TNPSC TAMIL
Q7: கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
Q9: பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (2016 G4)
Q16: பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (2016 G2)
Q19: வாக்கிய வகையைக் கண்டெழுதுதல் :
Q20: எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
Q22: எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
Q25: எவ்வகை வாக்கியம்?
Q27: வாக்கிய அமைப்பினைக்கண்டறிதல்.
TNPSC 2022 - Tamil Mini Test 14 - 24 வினாவிடை!
Q1: தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க (2019 G4)
a. அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.
b. அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
c. அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
d. அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.
Q2: கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் - இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக. (2019 G4)
a. கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
b. கலைச்செல்வி கட்டுரை எழுத விரும்பவில்லை
c. கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்
d. கலைச்செல்வி கட்டுரை வாசிக்கவில்லை
Q3: பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக. (2019 G4)
a. எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
b. எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
c. எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்
d. எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
Q4: தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். - பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க. (2019 G4)
a. அயற்கூற்று வாக்கியம்
b. நேர்க்கூற்று வாக்கியம்
c. கலவை வாக்கியம்
d. எதிர்மறை வாக்கியம்
Q5: பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் (2019 G4)
a. தன்வினை வாக்கியம்
b. செய்வினை வாக்கியம்
c. பிறவினை வாக்கியம்
d. செயப்பாட்டுவினை வாக்கியம்
Q6: எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர் எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு (2018 G4)
a. செயப்பாட்டு வினைத் தொடர்
b. கட்டளைத் தொடர்
c. அயற்கூற்றுத் தொடர்
d. செய்வினைத் தொடர்
Q7: கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அயற்கூற்றில் வருவன (2018 G4)
a. மேற்கோள்குறிகள் வராது
b. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
c. அது, அவை - அங்கே என மாறும்
d. காலப் பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்
Q8: துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு (2016 G4)
a. கலையரசிதுணி தைத்தாள்
b. கலையரசி தைத்தாள் துணி
c. கலையரசி என்னதைத்தாள்
d. கலையரசி துணியைத் தைத்தாள்.
Q9: பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (2016 G4)
(a) என்னே, மயிலின் அழகு! - 1.எதிர்மறைத் தொடர்
(b) கண்ணன் பாடம் படித்திலன் - 2.உணர்ச்சித் தொடர்
(c) மணிமொழி பரிக பெற்றாள் - 3.கட்டளைத் தொடர்
(d) உழைத்துப்பிழை - 4.உடன்பாட்டுத் தொடர்
a. 3 4 2 1
b. 3 4 1 2
c. 2 1 4 3
d. 2 3 1 4
Q10: பொன்னியிடம் தேன்மொழிதான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள்- எவ்வகைத் தொடர்? (2014 G4)
a. நேர்க்கூற்று
b. அயற்கூற்று
c. எதிர்மறைக் கூற்று
d. கலவைத்தொடர்
Q11: தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக (2013 G4)
a. இலக்கியா புத்தாடை அணிவித்தாள்
b. இலக்கியா புத்தாடை அணிந்தாள்
c. புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது
d. இலக்கியா புத்தாடை அணியாள்
Q12: தன்வினையைத் தேர்ந்து எழுதுக. (2013 G4)
a. அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை
b. அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்
c. அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
d. அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
Q13: பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள்-இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது? (2013 G4)
a. பிறவினை
b. தன்வினை
c. கலவை
d. செய்யப்பாட்டு வினை
Q14: கீழ்க்கண்டவற்றில் பிறவினைத் தொடரைக் குறிப்பிடுக. (2018 G2)
a. பாத்திமா தமிழ் கற்றாள்
b. பாத்திமா தமிழ் கற்பித்தாள்
c. பாத்திமா மாணவர்களிடம் கூறினாள்
d. பாத்திமாவிடம் மாணவன் தான் மதுரைக்குச் செல்வதாகக் கூறினான்
Q15: பிசிராந்தையார், நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார் எவ்வகைத் தொடர்? (2018 G2)
a. உணர்ச்சித் தொடர்
b. வினாத் தொடர்
c. கட்டளைத் தொடர்
d. செய்தித் தொடர்
Q16: பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (2016 G2)
(a) என்னே, மயிலின் அழகு! - 1.எதிர்மறைத் தொடர்
(b) கண்ணன் பாடம் படித்திலன் - 2.உணர்ச்சித் தொடர்
(c) மணிமொழி பரிக பெற்றாள் - 3.கட்டளைத் தொடர்
(d) உழைத்துப்பிழை - 4.உடன்பாட்டுத் தொடர்
a. 3 4 2 1
b. 3 4 1 2
c. 2 1 4 3
d. 2 3 1 4
Q17: இந்தியா மிகப்பெரிய நாடு- எவ்வகை வாக்கியம்? (2014 G2)
a. தொடர்நிலை வாக்கியம்
b. தனிநிலை வாக்கியம்
c. கலவை வாக்கியம்
d. கட்டளை வாக்கியம்
Q18: திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகளாகும் - எவ்வகை வாக்கியம் (2014 G2)
a. செய்தி வாக்கியம்
b. கட்டளை வாக்கியம்
c. வினா வாக்கியம்
d. வியப்பு வாக்கியம்
Q19: வாக்கிய வகையைக் கண்டெழுதுதல் :
குடும்ப விளக்கு பாரதிதாசனால் எழுதப்பட்டது (2014 G2)
a. செய்வினை வாக்கியம்
b. கட்டளை வாக்கியம்
c. பிறவினை வாக்கியம்
d. செயப்பாட்டுவினை வாக்கியம்
Q20: எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
ஆடும் மயிலின் அழகுதான் என்னே! (2014 G2)
a. வினா வாக்கியம்
b. கட்டளை வாக்கியம்
c. உணர்ச்சி வாக்கியம்
d. செய்தி வாக்கியம்
Q21: முதுகுடிப் பிறந்த மகளிரும் நிகரற்ற வீர வாழ்க்கையினராவர். - இவ்வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது? (2014 G2)
a. வியப்பு வாக்கியம்
b. வினா வாக்கியம்
c. செய்தி வாக்கியம்
d. கட்டளை வாக்கியம்
Q22: எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கெளரவிக்கிறது (2014 G2)
a. செயப்பாட்டு வாக்கியம்
b. தொடர்வாக்கியம்
c. கலவை வாக்கியம்
d. செய்வினை வாக்கியம்
Q23: தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது? (2013 G2)
a. வினாப் பொருள் தரும் வாக்கியம்
b. ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்
c. தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்
d. முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்
Q24: செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக. (2013 G2)
a. நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது
b. தச்சன் நாற்காலியைச் செய்தான்
c. நாற்காலியைச் செய்தவன் தச்சன்
d. நாற்காலியைத் தச்சன் செய்தான்
Q25: எவ்வகை வாக்கியம்?
மாணவன் பாடம் படித்திலன் (2013 G2)
a. எதிர்மறைத் தொடர்
b. பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
c. உடன்பாட்டுத் தொடர்
d. கலவைத் தொடர்
Q26: செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக. (2013 G2)
a. வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார்
b. தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்ப்ட்டது
c. பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உசி
d. வ.உ.சி. பதிப்பித்தது தொல்காப்பியம்
Q27: வாக்கிய அமைப்பினைக்கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம் என சுட்டுக (2013 G2)
a. தனி வாக்கியம்
b. கலவை வாக்கியம்
c. செயப்பாட்டு வினை வாக்கியம்
d. பிறவினை வாக்கியம்
Q28: பிறவினை வாக்கியத்தைகண்டறிக (2013 G2)
a. புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்
b. அகநானூற்றுப் பாடல்களை மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மர் தொகுத்தார்
c. அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்
d. ஐங்குறுநூறுநூலைப்புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தார்
விடைகள்

Previous article
Next article
Leave Comments
Post a Comment