TNPSC TAMIL
TNPSC 2022 - Tamil Mini Test 19 - (பொருத்துக) வினாவிடை!
1. பொருத்துக
1. நாளிகேரம் – i) அரச மரம்
2. கோளி – ii) நெல் அரிக்கட்டு
3. சூடு – iii) தென்னை
4. கழை – iv) கரும்பு
2. பொருத்துக.
i) மயிலாட்டம் – 1. கரகாட்டத்தின் துணை ஆட்டம்
ii) ஒயிலாட்டம் – 2. கம்பீரத்துடன் ஆடுதல்
iii) புலியாட்டம் – 3. வேளாண்மை செய்வோரின் கலை
iv) தெருக்கூத்து – 4. தமிழரின் வீரத்தைச் சொல்லும் கலை
3. பொருத்துக
1. அன்புடமை - 8 ஆம் அதிகாரம்
2. விருந்தோம்பல் - 9 ஆம் அதிகாரம்
3. இனியவை கூறல் - 10 ஆம் அதிகாரம்
4. அமைச்சு - 64 ஆம் அதிகாரம்
4. பொருத்துக:
அ) தணல் – 1 சமைக்கும் கலன்
ஆ) தாழி – 2 செய்க
இ) இயற்றுக – 3 சொல்லல்
ஈ) நவிலல் – 4. நெருப்பு
5. பொருத்துக:
அ) புழை – 1. நீர்நிலை
ஆ) பனை – 2. ஓவியம்
இ) கயம் – 3. முரசு
ஈ) ஓவு – 4. சாளரம்
6. பொருத்துக
1.உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அ. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
2.இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு – ஆ.பேகன்
3.மறுமை நோக்கிக் கொடுக்காதவன் – இ. மலையமான் திரு முடிக்காரி
4.எல்லாவற்றையும் கொடுப்பவன் – ஈ. அதியன்
7. பொருத்துக.
1. வாஞ்சு – அ) மாநகரத் தந்தை
2. செங்கல்வராயன் – ஆ) நீதிபதி
3. தேவசகாயம், செல்லையா – இ) மொழிவாரி ஆணையத் தலைமை
4. சர்தார் கே.எம்.பணிக்கர் – ஈ) தமிழரசுக் கழகத் தோழர்கள்
8. பொருத்துக.
1. நேமி – அ) மலை
2. கோடு – ஆ) வலம்புரி சங்கு (சக்கரத்துடன் கூடிய)
3. விரிச்சி – இ) தோள்
4. சுவல் – ஈ) நற்சொல்
9. பொருத்துக.
1. நேர் நேர் நேர் – அ) புளிமாங்காய்
2. நிரை நேர் நேர் – ஆ) தேமாங்காய்
3. நேர் நிரை நேர் – இ) கருவிளங்காய்
4. நிரை நிரை நேர் – ஈ) கூவிளங்காய்
10. பொருத்துக
1.கொடை வள்ளல் எழுவரின் கொடைப்பெருமை – அ.ஆற்றுப்படை இலக்கியங்கள்
2.கொடை இலக்கியங்கள் – ஆ. சிறுபாணாற்றுப் படை
3.சேர அரசர்களின் கொடைப்பதிவு – இ. வள்ளல்கள்
4.இல்லோர் ஒக்கல் தலைவன் – ஈ. பதிற்றுப்பத்து
விடைகள்
1. பொருத்துக
1. நாளிகேரம் – i) அரச மரம்
2. கோளி – ii) நெல் அரிக்கட்டு
3. சூடு – iii) தென்னை
4. கழை – iv) கரும்பு
3,1,2,4
2. பொருத்துக.
i) மயிலாட்டம் – 1. கரகாட்டத்தின் துணை ஆட்டம்
ii) ஒயிலாட்டம் – 2. கம்பீரத்துடன் ஆடுதல்
iii) புலியாட்டம் – 3. வேளாண்மை செய்வோரின் கலை
iv) தெருக்கூத்து – 4. தமிழரின் வீரத்தைச் சொல்லும் கலை
1,2,4,3
3. பொருத்துக
1. அன்புடமை - 8 ஆம் அதிகாரம்
2. விருந்தோம்பல் - 9 ஆம் அதிகாரம்
3. இனியவை கூறல் - 10 ஆம் அதிகாரம்
4. அமைச்சு - 64 ஆம் அதிகாரம்
1,2,3,4
4. பொருத்துக:
அ) தணல் – 1 சமைக்கும் கலன்
ஆ) தாழி – 2 செய்க
இ) இயற்றுக – 3 சொல்லல்
ஈ) நவிலல் – 4. நெருப்பு
4,1,2,3
5. பொருத்துக:
அ) புழை – 1. நீர்நிலை
ஆ) பனை – 2. ஓவியம்
இ) கயம் – 3. முரசு
ஈ) ஓவு – 4. சாளரம்
4,3,1,2
6. பொருத்துக
1.உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அ. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
2.இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு – ஆ.பேகன்
3.மறுமை நோக்கிக் கொடுக்காதவன் – இ. மலையமான் திரு முடிக்காரி
4.எல்லாவற்றையும் கொடுப்பவன் – ஈ. அதியன்
4,1,2,3
7. பொருத்துக.
1. வாஞ்சு – அ) மாநகரத் தந்தை
2. செங்கல்வராயன் – ஆ) நீதிபதி
3. தேவசகாயம், செல்லையா – இ) மொழிவாரி ஆணையத் தலைமை
4. சர்தார் கே.எம்.பணிக்கர் – ஈ) தமிழரசுக் கழகத் தோழர்கள்
1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
8. பொருத்துக.
1. நேமி – அ) மலை
2. கோடு – ஆ) வலம்புரி சங்கு (சக்கரத்துடன் கூடிய)
3. விரிச்சி – இ) தோள்
4. சுவல் – ஈ) நற்சொல்
1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
9. பொருத்துக.
1. நேர் நேர் நேர் – அ) புளிமாங்காய்
2. நிரை நேர் நேர் – ஆ) தேமாங்காய்
3. நேர் நிரை நேர் – இ) கருவிளங்காய்
4. நிரை நிரை நேர் – ஈ) கூவிளங்காய்
1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
10. பொருத்துக
1.கொடை வள்ளல் எழுவரின் கொடைப்பெருமை – அ.ஆற்றுப்படை இலக்கியங்கள்
2.கொடை இலக்கியங்கள் – ஆ. சிறுபாணாற்றுப் படை
3.சேர அரசர்களின் கொடைப்பதிவு – இ. வள்ளல்கள்
4.இல்லோர் ஒக்கல் தலைவன் – ஈ. பதிற்றுப்பத்து
2,1,4,3
Previous article
Next article
Leave Comments
Post a Comment