TNPSC TAMIL
TNPSC 2022 - Tamil Mini Test 11 - 45 வினாவிடை!
Q1: இலக்கணக்குறிப்பு தருக : "கொண்டு"
வினையெச்சம்
பெயரெச்சம்
உரிச்சொல் தொடர்
இன்னிசையளபெடை
Q2: பிரித்து எழுதுக : "நீரலை"
நீ + ரலை
நீர் + ரலை
நீர் + அலை
நீ + அலை
Q3: சரியான பொருள் தருக : "வளைஇ"
கெளிந்து
வளைந்து
சரிந்து
வளையல்
Q4: பகுபத உறுப்பிலக்கணம் தருக : "உராய்ந்து"
உராய் + ந்து
உராய் + ந் + த் + உ
உராய் + த்(ந்) + த் + உ
உர் + ஆய்ந்து
Q5: பிரித்து எழுதுக : "சிறுபுன் மாலை"
சிறுமை + புன்மை + மாலை
சிறு + புன் + மாலை
சிறுமை + புன் + மாலை
சிறு + புன்மை + மாலை
Q6: இலக்கணக்குறிப்பு தருக : "அசைத்த"
பெயரெச்சம்
வினையெச்சம்
உரிச்சொல் தொடர்
வினையாலணையும் பெயர்
Q7: சரியான பொருள் தருக : "கோடு"
கட்டம்
கட்டிடம்
கோட்டை
மலை
Q8: பொருள் தருக : "லயத்துடன்"
பொருளாக
அமைதியாக
சீராக
தோராயமாக
Q9: இலக்கணக்குறிப்பு தருக : "மூதூர்"
பண்புத்தொகை
வினைத்தொகை
வினையெச்சம்
பெயரெச்சம்
Q10: பிரித்து எழுதுக : "கொண்டிரு"
கொண்டு + இரு
கொண்டு + இறு
கொண்டி + இரு
கொண்டி + இறு
Q11: பகுபத உறுப்பிலக்கணம் தருக : "கொண்டு"
கொள் + டு
கொண் + (ண்) + ட் + உ
கொள் + (ண்) + ட் + உ
கொண் + ட் + உ
Q12: பிரித்து எழுதுக : "மயலுறுத்து"
மயில் + உறுத்து
மயில் + லுறுத்து
மய + லுறுத்து
மயல் + உறுத்து
Q13: இலக்கணக்குறிப்பு தருக : "உறுதுயர்"
பண்புத்தொகை
வினைத்தொகை
வியங்கோள் வினைமுற்று
வினையாலணையும் பெயர்
Q14: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : வசன கவிதை வடிவத்தை வடிவமைத்தவர் _____
பாரதியார்
பாரதிதாசன்
முடியரசன்
வாணிதாசன்
Q15: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பாரதியார் பிறந்த ஆண்டு _____
a. 1880
b. 1881
c. 1882
d. 1883
Q16: இலக்கணக்குறிப்பு தருக : "கேட்டனம்"
வினைமுற்று
தன்மை பன்மை விகுதி
தன்மை பன்மை வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
Q17: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பாரதியாரின் தந்தை பெயர் ______
கந்தசாமி
பெரியசாமி
சின்னசாமி
ராமசாமி
Q18: பகுபத உறுப்பிலக்கணம் தருக : "பொறித்த"
பொறி + த்த
பொ + றி + த் + அ
பொறி + த் + த் + அ
பொறித் + அ
Q19: இலக்கணக்குறிப்பு தருக : "எழுந்த"
வினையெச்சம்
பெயரெச்சம்
வியங்கோள் வினைமுற்று
வினைமுற்று
Q20: சரியான பொருள் தருக : "பெண்டிர்"
மகள்
மகன்
ஆண்கள்
பெண்கள்
Q21: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : முல்லைப்பாட்டு ________ பா வகையைச் சார்ந்தது.
நேரிசை
ஆரியப்பா
ஆசிரியப்பா
வெண்பா
Q22: சரியான பொருள் தருக : "தூஉய்"
தூவு
முதூவி
தூவி
தூங்குதல்
Q23: இலக்கணக்குறிப்பு தருக : "கொடுங்கோல்"
பண்புத்தொகை
வியங்கோள் வினைமுற்று
உரிச்சொல் தொடர்
வினைத்தொகை
Q24: சரியான பொருள் தருக : "கோவலர்"
கடையர்
சிறியர்
இடையர்
முதியவர்
Q25: சரியான பொருள் தருக : "நேமி"
சங்கு
சக்கரம்
வட்டம்
வண்டி
Q26: சரியான பொருள் தருக : "நனந்தலை உலகம்"
சிறிய உலகம்
அகன்ற உலகம்
சிறிய வானம்
அகன்ற வானம்
Q27: சரியான பொருள் தருக : "கொடுஞ்செலவு"
மெதுவாகச் செல்லுதல்
விரைவாகச் செல்லுதல்
அமர்ந்து செல்லுதல்
பறந்து செல்லுதல்
Q28: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பாரதியாரின் சிறப்புப்பெயர் _______
பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்
ஷெல்லிதாசன்
Q29: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : முல்லை நிலத்தின் சிறுபொழுது _____
காலை
மதியம்
மாலை
இரவு
Q30: பொருள் தருக : "மயலுறுத்து"
மங்காத
மகி
மங்கி
மயங்கி
Q31: இலக்கணக்குறிப்பு தருக : "தொடுத்த"
வினையாலணையும் பெயர்
வினையெச்சம்
பெயரெச்சம்
தன்மை பன்மை வினைமுற்று
Q32: பிரித்து எழுதுக : "பனிக்கடல்"
பனிக் + கடல்
பனி + கடல்
பனிமை + கடல்
பனி + க்கடல்
Q33: சரியான பொருள் தருக : "அரும்புகள்"
பூக்கள்
காய்கள்
மொட்டுகள்
பழங்கள்
Q34: சரியான பொருள் தருக : "எழிலி"
வானம்
மேகம்
மழை
மடுவு
Q35: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : முல்லைப்பாட்டு பாடலைப் படைத்தவர் _______
நப்பூதனார்
அம்மூவனார்
கபிலர்
பரணர்
Q36: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'பாடுஇமிழ் பனிக்கடல் பருகி' என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
கடல்நீர் குளிர்ச்சி அடைதல்
கடல்நீர் ஒலித்தல்
கடல்நீர் கொந்தளித்தல்
Q37: பொருள் தருக : "மடித்து"
உருவாக்கி
அழித்து
செய்து
கடத்தி
Q38: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'கைதொழுது' என்பதன் பொருள் __________
தெய்வத்தைத் தொழுது
மனிதனைத் தொழுது
இயற்கையைத் தொழுது
சூரியனைத் தொழுது
Q39: இலக்கணக்குறிப்பு தருக : "நல்லொளி"
வினைத்தொகை
பண்புத்தொகை
வினையெச்சம்
பெயரெச்சம்
Q40: சரியான பொருள் தருக : "நறுவீ"
சிறிய மலர்கள்
நறுமணமுள்ள மலர்கள்
நறுமணமற்ற மலர்கள்
காகித மலர்கள்
Q41: சரியான பொருள் தருக : "தடக்கை"
சிறிய கை
பெரிய கை
தும்பிக்கை
நம்பிக்கை
Q42: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பாரதியார் இறந்த ஆண்டு _____
a. 1920
b. 1921
c. 1922
d. 1923
Q43: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்; உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" - பாரதியாரின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?
உருவகம், எதுகை
மோனை, எதுகை
முரண், இயைபு
உவமை, எதுகை
Q44: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : முல்லைப்பாட்டு ______ அடிகளைக் கொண்டது.
a. 100
b. 101
c. 102
d. 103
Q45: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : முல்லை நிலத்தின் உரிப்பொருள் ________
ஊடல்
புணர்தல்
பிரிதல்
காத்திருத்தல்
விடைகள்

Previous article
Next article
Leave Comments
Post a Comment