Ads Right Header

TNPSC 2022 - Tamil Mini Test 25 - தமிழ் 30 வினாவிடை!

Q1: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 'மை' என்னும் பண்பு விகுதியைப் பெற்று வருவது ________
வினைத்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
உம்மைத்தொகை

Q2: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மணி பார்த்தாள்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
முதல் வேற்றமைத்தொகை
2 ஆம் வேற்றுமைத்தொகை
3 ஆம் வேற்றுமைத்தொகை
4 ஆம் வேற்றுமைத்தொகை

Q3: சரியான பொருள் தருக : "தென்றல்"
இதம்
குளிர்ச்சி
அதிக குளிர்ச்சி
வெப்பம்

Q4: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பூங்குழல் வந்தாள்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
வினைத்தொகை
இருபெயரொட்டு பண்புத்தொகை
அன்மொழித்தொகை
7 ஆம் வேற்றுமைத் தொகை

Q5: சரியான பொருள் தருக : "ஆர்கலி"
கப்பல்
ஆர்கம்
மலை
கடல்

Q6: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "இன்சொல்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
வினைத்தொகை
பண்புத்தொகை
உம்மைத்தொகை
உவமைத்தொகை

Q7: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : காலம் கரந்த பெயரெச்சமே ______ ஆகும்.
பொருட்பெயர்
வினைத்தொகை
பண்புத்தொகை
வேற்றமைத் தொகை

Q8: கீழ்க்கண்ட சொற்களில் உள்ள புதிரைக் கண்டறிந்து சரியான விடையைத் தருக: "முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்"
நறுமணம்
வாழ்க்கை
பணம்
செல்வம்

Q9: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "கீரி பாம்பு" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
பண்புத்தொகை
வினைத்தொகை
உம்மைத்தொகை
உவமைத்தொகை

Q10: சரியான பொருள் தருக : "Storm"
சூறாவளி
கொடும்புயல்
புயல்
சுழல் காற்று

Q11: சரியான பொருள் தருக : "கொடுவாய்"
சிங்கம்
சிறுத்தை
கரடி
புலி

Q12: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : வாடைக்காற்று ______ என்றும் அழைக்கப்படுகிறது.
தென்றல் காற்று
பூங்காற்று
சுழல் காற்று
ஊதைக் காற்று

Q13: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "கண் மை" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
வேற்றுமைத்தொகை
பண்புத்தொகை
வினைத்தொகை
உம்மைத்தொகை

Q14: கீழ்க்கண்ட சொற்களில் உள்ள புதிரைக் கண்டறிந்து சரியான விடையைத் தருக: "நாலெழுத்தில் கண் சிமிட்டும் - கடையிரண்டில் நீந்திச் செல்லும்"
திமிங்கிலம்
வண்ண மீன்
நட்சத்திர மீன்
விண்மீன்

Q15: சரியான பொருள் தருக : "Tornado"
பெங்காற்று
சூறாவளி
புயல்
கொடுங்காற்று

Q16: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :உலகக் காற்றாலை மின்சார உற்பத்தியில் இந்தியா _______ இடம் பெற்றுள்ளது.
இரண்டாம்
நான்காம்
ஐந்தாம்
ஆறாம்

Q17: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் ________ எனப்படும்.
வேற்றுமைத் தொகை
உம்மைத்தொகை
உடன்தொக்க தொகை
உவமைத் தொகை

Q18: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பூங்கொடி" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
உம்மைத்தொகை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை
விளித்தொடர்

Q19: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்" என்று கூறியவர் _______
பரணர்
வெண்ணிக்குயத்தியார்
ஔவையார்
கபிலர்

Q20: சரியான பொருள் தருக : "கொண்டல்"
இதம்
அதிக குளிர்ச்சி
குளிர்ச்சி
வெப்பம்

Q21: சரியான பொருள் தருக : "வாடை"
இதம்
குளிர்ச்சி
வெப்பம்
அதிக குளிர்ச்சி

Q22: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மலர்க்கை" என்பது ________ தொகையைக் குறிக்கும்.
உம்மைத்தொகை
உவமைத்தொகை
வினைத்தொகை
பண்புத்தொகை

Q23: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : கிழக்கு என்பதற்கு _______ என்னும் பெயருமுண்டு.
குணக்கு
குடக்கு
தென்றல்
வாடை

Q24: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது ______ எனப்படும்.
எழுத்து
சொற்றொடர்
பத்தி
வார்த்தை

Q25: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "மதுரைக்குச் சென்றார்" என்பது ________ தொகையைக் குறிக்கும்.
வினைத்தொகை
வேற்றமைத்தொகை
பண்புத்தொகை
விளித்தொடர்

Q26: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :காற்றுள்ள போதே ______ எடுத்துக் கொள் என்பது பழமொழி.
தூற்றிக்
மின்சாரம்
அடைவு
பெற்றுக்

Q27: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "முறுக்கு மீசை வந்தார்" என்பது ________ தொகையைக் குறிக்கும்.
அன்மொழித் தொகை
உம்மைத்தொகை
உவமைத்தொகை
உருவகம்

Q28: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய தூது நூல் ______
பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது
தமிழ்விடு தூது
புறா விடு தூது
கடல் விடு தூது

Q29: சரியான பொருள் தருக : "அகன்சுடர்"
சந்திரன்
நட்சத்திரம்
சூரியன்
விண்மீன்

Q30: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் ________
அகத்தியர்
தொல்காப்பியர்
வள்ளுவர்
திருமூலர்

விடைகள்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY