Ads Right Header

TNPSC 2022 - Tamil Mini Test 5 - 50 வினாவிடை!

Q1: "தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே" என்ற பாடலில் தென்னன் என்பது எம்மன்னனைக் குறிக்கிறது ?
A. சேர
B. சோழ
C. பாண்டியன்
D. பல்லவர்

Q2: "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" என்றவர் ?
A. பாரதியார்
B. கவிமணி
C. பாரதிதாசன்
D. பெருஞ்சித்தனார்

Q3: பொருத்துக :
A. கழி - புளி, வேம்பு
B. கழை - கரும்பின் அடி
C.அடி - மூங்கிலின் அடி
D. தாள் - நெல்,கேழ்வரகு
a. 1, 2, 3, 4
b. 4, 3, 2, 1
c. 2, 3, 1, 4
d. 3, 4, 1, 2

Q4: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "பாவியக்கொத்து" என்ற நூலை எழுதியவர் பெருஞ்சித்தனார்
கூற்று 2 : "நூறாசிரியம்" என்ற நூலை எழுதியவர் பெருஞ்சித்தனார்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

Q5: இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் ?
A. இலக்கண வரலாறு, பாவாணர் வரலாறு
B. குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை
C. தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம்
D. மேற்கூறிய அனைத்தும்

Q6: ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு ?
A. அமெரிக்கா
B. மலேசியா
C. ஜப்பான்
D. ஆப்பிரிக்கா

Q7: மொழி ஞாயிறு என்று அழைக்கப்பட்டவர் ?
A. தேவநேயப் பாவாணர்
B. முடியரசன்
C. மறைமலையடிகள்
D. வாணிதாசன்

Q8: மூன்று வகையான சங்குகளில் பொருந்தாது ?
A. வெண்சங்கு
B. சஞ்சலம்
C. பாஞ்சசன்யம்
D. முத்துச்சங்கு

Q9: தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார் ?
A. 12
B. 10
C. 8
D. 7

Q10: இரட்டுறமொழிதல் பாடலில் முத்தமிழ் என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்படுகிறது ?
A. முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
B. சங்குகள் தருதல்
C. வணிகக்கப்பல்
D. சங்கினைக் காதல்

Q11: குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர் ?
A. பிச்சமூர்த்தி
B. முடியரசன்
C. நா.பார்த்தசாரதி
D. வ. ராமசாமி

Q12: சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளி விவரத்துறை அலுவலகத்துக்கும் தலைமை செயலகத்துக்கும் கோப்புகளையும், செய்திகளையும் பரிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினி ?
A. திருவள்ளுவர்
B. கம்பன்
C. நக்கீரர்
D. அகத்தியர்

Q13: "புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்" எனத்தொடங்கும் குறளில் பயின்று வரும் அணி ?
A. எடுத்துக்காட்டு உவமை அணி
B. வேற்றுமை அணி
C. பிறிது மொழிதல் அணி
D. உவமை அணி

Q14: ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லுந போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்" என்று எழுதும் திறத்தை குறிப்பிட்டவர் ?
A. தொல்காப்பியர்
B. அகத்தியர்
C. கம்பர்
D. நக்கீரர்

Q15: தமிழின்பம் என்ற நூலின் ஆசிரியர் ?
A. பாரதியார்
B. இரா.பி. சேதுபிள்ளை
C. பாரதிதாசன்
D. கவிமணி

Q16: பெரியார் பேசாத நாள் உண்டோ? குரல் கேட்காத ஊர் உண்டோ? அவரிடம் சிக்கித் திணறாதபழமை உண்டோ? என்று பெரியாரைப் பற்றி சிறப்பித்து கூறியவர் ?
A. பாரதியார்
B. அண்ணா
C. கவிமணி
D. பாரதிதாசன்

Q17: "இந்தியாதான் என்னுடைய மோட்சம், இந்தியாவின் நன்மைதான் என் நன்மை" என்று கூறியவர் ?
A. பாரதியார்
B. கண்ணதாசன்
C. கவிமணி
D. பாரதிதாசன்

Q18: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : புதிய உரைநடை என்ற நூலின் ஆசிரியர் எழில் முதல்வன்
கூற்று 2 : எழில் முதல்வனின் வேறு பெயர் இராமசாமி
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

Q19: இசைநிறை அளபெடை என அழைக்கப்படுவது ?
A. ஒற்றளபெடை
B. செய்யுளிசை அளபெடை
C. இன்னிசை அளபெடை
D. சொல்லிசை அளபெடை

Q20: "உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரனசைஇ இன்னும் உளேன்" - இக்குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை ?
A. ஒற்றளபெடை
B. செய்யுளிசை அளபெடை
C. இன்னிசை அளபெடை
D. சொல்லிசை அளபெடை

Q21: "காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்" நிலத்துக்கு நல்ல உரங்கள். இதில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ?
A. இலையும் சருகும்
B. தோகையும் சண்டும்
C. தாளும் ஓலையும்
D சருகும் சண்டும்

Q22: "தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே தென்னாடு வளங்குறத் திகழுந்தென் மொழியே" என்ற பாடலின் ஆசிரியர் ?
A. சுந்தர கவிராசர்
B. கழனியூரன்
C. கா.நமச்சிவாயர்
D. நாஞ்சில் நாடன்

Q23: "மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்" என்று திருமூலர் எந்நூலில் கூறியுள்ளார் ?
A. திருக்குறள்
B. ஏலாதி
C. திருமந்திரம்
D. நாலடியார்

Q24: "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ - என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் ?
A. நற்றிணை
B. அகநானூறு
C. புறநானூறு
D. சிலப்பதிகாரம்

Q25: உலகிலேயே காற்றை அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ள நாடு ?
A. சீனா
B. ஜப்பான்
C. இந்தியா
D. அமெரிக்கா

Q26: காலம் கரந்த பெயரெச்சம் _______ எனப்படும் ?
A. பண்புத்தொகை
B. வினையெச்சம்
C. வினைத்தொகை
D. பெயரெச்சம்

Q27: இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது _______ எனப்படும் ?
A. பண்புத்தொகை
B. வினைத்தொகை
C. உம்மைத்தொகை
D. அன்மொழித்தொகை

Q28: பாடு இமிழ் பனிக்கடல் என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி ?
A. கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
B. கடல்நீர் குளிர்ச்சி அடைந்தல்
C. கடல்நீர் ஒலித்தல்
D. கடல்நீர் கொந்தளித்தல்

Q29: பொருத்துக :
A. கொண்டல் - மேற்கு
B. கோடை - தெற்கு
C. வாடை - கிழக்கு
D. தென்றல் - வடக்கு
a. 1, 2, 3, 4
b. 3, 1, 4, 2
c. 4, 3, 2, 1
d. 2, 1, 4, 3

Q30: இலக்கணக் குறிப்பு தருக : "சிவப்பு சட்டை பேசினார்"
A. பண்புத்தொகை
B. நான்காம் வேற்றுமைத்தொகை
C. வினைத்தொகை
D. அன்மொழித்தொகை

Q31: "வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A புறநானூறு
B. சிலப்பதிகாரம்
C. சீவகசிந்தாமணி
D. கம்பராமாயணம்

Q32: உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே' என்ற புறநானூறு பாடலை பாடியவர் ?
A. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
B. பெருங்கௌசிகனார்
C. நக்கண்ணகனார்
D. நப்பூதனார்

Q33: விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து சிவனடியார்க்கு விருந்தளித்தவர்?
A. பெருங்கௌசிகனார்
B. இளையான் மடி
C. இளையான் குடி மாறநாயனார்
D. இளம்பெருவழுதி

Q34: இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்" என்ற பாடல் வரியை இயற்றியவர்?
A. பாரதியார்
B. முடியரசன்
C. பாரதிதாசன்
D. கவிமணி

Q35: காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல்‌?
A. பால காண்டம்
B. அயோத்தி காண்டம்
C. காசிக் காண்டம்
D ஆரண்ய காண்டம்

Q36: அசைஇ, கெழீஇ - என்பதன் இலக்கணக்குறிப்பு :
A. இன்னிசை அளபெடை
B. வினைத்தொகை
C. சொல்லிசை அளபெடை
D. செய்யுளிசை அளபெடை

Q37: மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் _______ எனப் பெயர் பெற்றது?
A. மலைபடுகடாம்
B. திருமுருகாற்றுப்படை
C. நெடுநல்வாடை
D. பரிபாடல்

Q38: இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாக கொண்ட நூல் ?
A. கோபல்லபுரத்து மக்கள்
B தமிழ் வரலாறு
C. முதல் தாய்மொழி
D. மண்ணிலே விண்

Q39: எழுத்துலகில் கி.ரா என அழைக்கப்படுபவர் ?
A. கி. ராஜநாராயணன்
B. ராஜம் கிருஷ்ணன்
C. கல்பி
D. கு.அழகிரி சாமி

Q40: ஆறாம் திணை என்ற நூலின் ஆசிரியர் ?
A. கி. ராஜநாராயணன்
B. வ.உ. சிதம்பரனார்
C. ஜெயராமன்
D. கு. சிவராமன்

Q41: பெரியோரை போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ______ ஆகும் ?
A. பெறுமை அடைதல்
B. பெரும்பேறு
C. அறிவு
D. அறியாமை

Q42: "மென்துகிலாய் உடல்வருடி வாஞ்சையுடன் மனம் வருடி" என்ற பாடலை இயற்றியவர் ?
A. பிச்சமூர்த்தி
B. தேவகோட்டை வா.மூர்த்தி
C. முடியரசன்
D. கண்ணதாசன்

Q43: பொருத்துக :
A. மயலுறுத்து - உயிர்வளி
B. ப்ராண-ரஸம் - சீராக
C. லயத்துடன் - மயங்கச்செய்
D. அருகுற - அருகில்
a. 1, 2, 3, 4
b. 4, 3, 2, 1
c. 3, 1, 2, 4
d. 2, 3, 4, 1

Q44: முல்லைப்பாட்டை இயற்றியவர்?
A. நப்பூதனார்
B. நல்லாதனார்
C. நாகனார்
D. முன்றுரை அரையனார்

Q45: "சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்" - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. மலைபடுகடாம்
B. முல்லைப்பாட்டு
C. பட்டினப்பாலை
D. நெடுநல்வாடை

Q46: பொருத்துக :
A. நறுவீ - தோள்
B. தூஉய் - நற்சொல்
C. விரிச்சி - நறுமணமுடைய மலர்கள்
D. சுவல் - தூவி
a. 1, 2, 3, 4
b. 4, 3, 2, 1
c. 3, 4, 2, 1
d. 2, 1, 3, 4

Q47: முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது ?
A. 105
B. 103
C. 110
D. 108

Q48: வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் முறை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது ?
A. 2000
B. 2005
C. 2008
D. 2011

Q49: புயலின் வலம்புரி, இடம்புரி என்ற சுழற்சிக்கு என்ன பெயர் ?
A. கெஸ்டோபோ விளைவு
B. கொரியாலிஸ் விளைவு
C. தமிரோ விளைவு
D. கான்டசஸ் விளைவு

Q50: ப. சிங்காரம் எந்த இதழில் பணியாற்றினார்?
A. தினத்தந்தி
B. தினமலர்
C. பெரியார்
D. தி-இந்து

விடைகள்

Q1: "தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே" என்ற பாடலில் தென்னன் என்பது எம்மன்னனைக் குறிக்கிறது ?
A. சேர
B. சோழ
C. பாண்டியன்👍
D. பல்லவர்

Q2: "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" என்றவர் ?
A. பாரதியார்👍
B. கவிமணி
C. பாரதிதாசன்
D. பெருஞ்சித்தனார்

Q3: பொருத்துக :
A. கழி - புளி, வேம்பு
B. கழை - கரும்பின் அடி
C.அடி - மூங்கிலின் அடி
D. தாள் - நெல்,கேழ்வரகு
a. 1, 2, 3, 4
b. 4, 3, 2, 1
c. 2, 3, 1, 4👍
d. 3, 4, 1, 2

Q4: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "பாவியக்கொத்து" என்ற நூலை எழுதியவர் பெருஞ்சித்தனார்
கூற்று 2 : "நூறாசிரியம்" என்ற நூலை எழுதியவர் பெருஞ்சித்தனார்
A. கூற்று 1 மற்றும் 2 சரி👍
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

Q5: இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் ?
A. இலக்கண வரலாறு, பாவாணர் வரலாறு
B. குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை
C. தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம்
D. மேற்கூறிய அனைத்தும்👍

Q6: ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு ?
A. அமெரிக்கா
B. மலேசியா👍
C. ஜப்பான்
D. ஆப்பிரிக்கா

Q7: மொழி ஞாயிறு என்று அழைக்கப்பட்டவர் ?
A. தேவநேயப் பாவாணர்👍
B. முடியரசன்
C. மறைமலையடிகள்
D. வாணிதாசன்

Q8: மூன்று வகையான சங்குகளில் பொருந்தாது ?
A. வெண்சங்கு
B. சஞ்சலம்
C. பாஞ்சசன்யம்
D. முத்துச்சங்கு👍

Q9: தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார் ?
A. 12👍
B. 10
C. 8
D. 7

Q10: இரட்டுறமொழிதல் பாடலில் முத்தமிழ் என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்படுகிறது ?
A. முத்தினை அமிழ்ந்து எடுத்தல்👍
B. சங்குகள் தருதல்
C. வணிகக்கப்பல்
D. சங்கினைக் காதல்

Q11: குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர் ?
A. பிச்சமூர்த்தி
B. முடியரசன்
C. நா.பார்த்தசாரதி👍
D. வ. ராமசாமி

Q12: சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளி விவரத்துறை அலுவலகத்துக்கும் தலைமை செயலகத்துக்கும் கோப்புகளையும், செய்திகளையும் பரிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினி ?
A. திருவள்ளுவர்👍
B. கம்பன்
C. நக்கீரர்
D. அகத்தியர்

Q13: "புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்" எனத்தொடங்கும் குறளில் பயின்று வரும் அணி ?
A. எடுத்துக்காட்டு உவமை அணி👍
B. வேற்றுமை அணி
C. பிறிது மொழிதல் அணி
D. உவமை அணி

Q14: ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லுந போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்" என்று எழுதும் திறத்தை குறிப்பிட்டவர் ?
A. தொல்காப்பியர்👍
B. அகத்தியர்
C. கம்பர்
D. நக்கீரர்

Q15: தமிழின்பம் என்ற நூலின் ஆசிரியர் ?
A. பாரதியார்
B. இரா.பி. சேதுபிள்ளை👍
C. பாரதிதாசன்
D. கவிமணி

Q16: பெரியார் பேசாத நாள் உண்டோ? குரல் கேட்காத ஊர் உண்டோ? அவரிடம் சிக்கித் திணறாதபழமை உண்டோ? என்று பெரியாரைப் பற்றி சிறப்பித்து கூறியவர் ?
A. பாரதியார்
B. அண்ணா👍
C. கவிமணி
D. பாரதிதாசன்

Q17: "இந்தியாதான் என்னுடைய மோட்சம், இந்தியாவின் நன்மைதான் என் நன்மை" என்று கூறியவர் ?
A. பாரதியார்👍
B. கண்ணதாசன்
C. கவிமணி
D. பாரதிதாசன்

Q18: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : புதிய உரைநடை என்ற நூலின் ஆசிரியர் எழில் முதல்வன்
கூற்று 2 : எழில் முதல்வனின் வேறு பெயர் இராமசாமி
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு👍
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

Q19: இசைநிறை அளபெடை என அழைக்கப்படுவது ?
A. ஒற்றளபெடை
B. செய்யுளிசை அளபெடை👍
C. இன்னிசை அளபெடை
D. சொல்லிசை அளபெடை

Q20: "உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரனசைஇ இன்னும் உளேன்" - இக்குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை ?
A. ஒற்றளபெடை
B. செய்யுளிசை அளபெடை
C. இன்னிசை அளபெடை
D. சொல்லிசை அளபெடை👍

Q21: "காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்" நிலத்துக்கு நல்ல உரங்கள். இதில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ?
A. இலையும் சருகும்
B. தோகையும் சண்டும்
C. தாளும் ஓலையும்
D சருகும் சண்டும்👍

Q22: "தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே தென்னாடு வளங்குறத் திகழுந்தென் மொழியே" என்ற பாடலின் ஆசிரியர் ?
A. சுந்தர கவிராசர்
B. கழனியூரன்
C. கா.நமச்சிவாயர்👍
D. நாஞ்சில் நாடன்

Q23: "மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்" என்று திருமூலர் எந்நூலில் கூறியுள்ளார் ?
A. திருக்குறள்
B. ஏலாதி
C. திருமந்திரம்👍
D. நாலடியார்

Q24: "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ - என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் ?
A. நற்றிணை
B. அகநானூறு
C. புறநானூறு👍
D. சிலப்பதிகாரம்

Q25: உலகிலேயே காற்றை அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ள நாடு ?
A. சீனா
B. ஜப்பான்
C. இந்தியா👍
D. அமெரிக்கா

Q26: காலம் கரந்த பெயரெச்சம் _______ எனப்படும் ?
A. பண்புத்தொகை
B. வினையெச்சம்
C. வினைத்தொகை👍
D. பெயரெச்சம்

Q27: இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது _______ எனப்படும் ?
A. பண்புத்தொகை
B. வினைத்தொகை
C. உம்மைத்தொகை👍
D. அன்மொழித்தொகை

Q28: பாடு இமிழ் பனிக்கடல் என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி ?
A. கடல்நீர் ஆவியாகி மேகமாதல்👍
B. கடல்நீர் குளிர்ச்சி அடைந்தல்
C. கடல்நீர் ஒலித்தல்
D. கடல்நீர் கொந்தளித்தல்

Q29: பொருத்துக :
A. கொண்டல் - மேற்கு
B. கோடை - தெற்கு
C. வாடை - கிழக்கு
D. தென்றல் - வடக்கு
a. 1, 2, 3, 4
b. 3, 1, 4, 2👍
c. 4, 3, 2, 1
d. 2, 1, 4, 3

Q30: இலக்கணக் குறிப்பு தருக : "சிவப்பு சட்டை பேசினார்"
A. பண்புத்தொகை
B. நான்காம் வேற்றுமைத்தொகை
C. வினைத்தொகை
D. அன்மொழித்தொகை👍

Q31: "வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A புறநானூறு
B. சிலப்பதிகாரம்
C. சீவகசிந்தாமணி
D. கம்பராமாயணம்👍

Q32: உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே' என்ற புறநானூறு பாடலை பாடியவர் ?
A. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி👍
B. பெருங்கௌசிகனார்
C. நக்கண்ணகனார்
D. நப்பூதனார்

Q33: விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து சிவனடியார்க்கு விருந்தளித்தவர்?
A. பெருங்கௌசிகனார்
B. இளையான் மடி
C. இளையான் குடி மாறநாயனார்👍
D. இளம்பெருவழுதி

Q34: இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்" என்ற பாடல் வரியை இயற்றியவர்?
A. பாரதியார்
B. முடியரசன்
C. பாரதிதாசன்👍
D. கவிமணி

Q35: காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல்‌?
A. பால காண்டம்
B. அயோத்தி காண்டம்
C. காசிக் காண்டம்👍
D ஆரண்ய காண்டம்

Q36: அசைஇ, கெழீஇ - என்பதன் இலக்கணக்குறிப்பு :
A. இன்னிசை அளபெடை
B. வினைத்தொகை
C. சொல்லிசை அளபெடை👍
D. செய்யுளிசை அளபெடை

Q37: மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் _______ எனப் பெயர் பெற்றது?
A. மலைபடுகடாம்👍
B. திருமுருகாற்றுப்படை
C. நெடுநல்வாடை
D. பரிபாடல்

Q38: இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாக கொண்ட நூல் ?
A. கோபல்லபுரத்து மக்கள்👍
B தமிழ் வரலாறு
C. முதல் தாய்மொழி
D. மண்ணிலே விண்

Q39: எழுத்துலகில் கி.ரா என அழைக்கப்படுபவர் ?
A. கி. ராஜநாராயணன்👍
B. ராஜம் கிருஷ்ணன்
C. கல்பி
D. கு.அழகிரி சாமி

Q40: ஆறாம் திணை என்ற நூலின் ஆசிரியர் ?
A. கி. ராஜநாராயணன்
B. வ.உ. சிதம்பரனார்
C. ஜெயராமன்
D. கு. சிவராமன்👍

Q41: பெரியோரை போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ______ ஆகும் ?
A. பெறுமை அடைதல்
B. பெரும்பேறு👍
C. அறிவு
D. அறியாமை

Q42: "மென்துகிலாய் உடல்வருடி வாஞ்சையுடன் மனம் வருடி" என்ற பாடலை இயற்றியவர் ?
A. பிச்சமூர்த்தி
B. தேவகோட்டை வா.மூர்த்தி👍
C. முடியரசன்
D. கண்ணதாசன்

Q43: பொருத்துக :
A. மயலுறுத்து - உயிர்வளி
B. ப்ராண-ரஸம் - சீராக
C. லயத்துடன் - மயங்கச்செய்
D. அருகுற - அருகில்
a. 1, 2, 3, 4
b. 4, 3, 2, 1
c. 3, 1, 2, 4👍
d. 2, 3, 4, 1

Q44: முல்லைப்பாட்டை இயற்றியவர்?
A. நப்பூதனார்👍
B. நல்லாதனார்
C. நாகனார்
D. முன்றுரை அரையனார்

Q45: "சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்" - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. மலைபடுகடாம்
B. முல்லைப்பாட்டு👍
C. பட்டினப்பாலை
D. நெடுநல்வாடை

Q46: பொருத்துக :
A. நறுவீ - தோள்
B. தூஉய் - நற்சொல்
C. விரிச்சி - நறுமணமுடைய மலர்கள்
D. சுவல் - தூவி
a. 1, 2, 3, 4
b. 4, 3, 2, 1
c. 3, 4, 2, 1👍
d. 2, 1, 3, 4

Q47: முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது ?
A. 105
B. 103👍
C. 110
D. 108

Q48: வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் முறை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது ?
A. 2000👍
B. 2005
C. 2008
D. 2011

Q49: புயலின் வலம்புரி, இடம்புரி என்ற சுழற்சிக்கு என்ன பெயர் ?
A. கெஸ்டோபோ விளைவு
B. கொரியாலிஸ் விளைவு👍
C. தமிரோ விளைவு
D. கான்டசஸ் விளைவு

Q50: ப. சிங்காரம் எந்த இதழில் பணியாற்றினார்?
A. தினத்தந்தி👍
B. தினமலர்
C. பெரியார்
D. தி-இந்து

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY