Ads Right Header

TNPSC 2022 - Tamil Mini Test 6 - 55 வினாவிடை!

செய்யுள்
இலக்கணம்

Q1: சரியான பொருள் தருக : "தண்பெயல்"
மழை
சாரல் மழை
அடை மழை
குளிர்ந்த மழை

Q2: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "மீளாத் துயர்"
வியங்கோள் வினைமுற்று
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வினையாலணையும் பெயர்
வினைமுற்று

Q3: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "ஊழ் ஊழ்"
அடுக்குத்தொடர்
வினையெச்சத் தொடர்
பெயரெச்சம்
வினையாலணையும் பெயர்

Q4: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடலில் முருகனுக்கு _______ பாடல்கள் உள்ளன.
a. 21
b. 31
c. 41
d. 51

Q5: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "ஈண்டி"
பெயரெச்சம்
வினையெச்சம்
வினைமுற்று
அடுக்குத்தொடர்

Q6: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "ஆளா உனதருளே"
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வினைமுற்று
வினையாலணையும் பெயர்
அடுக்குத் தொடர்

Q7: சரியான பொருள் தருக : "ஊழி"
அகம்
மகம்
யுகம்
லகம்

Q8: சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக : "கிளர்ந்த"
கிளர் + ந்த
கிளர் + ந் + அ
கிளர் + த்(ந்) + த் + அ
கிளர் + ந்(த்) + த் + அ

Q9: சரியான பொருள் தருக : "ஆர் தருபு"
மழையில் நனைந்த
வெள்ளத்தில் மூழ்கிய
வெயிலில் காய்ந்த
வேகமாய் ஓடிய

Q10: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "தோன்றி"
பெயரெச்சம்
வினையெச்சம்
வியங்கோள் வினைமுற்று
வினையாலணையும் பெயர்

Q11: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பெருமாள் திருமொழியில் மொத்தம் ________ பாசுரங்கள் உள்ளன.
a. 102
b. 103
c. 104
d. 105

Q12: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "மருத்துவர்"
தொழிற்பெயர்
வினையெச்சம்
வினையாலணையும் பெயர்
வியங்கோள் வினைமுற்று

Q13: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடலில் காளிக்கு ________ பாடல்கள் உள்ளன.
a. 1
b. 2
c. 12
d. 22

Q14: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "கருவளர்"
பண்புத்தொகை
வினைத்தொகை
பெயரெச்சம்
வினையெச்சம்

Q15: சரியான பொருள் தருக: "சுடினும்"
சுட்டீனும்
சுடீனும்
சுட்டாலும்
சுட்டுவிட்டாலும்

Q16: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "மூழ்கி"
பெயரெச்சம்
வினையெச்சம்
விளித்தொடர்
அடுக்குத்தொடர்

Q17: சரியான பொருள் தருக: "துயர்"
தூரம்
துயரம்
சந்தோஷம்
வறுமை

Q18: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடலில் மதுரைக்கு _____ பாடல்கள் உள்ளன.
a. 1
b. 4
c. 5
d. 6

Q19: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடலில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை _________
a. 50
b. 6
c. 70
d. 80

Q20: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: குலசேகராழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே:
மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
இட வழுவமைதி, மரபு வழுவமைதி
பால் வழுவமைதி, திணை வழுவமைதி
கால வழுவமைதி, இட வழுவமைதி

Q21: பிரித்து எழுதுக : "செந்தீ"
செந் + தீ
செம் + தீ
செம்மை + தீ
செம்மை + நீ

Q22: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ''உனதருளே பார்ப்பேன் அடியேனே'' - யாரிடம் யார் கூறியது?
குலசேகராழ்வாரிடம் இறைவன்
இறைவனிடம் குலசேகராழ்வார்
மருத்துவரிடம் நோயாளி
நோயாளியிடம் மருத்துவர்

Q23: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஊழிக்காலம் என்பதன் பொருள் __________
மழைக்காலம்
வெயில் காலம்
யூகக் காலம்
குளிர்காலம்

Q24: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ________ திருமொழியாக உள்ளது.
ஐந்தாம்
ஆறாம்
ஏழாம்
எட்டாம்

Q25: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: ஒரு மாதத்தில் நிலவு விண்ணிலே _______ நாட்கள் மட்டும் தான் பார்வையில் படுகிறது.
a. 25
b. 26
c. 27
d. 28

Q26: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பூமியின் உருவாக்கம் குறித்து அன்றே காட்டிய பழங்கவிதை _______
நற்றிணை
குறுந்தொகை
பரிபாடல்
கலித்தொகை

Q27: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "கிளர்ந்த"
அடுக்குத்தொடர்
இரட்டைக்கிளவி
பெயரெச்சம்
வினையெச்சம்

Q28: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: குலசேகராழ்வார் __________ ல் பிறந்தார்.
திருப்பனங்காடு
திருமாதேஸ்வரம்
திருவஞ்சைக்களம்
திருப்பூர்

Q29: சரியான பொருள் தருக : "ஈண்டி"
திரண்டு
செறிந்து திரண்டு
வாழ்தல்
பறித்து

Q30: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "செந்தீ"
வினைத்தொகை
அடுக்குத்தொடர்
பண்புத்தொகை
வினையாலணையும் பெயர்

Q31: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: நெருப்புக் கோளம் _________
புதன்
சூரியன்
சந்திரன்
பூமி

Q32: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "தண்பெயல்"
வினைத்தொகை
அடுக்குத்தொடர்
இரட்டைக்கிளவி
பண்புத்தொகை

Q33: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடலில் திருமாலுக்கு _______ பாடல்கள் உள்ளன.
a. 6
b. 7
c. 8
d. 9

Q34: சரியான பகுபத உறுப்பிலக்கணம் தருக : "அறுத்து"
அறு + த் + த் + உ
அறு + த்து
அறு
அறு + த் (த்) + உ

Q35: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : குலசேகராழ்வார் பிறந்த நூற்றாண்டு __________
கி.மு. 7 ஆம் நூற்றாண்டு
கி.பி. 7 ஆம் நூற்றாண்டு
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு
கி.மு. 8 ஆம் நூற்றாண்டு

Q36: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடல் அடியில் விசும்பும், இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
வானத்தையும் பாட்டையும்
வானத்தையும் புகழையும்
வானத்தையும் பூமியையும்
வானத்தையும் பேரொலியையும்

Q37: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: பரிபாடலில் வையைக்கு ______ பாடல்கள் உள்ளன.
a. 22
b. 24
c. 26
d. 28

Q38: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 'விசும்பில்' - எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் ________
பிசிராந்தையார்
கீரந்தையார்
பாரதியார்
பரிமேலழகர்

Q39: சரியான பொருள் தருக: "மாளாத"
மகிழ்ந்த
கஷ்டம்
போராடாத
தராத

Q40: சரியான பொருள் தருக : "ஊழ்"
கறை
முறை
வறை
பிறை

Q41: பிரித்து எழுதுக : "தண்பெயல்"
தண் + பெயல்
தண்மை + பெயல்
தண்ணீர் + பெயல்
தண்டை + பெயல்

Q42: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "வளர்வானம்"
பண்புத்தொகை
வினைத்தொகை
பெயரெச்சம்
வினையெச்சம்

Q43: சரியான பொருள் தருக: "காதல்"
காமம்
திருமணம்
அன்பு
உணர்ச்சி

Q44: சரியான பொருள் தருக : "விசும்பு"
காற்று
மலை
மாடு
வானம்

Q45: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: குலசேகராழ்வார் பாடல் _______தொகுப்பில் உள்ளது.
திருவியற்பா
முதலாயிரம்
பெரிய திருமொழி
பெருமாள் திருமொழி

Q46: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "மாளாத காதல்"
வியங்கோள் வினைமுற்று
பெயரெச்சம்
வினையெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

Q47: சரியான பொருள் தருக : "வளி"
காடு
மலை
மடுவு
காற்று

Q48: சரியான பொருள் தருக : "பீடு"
சிறப்பு
வீடு
சுற்றம்
நட்பு

Q49: பிரித்து எழுதுக : "இருநிலத்து"
இரண்டு + நிலத்து
இரு + நிலத்து
இறு + நிலத்து
இறண்டு + நிலத்து

Q50: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : குலசேகராழ்வார் பிறந்த மாநிலம் ________
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரா
கேரளா

Q51: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "அறுத்து"
பெயரெச்சம்
வினையெச்சம்
வினைமுற்று
அடுக்குத்தொடர்

Q52: சரியான பொருள் தருக: "வாள்"
கத்தி
அம்பு
வில்
கோடரி

Q53: பிரித்து எழுதுக: "நூற்றாண்டு"
நுறு + ஆண்டு
நுரு + ஆண்டு
நூறு + ஆண்டு
நூரு + ஆண்டு

Q54: சரியான இலக்கணக்குறிப்பு தருக: "வாரா"
பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வினையாலணையும் பெயர்
வியங்கோள் வினைமுற்று விகுதி

Q55: சரியான பொருள் தருக: "மாயம்"
வித்தை
விளையாட்டு
மாயாஜாலம்
மந்திரம்

விடைகள்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY