TNPSC TAMIL
TNPSC 2022 - Tamil Mini Test 7 - 40 வினாவிடை!
Q1: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'கண்ணோட்டம்' என்பதன் பொருள் _________
வருத்தம்
சந்தோஷம்
மறைவு
இரக்கம்
Q2: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வாவா" என்பது _______ தொடர்
அடுக்குத்
விளித்
பெயரெச்சத்
வினையெச்சத்
Q3: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : மேடையில்"நன்றாகப்" பேசினான் என்பது __________ தொடர்.
பெயரெச்சத்
வினையெச்சத்
எழுவாய்த்
விளித்
Q4: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தெரிந்த இடம்" என்பது ______ தொடர்.
அடுக்குத்
வினைமுற்றுத்
பெயரெச்சத்
விளித்
Q5: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'தாளாண்மை' என்பதன் பொருள் __________
தளராமை
விடா முயற்சி
கோபம்
மகிழ்ச்சியற்ற
Q6: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :"அம்ம வாழி" - எவ்வகைத் தொடர்?
உரிச்சொல் தொடர்
வினைமுற்றுத் தொடர்
பெயரெச்சத் தொடர்
இடைச்சொல் தொடர்
Q7: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "நாமம்" என்பதன் பொருள்.
பெயர்
வட்டம்
சதுரம்
வரைதல்
Q8: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :தொகாநிலைத் தொடர் _______ வகைப்படும்.
7
8
9
10
Q9: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'கோலொடு நின்றான்' என்பது __________ குறிக்கும்.
வழிப்பறி செய்பவனைக்
திட்டமிடுபவனை
சிலம்பாட்டம் கற்பவனை
சிலம்பாட்டம் கற்றுக்கொடுப்பவனைக்
Q10: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "கொடுப்பதூஉம்"
இன்னிசையளபெடை
சொல்லிசையளபெடை
செய்யுளிசையளபெடை
வியங்கோள் வினைமுற்று விகுதி
Q11: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : திருவள்ளுவர் நாள் ___________
தை - 2ஆம் நாள்
தமிழ்ப்புத்தாண்டு நாள்
தைப்பூசத் திருநாள்
பங்குனி உத்திரத் திருநாள்
Q12: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வடித்த" கஞ்சியில் சீலையை அலசினேன் என்பது ________ தொடர்.
பெயரெச்சத்
வினையெச்சத்
வினைமுற்றுத்வேற்றுமைத் தொகாநிலைத்
Q13: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மாமழை பெய்கையிலே" என்பது ________ தொடர்.
அடுக்குத்
உரிச்சொல்
விளித்
வேற்றுமை தொகாநிலைத்
Q14: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'அசாவாமை' என்பது _________
மகிழ்ச்சியின்மை
கவலையின்மை
தளர்ச்சியின்மை
முதுமையின்மை
Q15: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தமிழா! எழு!" என்பது ________ தொடர்.
எழுவாய்த்
விளித்
பெயரெச்சத்
வேற்றுமைத்
Q16: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'பேணி' என்ற சொல் தரும் பொருள் ________
உறவு
அன்பு
போற்றி
கடமை
Q17: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "ஊழ்" என்ற சொல்லின் பொருள் ________
சினம்
மயக்கம்
முன்வினை
காலம்
Q18: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "காமம்" என்பதன் பொருள்.
சினம்
காதல்
ஆசை
பெயர்
Q19: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வெகுளி" என்பதன் பொருள்.
மயக்கம்
ஆசை
அறியாமை
கோபம்
Q20: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :தீதீதீ - எவ்வகைத் தொடர்?
இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர்
பெயரெச்சத் தொடர்
முற்றுப்போலி
Q21: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "செவ்விலக்கியம்" என்பதன் பொருள்.
Regional Literature
Folk Literature
Classical Literature
Ancient Literature
Q22: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மற்றொன்று" என்பது _________ தொடர்.
விளித்
சொல்
இடைச்சொல்
பெயரெச்சத்
Q23: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பழகப் பழகப்" பாலும் புளிக்கும் என்பது _________ தொடர்.
அடுக்குத்
வினைமுற்றுத்
வேற்றுமைத்
பெயரெச்சத்
Q24: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வந்து போனான்" என்பது _______ தொடர்.
பெயரெச்சத்
வினையெச்சத்
அடுக்குத்
விளித்
Q25: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வளர்ந்தது தமிழ்" என்பது ______ தொடர்.
பெயரெச்சத்
அடுக்குத்
இடைச்சொல்
வினைமுற்றுத்
Q26: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "உஞற்றுபவர்" என்பதன் பொருள் ________
வருந்துபவர்
சிறப்புடையவர்
வலிமையுடையவர்
முயற்சிப்பவர்
Q27: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : குறள் என்பது __________
நேரிசை ஆசிரியப்பா
கலிப்பா
இரண்டடி வெண்பா
வஞ்சிப்பா
Q28: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பல்லார்" என்பதன் பொருள்.
பெயர்
பல பேர்
பல்லாண்டு
பல நாட்கள்
Q29: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "நன்று நன்று" என்பது ________ தொடர்.
அடுக்குத்
இரட்டைக்கிளவி
உம்மைத்
வேற்றுமைத்
Q30: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "எண்ணம்" என்ற சொல்லின் பொருள் ________
நினைவு
நாமம்
சிந்தனை
உறவு
Q31: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மயக்கம்" என்பதன் பொருள்.
நடுக்கம்
அறியாமை
அறிவின்மை
நம்பிக்கையின்மை
Q32: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "நவீன இலக்கியம்" என்பதன் பொருள்.
Ancient Literature
Modern Literature
Folk Literature
Regional Literature
Q33: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "படும்"
செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று
பகுதி தொகுதி
ஏவல் வினைமுற்று
தன்மை பன்மை வினைமுற்று விகுதி
Q34: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'இன்மை' என்ற சொல்லின் பொருள் _________
பிறவாமை
வறுமை
சொல்வண்மை
கருமை
Q35: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "தமரா" என்பதன் பொருள்.
உறவினராக
நண்பராக
பெற்றோர்களாக
தமக்கையாக
Q36: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :"நிலவோ காய்ந்தது!" என்பது _______ தொடர் ஆகும்.
அடுக்குத்
விளித்
வேற்றுமைத்
தொகாநிலைத்
Q37: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : திருக்குறள் ________ நூல்களுள் ஒன்று.
நாலடியார்
பத்துப்பாட்டு
பதினெண்கீழ்க்கணக்கு
பதினெண் மேல்கணக்கு
Q38: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "நாட்டுப்புற இலக்கியம்" என்பதன் பொருள்.
Devotional Literature
Folk Literature
Regional Literature
Ancient Literature
Q39: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :"பால்வண்ணன் வந்தான்" என்பது ________ தொடராகும்.
விளித்
பெயரெச்சத்
எழுவாய்த்
வேற்றுமைத்
Q40: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "சாலப் பசித்தது" என்பது ________ தொடர்.
அடுக்குத்
உவமைத்
உரிச்சொல்
உம்மைத்
விடைகள்

Previous article
Next article
Leave Comments
Post a Comment