Ads Right Header

TNPSC 2022 - Tamil Mini Test 18 - 41 முக்கிய வினாவிடை!

Q1: கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை (2013 G2)
a. நச்சர்
b. திருமலையர்
c. அடியார்க்கு நல்லார்
d. தாமத்தர்

Q2: "நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்" -இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது? (2013 G2)
a. இல்லறவியல்
b. துறவறவியல்
c. ஊழியல்
d. பாயிரவியல்

Q3: "திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக்கூறியவர் 
(2013 G2)
a. கி.வா.ஜ
b. கி.ஆ.பெ.வி
c. திரு.வி.க.
d. உ.வே.சா.

Q4: "சோவியத்து அறிஞர்தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர். (2013 G2)
a. பேரறிஞர் அண்ணா
b. பண்டித ஜவஹர்லால் நேரு
c. காந்தியடிகள்
d. ஜி.யு.போப்

Q5: பொருந்தாத இணையினைக் காண்க (2015 G2)
a. "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" - பாரதிதாசன்
b. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" - கணியன் பூங்குன்றனார்
c. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" - இளங்கோவடிகள்
d. "அழுது அடியடைந்த அன்பர்"-திருமூலர்.

Q6: திருக்குறள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை (2015 G2)
I.திரு+குறள்=திருக்குறள் மேன்மை பொருந்திய குரல் வெண்பாக்களினால் ஆகிய நூல் ஆதலின் "திருக்குறள்" எனப் பெயர் பெற்றது
II.நான்மரை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்
III. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன
IV. திருவள்ளுவரது காலம் கிமு 32 என்றும் கூறுவர் இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது
a. II, IV சரியானவை
b. I,III சரியானவை
c. III, IV சரியானவை
d. II, III சரியானவை

Q7: விடை தேர்க: (2016 G2)
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். - இக் குறட்பாவில் பயின்றுவரும் அணி
a. சொற்பொருள் பின்வருநிலையணி
b. பொருள் பின்வருநிலையணி
c. உவமையணி
d. சொற் பின்வருநிலையணி.

Q8: திருக்குறள் - பொருட்பாலின் இயல்கள் (2016 G2)
a. பாயிரவியல், துறவறவியல் ,ஒழிபியல்
b. அரசியல், அங்கவியல், ஒழிபியல்
c. அரசியல், இல்லறவியல், களவியல்
d. பாயிரவியல், அங்கவியல், கற்பியல்

Q9: "நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் (2016 G2)
a. நாலாயிர திவ்வியபிரபந்தம், இருபா இருபஃது
b. இன்னா நாற்பது, இனியவை நாற்பது
c. நாலடியார், திருக்குறள்
d. அகநானூறு, புறநானூறு

Q10: கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக (2016 G2)
a. பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர்
b. பாரதிதாசன் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர்
c. பாரதிதாசன் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவர்
d. பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்

Q11: திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி (2016 G2)
a. ஆங்கில மொழி
b. இலத்தீன் மொழி
c. வாட மொழி
d. பிரெஞ்சு மொழி

Q12: "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" - எனப் பாடியவர் (2017 G2)
a. பாரதியார்
b. பாரதிதாசன்
c. சுரதா
d. திருவள்ளுவர்

Q13: அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது? (2017 G2)
a. இங்கிலாந்து
b. சீனா
c. உருசிய நாடு
d. அமெரிக்கா

Q14: அடையடுத்த ஆகு பெயர்”என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருத்தமான நூல் எது? (2018 G2)
a. நாலடியார்
b. சீவக சிந்தாமணி
c. திருக்குறள்
d. சிறுபஞ்சமூலம்

Q15: ‘செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய் சொல்”- என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது? (2018 G2)
a. திருமந்திரம்
b. ஏலாதி
c. திருவள்ளுவமாலை
d. தேவாரம்

Q16: ‘உலகப் பொதுமறை” எனப் போற்றப்படும் நூல் எது? (2018 G2)
a. திரிகடுகம்
b. திருவள்ளுவமாலை
c. திருக்குறள்
d. திருவிளையாடற்புராணம்

Q17: திருக்குறளுக்கும் _______ என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது. (2018 G2)
a. மூன்று
b. எட்டு
c. ஏழு
d. ஐந்து

Q18: பல கற்றும் கல்லாதவராக கருதப்படுவர் யார்? (2018 G2)
a. அறிவுள்ளவர்
b. அறிவில்லாதார்
c. கற்காதவர்
d. உயர்ந்தாரோடு பொருந்தி வாழும் கல்வியைக் கல்லாதவர்

Q19: திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்? (2018 G2)
a. ஜி.யு. போப்
b. வீரமாமுனிவர்
c. பவணந்தி முனிவர்
d. கால்டுவெல்

Q20: ’தமிழுக்குக் கதி’ – என்று பெரியோர்களால் போற்றப்பட்ட நூல்கள் (09-01-2019)
(A) கம்பராமாயணம், திருக்குறள்
(B) திருக்குறள், திரிகடுகம்
(C) திருக்குறள். திருவள்ளுவமாலை
(D) சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி

Q21: திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் எவை? (09-01-2019)
(A) மா, பலா
(B) தென்னை, வாழை
(C) பனை, மூங்கில்
(D) தேக்கு, சந்தனம்

Q22: பொருட்பாவில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை. (09-01-2019)
(A) 70
(B) 25
(C) 38
(D) 30

Q23: அடக்கமாய் இருப்பவனின் உயர்வு எதனைக் காட்டிலும் பெரியது (09-01-2019)
(A) வானம்
(B) கடல்
(C) மலை
(D) உலகம்

Q24: தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தோ லான். – இக்குறட்பாவில் இடம் பெற்ற அணியைச் சுட்டுக. (30-01-2019)
(A) வஞ்சப்புகழ்ச்சி அணி
(B) தற்குறிப்பேற்ற அணி
(C) இரட்டுற மொழிதல் அணி
(D) பின்வருநிலையணி

Q25: திருக்குறள் அறத்துப்பாவில் உள்ள அதிகாரங்களின் மொத்த எண்ணிக்கை (30-01-2019)
(A) 38
(B) 70
(C) 9
(D) 10

Q26: தமிழக அரசு எந்நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துள்ளது?. (30-01-2019)
(A) சித்திரை 1
(B) ஆடி 18
(C) தை 2
(D) புரட்டாசி 3

Q27: ”……புரை தீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்” – எனத் திருக்குறளைப் போற்றியவர் (30-01-2019)
(A) பாரதியார்
(B) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(C) பாரதிதாசன்
(D) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கப் பிள்ளை

Q28: ’வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – என்ற தொடரை எழுதியவர் யார்? (2019 EO3)
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) கவிமணி
(D) சுரதா

Q29: வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழி மொழிபெயர்த்தார்? (2019 EO3)
(A) ஆங்கிலம்
(B) பிரெஞ்சு
(C) கனடா
(D) இலத்தீன்

Q30: தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு – இக்குறட்பாவில் ‘வேளாண்மை’ என்றச் சொல்லின் பொருள் (2019 EO3)
(A) பயிர்த்தொழில்
(B) உதவி செய்தல்
(C) முயற்சி செய்தல்
(D) பயிற்சி அளித்தல்

Q31: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அள்புடையார்.
என்பும் உரியர் பிறர்க்கு – எனும் குறளில் 'என்பு' – என்பது எதைக் குறிக்கிறது? (2019 EO3)
(A) கண்கள்
(B) இருகைகள்
(C) ஐம்பொறிகள்
(D) எலும்பு

Q32: திருக்குறளில் ‘உடைமை’ என்னும் பெயரில் திருவள்ளுவர் எழுதாத அதிகாரம் எது? (2019 EO4)
(A) அன்புடைமை
(B) ஆள்வினையுடைமை
(C) ஒடுக்கமுடைமை
(D) ஒழுக்கமுடைமை

Q33: தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு – இதில் வேளாண்மை என்னும் சொல் தரும் பொருள் (2019 EO4)
(A) உழவு செய்தல்
(B) விளைவித்தல்
(C) பயிர் செய்தல்
(D) உதவி செய்தல்

Q34: கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது? (2019 EO4)
(A) எடுத்துக்காட்டு உவமையணி
(B) உவமையணி
(C) பிறிது மொழிதலணி
(D) பொருள் பின்வருநிலையணி

Q35: முதலிலார்க்(கு) ஊதிய மில்லை, மதலையாம்
சார்பிலார்க் கில்லை நிலை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியாது? (2019 EO4)
(A) ஏகதேச உருவக அணி
(B) உவமையணி
(C) எடுத்துக்காட்டு உவமையணி
(D) பிறிதுமொழிதல் அணி

Q36: குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது? (2019 G4)
a. படை கவசம்
b. படை கருவிகள்
c. கைப்பொருள்
d. வலிமையான ஆயுதம்

Q37: கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ______ ஆகும். (2019 G4)
a. நற்பண்பு
b. நற்குணம்
c. புகழ்
d. நல்லெண்ணங்கள்

Q38: பொருட்பாலின் இயல்கள் (2019 G4)
a. பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
b. அரசியல், அங்கவியல், ஒழிபியல்
c. களவியல், கற்பியல்
d. பாயிரவியல், அரசியல், களவியல்

Q39: திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறை சாற்றும் செய்யுள் நூல் எது? (26-12-2019)
(A) நாலடியார்
(B) திருவள்ளுவமாலை
(C) பழமொழி
(D) திரிகடுகம்

Q40: தமிழுக்குக் ‘கதி’ எனப் போற்றப்படும் இரு நூல்கள் (26-12-2019)
(A) திருக்குறளும், நாலடியாரும்.
(B) திருக்குறளும், திருவாசகமும்
(C) திருக்குறளும், கம்பராமாயணமும்.
(D) சிலப்பதிகாரமும், மணிமேகலையும்

Q41: “நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” – இக்கூற்றில் ‘நடலை’ என்னும் சொல்லின் பொருள் அறிக? (26-12-2019)
(A) நோய்
(B) பாதுகாப்பு
(C) துன்பம்
(D) எமன்

விடைகள்
Q1: கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை (2013 G2)
a. நச்சர்
b. திருமலையர்
c. அடியார்க்கு நல்லார்
d. தாமத்தர்

Q2: "நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்" -இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது? (2013 G2)
a. இல்லறவியல்
b. துறவறவியல்
c. ஊழியல்
d. பாயிரவியல்

Q3: "திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக்கூறியவர் (2013 G2)

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY