகுதிகளில் பரவினர்.
Q15: நாளந்தா பல்கலைக்கழகம் _________ நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசின் ஆதரவில் தழைத்தோங்கியது.
A. 4, 5
B. 5, 6
C. 3, 4
D. 7, 8
Q16: தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A. நாளந்தா யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகும்.
B. நாளந்தா பல்கலைக்கழகம் பக்தியார்கில்ஜி என்பாரின் தலைமையில் வந்த மம்லுக்குகளால் அழித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.
C. நாளந்தா பல்கலைக்கழகத்தில் யுவான் – சுவாங் சமணத் தத்துவத்தைப் பற்றிப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்.
D. நாளந்தா வளாகத்தில் எட்டு மகா பாடசாலைகளும் மூன்று மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன.
Q17: குப்தர்கள் காலத்தில் சிரேஸ்தி மற்றும் சார்த்தவாகா என அழைக்கப்பட்டவர்கள் யார்?
A. இராணுவ தளபதி
B. தலைமை அமைச்சர்
C. அரசர்
D. வணிகர்கள்
Q18: _________ என்பவரால் எழுதப்பட்ட நிதிசாரம் எனும் நூல் அரசுக்கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது
A. காளிதாசர்
B. நாரதர்
C. ஹரிசேனர்
D. காமாந்தகர்
Q19: குப்தர்களின் ஆட்சியமைப்புக் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A. குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.
B. உயர்பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தண்டநாயகர் மற்றும் மகாதண்ட நாயகர் என அழைக்கப்பட்டனர்.
C. நிலவரி அரசின் முக்கிய வருவாயாக இருந்தது.
D. அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் முறை நடைமுறையில் இல்லை.
Q20: குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் ________ ஆவார்.
A. முதலாம் குமார குப்தர்
B. பாலாதித்யர்
C. ஸ்கந்த குப்தர்
D. விஷ்ணுகுப்தர்
Q21: குமார குப்தரைத் தொடர்ந்து அரசப் பதவியேற்ற குப்த அரசர்
A. முதலாம் குமார குப்தர்
B. பாலாதித்யர்
C. ஸ்கந்த குப்தர்
D. சமுத்திரகுப்தர்
Q22: மிகச் சிறந்த குப்தப் பேரரசர்களில் கடைசி பேரரசர் யார்?
A. முதலாம் குமார குப்தர்
B. பாலாதித்யர்
C. முதலாம் சந்திரகுப்தர்
D. சமுத்திரகுப்தர்
Q23: நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்?
A. ஸ்ரீகுப்தர்
B. இரண்டாம் சந்திரகுப்தர்
C. முதலாம் சந்திரகுப்தர்
D. முதலாம் குமார குப்தர்
Q24: நரேந்திர சந்திரர், சிம்மசந்திரர், தேவஸ்ரீ என்ற பட்டப்பெயர்களை கொண்ட அரசர்
A. இரண்டாம் சந்திரகுப்தர்
B. கடோத்கஜர்
C. முதலாம் சந்திரகுப்தர்
D. சமுத்திரகுப்தர்
Q25: தவறான இணையைத் தேர்ந்தெடு (நவரத்தினங்கள்)
A. அமரசிம்ஹர் - அகராதியியல் ஆசிரியர்
B. காளிதாசர் - சமஸ்கிருதப் புலவர்
C. தன்வந்திரி – மருத்துவர்
D. ஹரிசேனர் – படைத்தலைவர்
Q26: சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றிய குப்த அரசர்
A. ஸ்ரீ குப்தர்
B. முதலாம் சந்திரகுப்தர்
C. விக்கிரமாதித்யர்
D. சமுத்திரகுப்தர்
Q27: இலங்கையை சேர்ந்த ஸ்ரீ மேகவர்மன் எனும் பெளத்த அரசன் யாருடைய சமகாலத்தவர்?
A. ஸ்ரீகுப்தர்
B. கடோத்கஜர்
C. முதலாம் சந்திரகுப்தர்
D. சமுத்திரகுப்தர்
Q28: சமுத்திரகுப்தர் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A. சமுத்திரகுப்தர் ஒரு விஷ்ணு பக்தராவார்.
B. போர்களில் வெற்றி பெற்றதன் நினைவாக நடத்தப்படும் வேதகால சடங்கான குதிரைகளைப் பலியிடும் வேள்வியைச் சமுத்திரகுப்தர் மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.
C. சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்க நாணயம் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
D. கவிராஜா, சித்திராங்கதன் எனும் பட்டங்களை பெற்றார்.
Q29: பல்லவ நாட்டு அரசர் விஷ்ணு கோபனை __________ என்பவர் தோற்கடித்தார்.
A. முதலாம் சந்திரகுப்தர்
B. இரண்டாம் சந்திரகுப்தர்
C. ஸ்ரீ குப்தர்
D. சமுத்திரகுப்தர்
Q30: குப்த வம்சத்தின் தலைச்சிறந்த அரசர் __________.
A. முதலாம் சந்திரகுப்தர்
B. இரண்டாம் சந்திரகுப்தர்
C. ஸ்ரீ குப்தர்
D. சமுத்திரகுப்தர்
Q31: பிரயாகை மெய்க்கீர்த்தியை இயற்றிய ஹரிசேனர் யாருடைய அவைக்கள புலவராக திகழ்ந்தார்?
A. ஸ்ரீகுப்தர்
B. கடோத்கஜர்
C. முதலாம் சந்திரகுப்தர்
D. சமுத்திரகுப்தர்
Q32: லிச்சாவி அரச வம்சத்தின் ஆட்சிப் பகுதி எந்த இரு பகுதிகளுக்கிடையே அமைந்திருந்தது?
A. கங்கை - கோதாவரி
B. பஞ்சாப் – ஆப்கானிஸ்தான்
C. பஞ்சாப் – நேபாளம்
D. கங்கை – நேபாளம்
Q33: லிச்சாவி அரச குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியை மணந்த குப்த அரசர்
A. கடோத்கஜர்
B. ஸ்ரீகுப்தர்
C. முதலாம் சந்திரகுப்தர்
D. சமுத்திரகுப்தர்
Q34: கல்வெட்டுகளில் மகாராஜா எனக் குறிப்பிடப்படும் குப்த அரசர்கள் யார்?
A. முதலாம் சந்திரகுப்தர், ஸ்ரீகுப்தர்
B. முதலாம் சந்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர்
C. கடோத்கஜர், இரண்டாம் சந்திரகுப்தர்
D. ஸ்ரீகுப்தர், கடோத்கஜர்
Q35: நாணயங்களில் முதன்முதலாக இடம்பெற்ற குப்த அரசரின் வடிவம் யாருடையது?
A. முதலாம் சந்திரகுப்தர்
B. இரண்டாம் சந்திரகுப்தர்
C. ஸ்ரீ குப்தர்
D. சமுத்திரகுப்தர்
Q36: சீன பெளத்தத் துறவி பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?
A. முதலாம் சந்திரகுப்தர்
B. இரண்டாம் சந்திரகுப்தர்
C. சமுத்திரகுப்தர்
D. ஷர்ஷர்
Q37: ஹர்ஷர் இயற்றிய நூல்களில் தவறானது எது?
A. ரத்னாவளி
B. நாகநந்தா
C. பிரியதர்ஷிகா
D. ஹர்ஷ சரிதம்
Q38: குப்தர்கள் கால இலக்கியச் சான்றுகளில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
A. நீதிசாஸ்திரம் – நாரதர்
B. நிதிசாரம் - காமாந்தகர்
C. தேவி சந்திர குப்தம் – காளிதாசர்
D. நாகநந்தா – ஹர்ஷர்
Q39: பொருத்துக
A. உதயகிரி குகைக் கல்வெட்டு− 1. இரண்டாம் சந்திரகுப்தர்
B. பிதாரி தூண் கல்வெட்டு− 2. ஸ்கந்த குப்தர்
C. பாலாதிகிரிதா− 3. காலாட்படையின் தளபதி
D. மஹாபாலாதிகிரிதா− 4. குதிரைப்படையின் தளபதி
A. 1 2 3 4
B. 2 1 4 3
C. 1 2 4 3
D. 2 1 3 4
Q40: கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க.
i) பிரசஸ்தி என்பது ஒரு பிராகிருதச் சொல்.
ii) பிரசஸ்தி என்பதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் புகழ்வதாகும்.
iii) குப்த வம்சத்தை நிறுவியவர் : ஸ்ரீகுப்தர்
iv) சமுத்திர குப்தரைப் போன்ற அரசர்களின் படையெடுப்பு நடவடிக்கைகளில், வருவாயின் உபரியே முதலீடு செய்யப்பட்டது
A. 1 2 3 4 மட்டும் சரி
B. 2 3 மட்டும் சரி
C. 2 3 4 மட்டும் சரி
D. 1 2 3 மட்டும் சரி
Q41: கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க.
i) வட இந்தியாவில் சமுத்திரகுப்தர் 12 அரசுகளைக் கைப்பற்றினார்.
ii) சமுத்திரகுப்தர், தென்னிந்தியாவைச் சேர்ந்த 9 அரசர்களைத் தனக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கி அவர்களை கப்பம் கட்டச் செய்தார்.
iii) குதிரைகளை பலி கொடுத்துச் செய்யப்படும் வேள்வியான அஸ்வமேத யாகத்தை நடத்திய குப்த அரசர்கள்: சமுத்திரகுப்தர் & முதலாம் குமார குப்தர்
iv) சமுத்திர குப்தரின் அவைக்கள புலவர்: ஹரிசேனர்
A. 1 2 மட்டும் சரி
B. 3 4 மட்டும் சரி
C. 1 2 4 மட்டும் சரி
D. 1 3 4 மட்டும் சரி
Q42: கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க.
i) குப்தப் பேரரசு தேசம் அல்லது புக்தி எனும் பெயரில் பல பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டன.
ii) பிராந்தியங்கள் உபாரிகா எனும் ஆளுநர்கள் நிர்வகித்தனர்.
iii) பிராந்தியங்கள் விஷ்யா எனும் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன.
iv) கிராம அளவில் கிராமிகா, கிராமதியாகக்ஷா எனும் அதிகாரிகள் செயல்பட்டனர்
A. 1 2 3 4 மட்டும் சரி
B. 2 3 மட்டும் சரி
C. 2 3 4 மட்டும் சரி
D. 1 2 3 மட்டும் சரி
Q43: கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க.
i) சிரேஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தனர்.
ii) சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தனர்.
iii) குப்தர்கள் காலத்தில் சுரங்கத் தொழிலும், சிற்ப தொழிலும் செழிப்புற்று விளங்கின.
iv) சுரங்கத் தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு முதலாம் சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட மெக்ராலி இரும்புத்தூணாகும்.
A. 1 2 மட்டும் சரி
B. 3 4 மட்டும் சரி
C. 1 2 4 மட்டும் சரி
D. 1 3 4 மட்டும் சரி
Q44: கீழ்கண்ட கூற்றுகளை ஆய்க.
i) கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே.
ii) சாரக்கர் ஆயுர்வேத மருத்துவத்தில் நிபுணராகத் திகழ்ந்தார்.
iii) சுஸ்ருதர் ஒரு மருத்துவ அறிவியல் அறிஞராவார்.
iv) தன்வந்திரி அறுவை சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர் ஆவார்.
A. 1 3 மட்டும் சரி
B. 1 மட்டும் சரி
C. 1 3 4 மட்டும் சரி
D. 1 2 3 4 மட்டும் சரி
Q45: விக்கிரமாதித்யர் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
i) தென்னிந்திய அரசுகளோடு நட்புறவைப் பேணவில்லை.
ii) குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது.
iii) இவருடைய அவையில் நவரத்தினங்கள் என்று அறியப்பட்ட கலைஞர்கள் இருந்தனர்.
iv) குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யன் சாதனைகளை கூறுகிறது.
A. 2 3 4 மட்டும் சரி
B. 1 2 3 மட்டும் சரி
C. 3 4 மட்டும் சரி
D. 2 3 மட்டும் சரி
Q46: தாமோதர்பூர் செப்பேடுகள் மூன்று உபாரிகாக்களுக்கு _______ என்ற பட்டம் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
A. மகாராஜா
B. மஹாதாரா
C. அமாத்யா
D. தண்டநாயகா
Q47: . பொருத்துக.
(1) மஹா அஸ்வபதி - அரச சமையலறைக் கண்காணிப்பாளர்
(2) பாலாதிகிருத்யா - அரண்மனைக் காவலர்கள் தலைவர்
(3) மஹா பாலாதிகிருத்யா - குதிரைப்படைத் தலைவர்
(4) மஹா பிரதிஹாரா - காலாட்படைத் தளபதி
(5) கத்யதபகிதா - குதிரைப்படைத் தளபதி
A. 5 4 1 2 3
B. 4 3 2 1 5
C. 3 4 5 2 1
D. 4 2 1 3 5
Q48: குப்தர் கல்வெட்டுகளில் உள்ள இரண்யவெஷ்தி என்பதன் பொருள்
A. போர் புரிதல்
B. தன்னம்பிக்கை
C. வேலைவாய்ப்பு
D. கட்டாய உழைப்பு
Q49: குப்தர் கால நிலங்களின் அடிப்படையி்ல் பொருத்துக.
(1) க்ஷேத்ரா - மேய்ச்சல்நிலம்
(2) கிலா - குடியிருக்கத் தகுந்த நிலம்
(3) அப்ரஹதா - தரிசு நிலம்
(4) வாஸ்தி - பயிரிடக்கூடிய நிலம்
(5) கபடசஹாரா - காடு அல்லது தரிசு நிலம்
A. 5 3 2 1 4
B. 4 3 5 2 1
C. 3 4 2 1 5
D. 5 4 2 1 3
Q50: குப்தர் காலகட்டத்தில் இரும்புப்படிவுகள் எங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்டன?
A. பீகார்
B. ராஜஸ்தான்
C. குஜராத்
D. மஹாராஷ்டிரா
Q51: குப்தர் காலத்தில், கல் சிற்பக் கலைக்குச் சிறந்த சான்றாக உள்ள நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை அமைந்துள்ள இடம்
A. பத்ரிநாத்
B. கேதார்நாத்
C. மிர்பூர்கான்
D. சாரநாத்
Q52: கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1.அஜந்தாவின் சுவர் ஓவியங்கள் ஃபிரெஸ்கோ எனப்படும் சுவரோவிய வகையைச் சேர்ந்தவை.
2.ஃபிரெஸ்கோ ஓவியங்கள் சுவரின் பூச்சு ஈரமாக இருக்கும் போதே வரையப்படுபவை.
A. கூற்று 2 மட்டும் சரி
B. கூற்று 2 மட்டும் தவறு
C. கூற்று 1 2 தவறு
D. கூற்று 1 2 சரி
Q53: குப்தர் காலத்தின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்கள்
A. ஆர்யதேவர்
B. ஆர்யஅசங்கர்
C. தாலமி
D. A, B இரண்டும்
Q54: பொருத்துக.(பிராகிருத மொழியின் பல்வேறு வடிவங்கள்)
(1) சூரசேனி வடிவம் - பீகார்
(2) அர்தமகதி வடிவம் - மதுரா
(3) மகதி வடிவம் - அவுத், பண்டேல்கண்ட்
A. 2 1 3
B. 3 1 2
C. 3 2 1
D. 2 3 1
Q55: நாளந்தா பல்கலைக்கழகத்தைப் பற்றி முறையான அகழ்வாய்வு நடைபெற்ற ஆண்டு
A. 1918
B. 1917
C. 1916
D. 1915
Q56: ஆரியபட்டீயம் என்ற நூலை எழுதியவர்?
A. வசுபந்து
B. வராகமிகிரர்
C. ஆரியபட்டர்
D. தாலமி
Q57: ____________ மூலம் தென்பகுதியானது மிளகு, ஏலம் ஆகியவற்றிற்குப் புகழ் பெற்றிருந்தது தெரிய வருகிறது
A. வராகமிகிரர்
B. வசுபந்து
C. ஹரிசேனர்
D. காளிதாசர்
Q58: கல்வெட்டுகளில் மகாராஜா எனக் குறிப்பிடப்படும் குப்த அரசர்கள் யார்?

Q59: குப்தர்களின் ஆட்சியமைப்புக் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

Q60: கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை ?
A. உதயகிரி குகை
B. அஜந்தா – எல்லோரா குகை
C. எலிபண்டா குகை
D. பாக்
Q61: குப்தர்களின் காலம் ________ என்று அழைக்கப்படுகிறது.
A. பொற்காலம்
B. செவ்வியல் கலைகளின் காலம்
C. பண்பாட்டு மலர்ச்சியின் காலம்
D. மேற்கூறிய அனைத்தும்
Q62: முதலாம் சந்திரகுப்தர் குமாரதேவி என்ற ___________ இளவரசியை மணந்தார்.
A. அலகாபாத்
B. தக்காணம்
C. லிச்சாவி
D. நேபாளம்
Q63: எந்த ஆண்டில் முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திரகுப்தரைத் தனது வாரிசாக நியமித்தார்?
A. பொ.ஆ. 200
B. பொ.ஆ. 235
C. பொ.ஆ. 300
D. பொ.ஆ. 335
Q64: ஹரிசேனர், வசுபந்து போன்ற கவிஞர்களையும், அறிஞர்களையும் ஆதரித்த குப்தப்பேரரசர் யார்?
A. முதலாம் சந்திரகுப்தர்
B. கடோத்கஜர்
C. ஹரிசேனர்
D. சமுத்திரகுப்தர்
Q65: சமஸ்கிருதத்தில் பல பெரிய படைப்புக்கள் யாருடைய காலத்தில் தோன்றின?
A. சோழப் பேரரசு
B. குஷாணப் பேரரசு
C. குப்தப் பேரரசு
D. மௌரியப் பேரரசு
Q66: நவரத்தினங்கள் எனப்பட்ட ஒன்பது அறிஞர்கள் யாருடைய அவையில் இருந்தனர்?
A. இரண்டாம் சந்திரகுப்தர்
B. ஶ்ரீ குப்தர்
C. ராம குப்தர்
D. சமுத்திரகுப்தர்
Q67: சக்ராதித்யர் என்றழைக்கப்பட்டவர்
A. ஸ்கந்த குப்தர்
B. சமுத்திர குப்தர்
C. விஷ்ணு குப்தர்
D. குமாரகுப்தர்
Q68: குமாரமாத்யா என்ற சொல் எத்தனை வைசாலி முத்திரைகளில் இடம் பெற்றுள்ளது?
A. 4
B. 5
C. 6
D. 7
Q69: குப்தர்களின் பேரரசு ______ அல்லது ____ எனப்படும் மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
A. தேசம்
B. புக்தி
C. A, B இரண்டும்
D. மேற்கூறிய ஏதும் இல்லை
Q70: குப்தர் காலத்தில் காமாந்தகா எழுதியது _________ என்ற நூல்.
A. நிதிசாரம்
B. அர்த்தசாஸ்திரம்
C. நீதிசாஸ்திரம்
D. தேவிசந்திர குப்தர்
Q71: வயல்களை வெள்ளங்களிலிருந்து பாதுகாக்க பந்தியா அணைக்கரை & பாசனத்திற்கு உதவிய கரா அணைக்கரை என்ற இருவகை அணைக்கரைகள் இருந்ததாகக் கூறும் நூல்
A. நாரதஸ்மிருதி
B. முத்ராராட்சசம்
C. அர்த்தசாஸ்திரம்
D. ஸ்மிருதி
Q72: நிலகுத்தகை முறையின் அடிப்படையில் பொருத்துக.
(1) நிவி தர்மா - தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றுதல்
(2) நிவி தர்மஅக்சயனா - வருவாயைப் பிறருக்குத் தானம் செய்ய முடியாது
(3) அப்ரதா தர்மா - அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நில மானியம்
(4) பூமிசித்ராயனா - நிரந்தரமான அறக்கட்டளை
A. 4 2 1 3
B. 4 3 1 2
C. 3 4 2 1
D. 4 1 3 2
Q73: இலாபத்திற்காக ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்தவர்கள்
A. சிரேஷ்டி
B. சார்த்தவாஹா
C. கிளிப்தா
D. உபகிளிப்தா
Q74: பொருத்துக.
(1) சமத் - சிந்து
(2) ரத்தினகிரி - உத்திரப்பிரதேசம்
(3) மிர்பூர்கான் - ஒடிசா
A. 3 1 2
B. 2 1 3
C. 2 3 1
D. 3 2 1
Q75: குப்தரின் சுவரோவியங்கள் காணப்படும் இடங்கள்
A. அஜந்தா
B. பாக்
C. பாதாமி
D. மேற்கூறிய அனைத்தும்
Q76: பொருத்துக
(1) அஷ்டத்யாயி - சந்திரகோமியர்
(2) மஹாபாஷ்யா - அமரசிம்மர்
(3) அமரகோசம் - பதஞ்சலி
(4) சந்திரவியாகரணம் - பாணினி
A. 4 3 2 1
B. 3 2 1 4
C. 2 3 1 4
D. 3 1 2 4
Q77: மிருச்சகடிகம் என்ற நூலை எழுதியவர்
A. சூத்ரகர்
B. வராகமிகிரர்
C. வசுபந்து
D. பாணினி
Q78: கில்ஜியின் படைகளால் நாளந்தா சூறையாடப்பட்டு அழிக்கப்பட்ட ஆண்டு
A. பொ.ஆ.1200
B. பொ.ஆ.1300
C. பொ.ஆ.1400
D. பொ.ஆ.1500
Q79: வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியமாகக் கூறப்படும் நூல்
A. பிருஹத்ஜாதகா
B. பிருஹத்சம்ஹிதா
C. பஞ்சசித்தாந்திகா
D. கண்டகாத்யகா
Q80: நிலப்பிரபுத்துவ பண்புகளை வரையறுத்த வரலாற்றாளர்
A. டாசிடஸ்
B. அட்டில்லா
C. பாலகாப்யா
D. ஆர்.எஸ். சர்மா
Q81: சமணர்களிடையே தர்க்கசாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டவர்?
A. விமலா
B. சித்தசேன திவாகரா
C. வசுபந்து
D. பாணினி
Q82: குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
A. இலக்கியச் சான்றுகள்
B. கல்வெட்டு சான்றுகள்
C. நாணயச் சான்றுகள்
D. கதைகள், புராணங்கள்

1.நாரதஸ்மிருதி, பிருகஸ்பதி ஸ்மிருதி ஆகியவை வணிகக் குழுக்களின் அமைப்பு, செயல்பாடு குறித்து விவரிக்கின்றன. ஒரு குழுவில் குழுத்தலைவர், இரண்டு, மூன்று அல்லது ஐந்து நிர்வாக அதிகாரிகள் இருந்ததாக இவை குறிப்பிடுகின்றன.
2.குழுச் சட்டங்கள் எழுத்துப்பூர்வமாக ஆவணங்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
3.தமது குழு உறுப்பினர்களின் தகராறுகளின் மீது தீர்ப்பு வழங்கியது குறித்து பிருகஸ்பதி ஸ்மிருதி கூறுகிறது.
4.குழுவின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அரசு ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்.
A. கூற்று 1 2 4 மட்டும் சரி
B. கூற்று 1. 2, 3 மட்டும் சரி
C. கூற்று 3. 4 மட்டும் சரி
D. அனைத்தும் சரி
Q85: கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
மாவட்ட மட்டத்திற்குக் கீழ் விதி, பூமி, பதகா, பீடா என்று பல்வேறு விதமான நிர்வாக அலகுகள் இருந்தன. ஆயுக்தகா, விதி-மஹாதரா எனப்படும் அதிகாரிகள் குறித்த குறிப்புகளும் காணப்படுகின்றன.
கிராம மட்டத்தில் கிராமிகா, கிராம் அத்யக்ஷா போன்ற அதிகாரிகள் இருந்துள்ளனர். இவர்களை கிராம மக்களே தேர்ந்தெடுத்தனர்.
A. கூற்று 1 மட்டும் சரி
B. கூற்று 2 மட்டும் சரி
C. கூற்று 2 மட்டும் சரி
D. அனைத்தும் சரி
விடைகள்

Previous article
Next article
Leave Comments
Post a Comment