TNPSC TAMIL
TNPSC 2022 - Tamil Mini Test 8 - 33 வினாவிடை!
Q1: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "எழுகதிர்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
அன்மொழித்தொகை
பண்புத்தொகை
வினைத்தொகை
உவமைத்தொகை
Q2: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தொடு திரை" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
வினைத்தொகை
வேற்றுமைத்தொகை
பண்புத்தொகை
வினையாலணையும் பெயர்
Q3: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : உயிரின வாழ்வின் அடிப்படை ________ ஆகும்.
செயற்கை
செயல்
அயர்ச்சி
இயற்கை
Q4: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "அண்ணன் தம்பி" என்பது ________ தொகையைக் குறிக்கும்.
உவமைத் தொகை
உம்மைத் தொகை
பண்புத்தொகை
வினைத்தொகை
Q5: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : தெற்கிலிருந்து காற்று வீசும் போது ______ எனப்படுகிறது.
வட காற்று
தென்றல் காற்று
வாடைக் காற்று
ஊதைக் காற்று
Q6: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தங்க மீன்கள்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
உம்மைத்தொகை
வினைத்தொகை
உவமைத்தொகை
பண்புத்தொகை
Q7: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :உலக காற்று நாள் _____ அன்று கொண்டாடப்படுகிறது.
ஜூன் 15
அக்டோபர் 5
செப்டம்பர் 15
நவம்பர் 5
Q8: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "செங்காந்தள்" என்பது _______ தொகையைக் குறிக்கும்.
அன்மொழித் தொகை
உம்மைத்தொகை
உவமைத்தொகை
பண்புத்தொகை
Q9: சரியான பொருள் தருக : "திருவில்"
வானவில்
வண்ணம்
செயல்
தெருவில்
Q10: சரியான பொருள் தருக : "கோடை"
இதம்
அதிக குளிர்ச்சி
குளிர்ச்சி
வெப்பம்
Q11: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : உலகம் என்பது ஐம்பெரும்பூதங்களால் ஆனது என்று கூறியவர் _______
அகத்தியர்
திருமூலர்
தொல்காப்பியர்
வள்ளுவர்
Q12: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "குடிநீர்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
பண்புத்தொகை
வினைத்தொகை
வேற்றுமைத்தொகை
உம்மைத்தொகை
Q13: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "ஆடு, மாடுகள்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
வினைத்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
உம்மைத்தொகை
Q14: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : ஒரு தொடரில் வேற்றுமை உருபுகளில் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது _______ ஆகும்.
உம்மைத்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
வேற்றுமைத்தொகை
Q15: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பெரிய மீசை! சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
பண்புத் தொகை
உவமைத் தொகை
அன்மொழித் தொகை
உம்மைத் தொகை
Q16: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் அரண் ________
ஓசோன் படலம்
காற்று
மழை
நீர்
Q17: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்று கூறும் இலக்கியம்
மணிமேகலை
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
சீவகசிந்தாமணி
Q18: கீழ்க்கண்ட சொற்களில் உள்ள புதிரைக் கண்டறிந்து சரியான விடையைத் தருக: "இருக்கும் போது உருவம் இல்லை ; இல்லாமல் உயிரினம் இல்லை"
கடல்
வானம்
காற்று
நெருப்பு
Q19: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "முத்துப்பல்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
வினைத்தொகை
பண்புத்தொகை
உம்மைத்தொகை
உவமைத்தொகை
Q20: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வீசுதென்றல்" என்பது _______ தொகையைக் குறிக்கும்.
வேற்றுமைத்தொகை
பண்புத்தொகை
வினைத்தொகை
உடன்தொக்க தொகை
Q21: சரியான பொருள் தருக : "கட்புள்"
விலங்கு
பறவை
உயிரினம்
மனிதன்
Q22: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மோர்க்குழம்பு" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
பண்புத்தொகை
வினைத்தொகை
இருபெயரொட்டு பண்புத்தொகை
இருபெயரொட்டு வினைத்தொகை
Q23: கீழ்க்கண்ட சொற்களில் உள்ள புதிரைக் கண்டறிந்து சரியான விடையைத் தருக: "பழமைக்கு எதிரானது ; எழுதுகோலில் பயன்படும்"
பழமை
புதுமை
செம்மை
வன்மை
Q24: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது _________ எனப்படும்.
உம்மைத்தொகை
உவமைத்தொகை
வேற்றுமைத்தொகை
பண்புத்தொகை
Q25: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : தொகைநிலைத் தொடர் ______ வகைப்படும்.
6
4
8
3
Q26: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : கரும்பு தின்றான் என்ற இரு சொற்களுக்கு நடுவில் ______ என்னும் உருபு மறைந்து வந்துள்ளது.
ஐ
ஆல்
கு
இன்
Q27: கீழ்க்கண்ட சொற்களில் உள்ள புதிரைக் கண்டறிந்து சரியான விடையைத் தருக: "ஓரெழுத்தில் சோலை ; இரண்டெழுத்தில் வனம்"
ஆலை
கடல்
மலை
காடு
Q28: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பறித்த பூங்கொடி" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
உம்மைத்தொகை
உவமைத்தொகை
பெயரெச்சத்தொடர்
வினையெச்சத் தொடர்
Q29: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'தாய்சேய்' என்பதில் _______ வந்துள்ளது.
உம்மைத்தொகை
உவமைத்தொகை
வேற்றுமைத்தொகை
பண்புத்தொகை
Q30: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : மேற்கு என்பதற்கு ______ என்றும் பெயருமுண்டு.
குணக்கு
குடக்கு
தென்றல்
வாடை
Q31: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் ________
அகத்தியர்
தொல்காப்பியர்
வள்ளுவர்
திருமூலர்
Q32: சரியான பொருள் தருக : "அகன்சுடர்"
சந்திரன்
நட்சத்திரம்
சூரியன்
விண்மீன்
Q33: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய தூது நூல் ______
பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது
தமிழ்விடு தூது
புறா விடு தூது
கடல் விடு தூது
விடைகள்

Previous article
Next article
Leave Comments
Post a Comment