Ads Right Header

TNPSC 2022 - Tamil Mini Test 22 - தமிழ் 50 வினாவிடை!

Q1: குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
A. முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
B. குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
C. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
D. மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

Q2: சிறு நண்டு மணல் மீது எனத்தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?
A. தமிழ்ச்செல்வன்
B. மகாகவி
C. இளங்கோவன்
D. கம்பன்

Q3: தேன்மழை என்ற நூலின் ஆசிரியர் ?
A. சுரதா
B. முடியரசன்
C. வாணிதாசன்
D. கண்ணதாசன்

Q4: "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?
A. வேற்றுமை அணி
B. உருவக அணி
C. பொருள் பின்வரு நிலையணி
D. உவமை அணி

Q5: "மக்களே போல்வர் கயவர் : அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?
A. வேற்றுமை அணி
B. உருவக அணி
C. பொருள் பின்வருநிலையணி
D. உவமை அணி

Q6: வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ஆண்டு ?
A. 1905
B. 1906
C. 1910
D. 1908

Q7: மா.போ. சிவஞானத்தின் கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமையில் யாருக்கு பங்குண்டு ?
A. சாத்தப்பன்
B. கிருஷ்ணன்
C. திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
D. ஞானமுத்து

Q8: வடக்கெல்லை தமிழ் மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர் ?
A. கவிமணி
B. முடியரசன்
C. கோபால்
D. மங்கலங்கிழார்

Q9: தமிழாசான் மங்கலங்கிழார் மற்றும் தமிழரசுக் கழகம் இணைந்து எங்கெங்கு தமிழர் மாநாட்டை நடத்தியது ?
A. சென்னை, திருத்தணி
B. மதுரை, சென்னை
C. சென்னை, விழுப்புரம்
D. மதுரை, தஞ்சை

Q10: பொருத்துக :
A. குறிஞ்சி - தொண்டகம்
B. முல்லை - ஏறுகோட்பறை
C. மருதம் - மணமுழா
D. நெய்தல் - மீன்கோட்பறை
E. பாலை - துடி
a. 5, 4, 3, 2, 1
b. 1, 2, 3, 4, 5
c. 2, 4, 3, 1, 5
d. 4, 5, 3, 2, 1

Q11: தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று முழங்கியவர் ?
A. அண்ணா
B. ம.பொ. சிவஞானம்
C. ஆனந்தரங்கர்
D. இராமசாமி

Q12: எல்லைக் கிளர்ச்சிகளை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்த கழகம் ?
A. சுயமரியாதை கழகம்
B. திராவிடர் கழகம்
C. தெற்க்கெல்லை கழகம்
D. தமிழரசுக்கழகம்

Q13: எந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைத்துக்கொள்ளப்பட்டு தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது ?
A. டிசம்பர் 10, 1952
B. ஜனவரி 26, 1953
C. நவம்பர் 11, 1956
D. நவம்பர் 1, 1956

Q14: தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ?
A. அண்ணா
B. மு.வ
C. கோபாலன்
D. மா.பொ.சிவஞானம்

Q15: "பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில் நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை" என்ற பாடலின் ஆசிரியர் ?
A. கு.ப. ராஜகோபாலன்
B. காமராசர்
C. இராமசாமி
D. ஞானமுத்து

Q16: ஏர் புதிதா?' என்ற கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?
A. கு.பா.ரா. படைப்புகள்
B. எழிலரசி
C. பழந்தமிழ்
D. இல்லறம்

Q17: கு.பா. ராஜகோபாலன் எந்தெந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார் ?
A. தமிழ்நாடு, பாரதமணி
B. பாரத தேவி
C. கிராம ஊழியன்
D. மேற்கூறிய அனைத்தும்

Q18: இந்திரன் முதலாகத் திசைபாலகர் எத்தனை பேர் உள்ளனர்?
A. 8
B. 10
C. 7
D. 6

Q19: இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்தி எத்தனை உள்ளன ?
A. 5
B. 2
C. 3
D. 4

Q20: "தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறுமுத்து மணியும் பொன்னும்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் ?
A. மணிமேகலை
B. சீவகசிந்தாமணி
C. வளையாபதி
D. சிலப்பதிகாரம்

Q21: சீனாவில் உள்ள சிவன்கோவில் எந்த சீனப் பேரரசின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது ?
A. சூஷென்
B. ஷீவான்
C. சூ யென் லாய்
D. குப்லாய்கானின்

Q22: பெருமாள் திருமொழியை இயற்றியவர் ?
A. ஆண்டாள்
B. பெரியாழ்வார்
C. திருமங்கை ஆழ்வார்
D. குலசேகராழ்வார்

Q23: நெருப்புப் பந்தாய் வந்து குளிர்ந்த பூமி' என்று கூறும் நூல் ?
A. புறநானூறு
B. நற்றினை
C. பரிபாடல்
D. அகநானூறு

Q24: பேரண்டப்பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியான யாருடைய ஆராய்ச்சிகள் முக்கியமானவை ?
A. ஸ்டீபன் ஹாக்கிங்
B. அலெக்ஸாண்டர்
C. மானசேனா
D. அக்பர்

Q25: ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள் ?
A. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது
B. உல்ஃப் விருது
C. அடிப்படை இயற்பியல் பரிசு
D. அனைத்தும் சரி

Q26: எந்த வருடம் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் 'தொடக்க விழா நாயகர்' என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றார் ?
A. 2012
B. 2014
C. 2020
D. 2015

Q27: மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர், தனது தொல்காப்பிய நூலில் எவ்வியலில் குறிப்பிட்டுள்ளார் ?
A. மரபியல்
B. பொருளியல்
C. அகவியல்
D. சொற்பியல்

Q28: சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் செப்பேடு ?
A. மாமண்டூர்
B. சின்னமனூர்
C. கரந்தை
D. இலங்கை

Q29: ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து எத்தனை நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகிறது ?
A. 5000
B. 1000
C. 500
D. 6000

Q30: ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல் ______ எனப்படும் ?
A. கன்னி
B. சதாவதானம்
C. கலைவதனம்
D. மேகவதானம்

Q31: குசேல பாண்டியன் எந்த புலவரை அவமதித்தான் ?
A. இடைக்காடனார்
B. கபிலர்
C. நக்கீரர்
D. காரியாசான்

Q32: பொருத்துக :
A. முனிவு - உறவினர்
B. அகத்து உவகை - கடம்பவனம்
C. தமர் - மனமகிழ்ச்சி
D. நீபவனம் - சினம்
a. 3, 4, 1, 2
b. 4, 3, 1, 2
c. 3, 4, 2, 1
d. 4, 3, 2, 1

Q33: மதுரை பதிற்றுப்பத்தந்தாதியை இயற்றியவர் ?
A. சேக்கிழார்
B. ஒட்டக்கூத்தர்
C. பரஞ்சோதி முனிவர்
D. காளமேகப்புலவர்

Q34: வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர் ?
A. கமலாலயன்
B. மாணிக்கம்
C. கழனியூரன்
D. செயப்பிரகாசம்

Q35: நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு 'கால் வலிக்கும்' என்று உறுவதை உரைப்பது எவ்வகை விடை ?
A. உறுவது கூறல் விடை
B. நேர் விடை
C. மறைவிடை
D. இனமொழி விடை

Q36: கரகாட்டத்திற்கு அடிப்படையாக கருதப்படுவது ?
A. ஒயிலாட்டம்
B. குடக்கூத்து
C. மயிலாட்டம்
D. தேவராட்டம்

Q37: திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் வெளிப்படுவது ?
A. புலியாட்டம்
B. காவடியாட்டம்
C. தெருக்கூத்து
D. சேவையாட்டம்

Q38: இலக்கணக்குறிப்பு தருக : "குண்டலமும் குழைகாதும்"
A. பண்புத்தொகை
B. எண்ணும்மை
C. வியங்கோள் வினைமுற்று
D. வினையெச்சம்

Q39: இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப்பாடுவது ?
A. பிள்ளைத்தமிழ்
B. தனிப்பாடல்
C. சிந்து
D. அந்தாதி

Q40: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : மதுரைக்கலம்பகத்தை இயற்றியவர் குமரகுருபரர்
கூற்று 2 : சகலகலாவல்லிமாலையை இயற்றியவர் குமரகுருபரர்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

Q41: பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் இடையே வேறுபடும் பருவங்கள் எத்தனை ?
A. 3
B. 5
C. 6
D. 7

Q42: ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாயும் ஆறு ?
A. சரயு
B. அமராவதி
C. கங்கை
D. தென் பெண்ணை

Q43: கம்பராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளது ?
A. 5
B. 6
C. 7
D. 8

Q44: ஏரெழுபதை இயற்றியவர் ?
A. சேக்கிழார்
B. ஜெயங்கொண்டார்
C. ஒட்டக்கூத்தர்
D. கம்பர்

Q45: சா. கந்தசாமிக்கு எழுத்துலகில் புகழைப் பெற்று தந்த புதினம் ?
A. சாயாவனம்
B. சுடுமண் சிலைகள்
C. தொலைந்து போனவர்கள்
D. சூர்யவம்சம்

Q46: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : தொலைந்து போனவர்கள் என்ற புதினத்தை எழுதியவர் கல்கி
கூற்று 2 : சூர்யவம்சம் என்ற புதினத்தின் ஆசிரியர் கந்தசாமி
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

Q47: நிலமும் பொழுதும் _____ எனப்படும் ?
A. முதற்பொருள்
B. கருப்பொருள்
C. உரிப்பொருள்
D. எதுவுமில்லை

Q48: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "எல்" என்பதன் பொருள் ஞாயிறு
கூற்று 2 : "பாடு" என்பதன் பொருள் மறையும் நேரம்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

Q49: பொருத்துக :
A. குறிஞ்சி - குளிர்காலம், முன்பனிக்காலம்
B. முல்லை - கார்காலம்
C மருதம் - ஆறு பெரும் பொழுதுகள்
D. நெய்தல் - ஆறு பெரும் பொழுதுகள்
E. பாலை - இளவேனில், முதுவேனில், பின்பனி
a. 5, 4, 3, 2, 1
b. 2, 3, 4, 5, 1
c. 1, 2, 3, 4, 5
d. 3, 2, 1, 4, 5

Q50: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் வருணன்
கூற்று 2 : முல்லை நிலத்துக்குரிய தெய்வம் முருகன்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

Join our Telegram

விடைகள்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY