Ads Right Header

TNPSC 2022 - Tamil Mini Test 17 - 64 வினாவிடை!

Q1: யாப்பிலக்கணத்தின்படி எழுத்துக்களை எத்தனை வகையாகப் பிரிப்பர்?
A) 2
B) 3
C) 4
D) 5

Q2: சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக் கூடாது. மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும் என்பது யாருடைய கருத்து?
A) காந்தியடிகள்
B) அம்பேத்கர்
C) திலகர்
D) அயோத்திதாச பண்டிதர்

Q3: யாருடைய பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்த்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாக பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் திகழ்ந்தவர்கள்?
A) தந்தை பெரியார்
B) அம்பேத்கர்
C) இராஜராம் மோகன்ராய்
D) அய்யன் காளி

Q4: சிறுகதைகளில் புதிய உத்திகளைக் கையாண்டவர் என திறனாய்வாளர்களால் பாராட்டப்படுபவர் யார்?
A) வரதன்
B) சொ. விருத்தாசலம்
C) எத்திராசலு
D) அரங்கசாமி

Q5: அசை எத்தனை வகைப்படும் என்று யாப்பிலக்கணம் கூறுகிறது?
A) 2
B) 3
C) 4
D) 8

Q6: கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் – இக்குறட்பாவில் நண்பரை அளக்கும் அளவுகோள் எது என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
A) நமக்கு வரும் துன்பம்
B) நண்பருக்கு வரும் துன்பம்
C) நண்பரிடம் உள்ள பொருள்
D) நம்மிடம் உள்ள பொருள்

Q7: நிலவு நாளும் வளர்ந்து ஒளிவீசுவது போல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்று கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர் யார்?
A) தந்தை பெரியார்
B) பரிதிமாற்கலைஞர்
C) காமராசர்
D) அயோத்திதாசப் பண்டிதர்

Q8: கூற்றுகளை ஆராய்க.

1.குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகள் – புதுக்கவிதைகள்
2.இலக்கணக்கட்டுப்பாடின்றி எழுதப்படும் கவிதைகள் – மரபுக் கவிதைகள்
3.கருத்துக்கு முதன்மை கொடுப்பது – மரபுக் கவிதைகள்
4.புதுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம் ஆகும்.
A) 1, 2 சரி
B) 1, 2, 3 சரி
C) அனைத்தும் சரி
D) அனைத்தும் தவறு

Q9: Reform என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
A) தத்துவம்
B) நேர்மை
C) பகுத்தறிவு
D) சீர்திருத்தம்

Q10: மதியை அழிக்கும் போதைப்பொருள்களைக் கையாலும் தொடுதல் கூடாது என்று கூறியவர் யார்?
A) காந்தியடிகள்
B) இராமலிங்கவள்ளலார்
C) தந்தை பெரியார்
D) அயோத்திதாசர்

Q11: நடமாடக்கோயில் நம்பரக்குஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே – இத்தொடரில் நம்பரக்கு என்ற சொல்லின் பொருள்
A) இறைவன்
B) அடியார்
C) சித்தர்கள்
D) நாயன்மார்கள்

Q12: அறிவை அறிவோருக்கு ஆனந்த வெள்ளமதாய்க் கரையறவே பொங்கும் கடலே பராபரமே – என்ற பாடலடியில் இடம்பெற்ற ஆனந்த வெள்ளம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
A) இன்பப் பெருக்கு
B) மேலான பொருள்
C) மகிழ்ச்சிக் கடல்
D) துன்ப மிகுதி

Q13: தலைவர்கள் மாமனிதராக, அறிவாற்றல்பெற்றவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்கவேண்டும். என்று நாட்டுக்கு வழிகாட்டும் தலைவர் பற்றி விளக்கியவர் யார்?
A) அயோத்திதாச பண்டிதர்
B) பரிதிமாற்கலைஞர்
C) தந்தை பெரியார்
D) தங்கவயல் அப்பாதுரை

Q14: திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது?
A) 1892
B) 1897
C) 1907
D) 1899

Q15: ஒன்றே__________என்று கருதி வாழ்வதே மனிதப் பண்பாகும்.
A) குலம்
B) குளம்
C) குணம்
D) குடம்

Q16: யாருடைய படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதினார் அயோத்திதாச பண்டிதர்?
A) திருவள்ளுவர்
B) கம்பர்
C) இளங்கோவடிகள்
D) புத்தர்

Q17: சுல்தான் அப்துலகாதர் என்பது யாருடைய இயற்பெயர் ஆகும்?
A) வீரமாமுனிவர்
B) கால்டுவெல்
C) குணங்குடி மஸ்தான் சாகிபு
D) ஜி.யு. போப்

Q18: சிறுகதை மன்னனின் இயற்பெயர் என்ன?
A) ஜெயகாந்தன்
B) சோ. விருத்தாசலம்
C) வரதன்
D) எத்திராசலு

Q19: அயோத்திதாசர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1.தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடி
2.தென்னிந்தியச் சமூகச் சீர்த்திருத்தத்தின் தந்தை
3.1854 மே 20-ல் சென்னையில் பிறந்தார்.
4.இயற்பெயர் கார்த்திகைநாதன் என்பதாகும்.
A) 1, 2 சரி
B) 1, 2, 3 சரி
C) 3, 4 சரி
D) அனைத்தும் சரி

Q20: பொருத்துக.
அ. நமன் – 1. அடியார்
ஆ. ஈயில் – 2. எமன்
இ. சித்தம் – 3. ஈடேறுங்கள்
ஈ. உய்ம்மின் – 4. உள்ளம்
A) 2, 1, 4, 3
B) 2, 1, 3, 4
C) 1, 2, 3, 4
D) 1, 4, 3, 2

Q21: தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) புத்தர் சரித்திரப்பா - அயோத்திதாச பண்டிதர்
B) திருமந்திரம் - திருமூலர்
C) பொன்னகரம் - காத்தவராயன்
D) எக்காளக் கண்ணி - குணங்குடி மஸ்தான் சாகிபு

Q22: ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை_________என்பர்?
A) மரபுக் கவிதை
B) புதுக்கவிதை
C) A மற்றும் B
D) மேற்கண்ட எதுவுமில்லை

Q23: மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது எது?
A) வானம்
B) கடல்
C) மழை
D) கதிரவன்

Q24: கூற்றுகளை ஆராய்க.
1.யாப்பிலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள்
2.யாப்பிலக்கணத்தின்படி எழுத்துக்களை மூன்றாகப் பிரிக்கலாம்
3.அசை நான்கு வகைப்படும்.
4. சீர் இரண்டு வகைப்படும்
A) 1, 2 சரி
B) 1, 3, 4 சரி
C) 2 மட்டும் சரி
D) அனைத்தும் தவறு

Q25: அயோத்திதாசர் எப்போது ஒருபைசாத் தமிழன் என்ற வார இதழை தொடங்கினார்?
A) 1908
B) 1907
C) 1906
D) 1905

Q26: பொருத்துக.
அ. தொண்டு – 1. Integrity
ஆ. ஞானி – 2. Charity
இ. தத்துவம் – 3. Saint
ஈ. நேர்மை – 4. Philosophy
A) 1, 2, 3, 4
B) 2, 1, 3, 4
C) 2, 3, 4, 1
D) 2, 4, 3, 1

Q27: இலக்கணக் கட்டுபாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகள்______எனப்படும்?
A) மரபுக் கவிதை
B) புதுக்கவிதை
C) A மற்றும் B
D) மேற்கண்ட எதுவுமில்லை

Q28: இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது________எனப்படும்?
A) அசை
B) சீர்
C) தளை
D) அடி

Q29: தொடை எத்தனை வகைப்படும்?
A) 5
B) 7
C) 8
D) 4

Q30: காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே – என்ற பாடலடிகளில் இடம்பெற்ற பராபரம் என்ற சொல்லின் பொருள்?
A) மேலான பரம்பொருள்
B) இறைவன்
C) விலையுயர்ந்த பொருள்
D) A மற்றும் B

Q31: அயோத்திதாசர் பதிப்பித்த நூல்களில் பொருந்தாதது எது?
A) போகர் எழுநூறு
B) அகத்தியர் இருநூறு
C) சிமிட்டு இரத்திரனாவளி
D) பாலவாகடம்

Q32: யாப்பிலக்கணத்தில் பா எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5

Q33: அறநூல்கள் பலவும் எந்த ஓசையில் இயற்றப்பட்டுள்ளது?
A) அகவல் ஓசை
B) செப்பல் ஓசை
C) துள்ளல் ஓசை
D) தூங்கல் ஓசை

Q34: சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆவார்கள். இவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?
A) அயோத்திதாச பண்டிதர்
B) இராஜராம் மோகன் ராய்
C) தயானந்த சரஸ்வதி சுவாமிகள்
D) இராமலிங்க அடிகள்

Q35: துள்ளல் ஓசை உடைய பாவகை எது?
A) வெண்பா
B) ஆசிரியப்பா
C) கலிப்பா
D) வஞ்சிப்பா

Q36: பொருத்துக.
அ. வெண்பா – 1. அகவல் ஓசை
ஆ. ஆசிரியப்பா – 2. துள்ளல் ஓசை
இ. கலிப்பா – 3. தூங்கல் ஓசை
ஈ. வஞ்சிப்பா – 4. செப்பல் ஓசை
a) 1234
b) 2341
c) 3412
d) 4123

Q37: கூற்றுகளை ஆராய்க.

1.முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது – எதுகை
2.இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது – மோனை
3.இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது – இயைபு.
4.ஒரு பாடலின் இறுதிச் சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை
A) 1, 2 சரி
B) 3, 4 சரி
C) 1, 3 சரி
D) 2, 3, 4 சரி

Q38: டும் என்பது_________சீர்.
A) நேரசை
B) நிரையசை
C) மூவசை
D) நாலசை

Q39: கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தலர் இனிது – என்ற குறளின் அணி எது?
A) வேற்றுமை அணி
B) பிறிதுமொழிதல் அணி
C) உவமை அணி
D) இரட்டுற மொழிதல் அணி

Q40: கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தலர் இனிது – இக்குறட்பாவில் கான என்ற சொல்லின் பொருள் என்ன?
A) மரம்
B) காடு
C) கண்டு
D) முயல்

Q41: நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?
A) வேற்றுமை அணி
B) பிறிதுமொழிதல் அணி
C) உவமை அணி
D) இரட்டுற மொழிதல் அணி

Q42: பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?
A) வேற்றுமை அணி
B) பிறிதுமொழிதல் அணி
C) உவமை அணி
D) இரட்டுற மொழிதல் அணி

Q43: ஆண்மையின் கூர்மை_________
A) வறியவருக்கு உதவுதல்
B) பகைவருக்கு உதவுதல்
C) நண்பனுக்கு உதவுதல்
D) உறவினருக்கு உதவுதல்

Q44: வறுமை வந்த காலத்தில்___________குறையாமல் வாழ வேண்டும்.
A) இன்பம்
B) தூக்கம்
C) ஊக்கம்
D) ஏக்கம்

Q45: பெருஞ்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A) பெரிய + செல்வம்
B) பெருஞ் + செல்வம்
C) பெரு + செல்வம்
D) பெருமை + செல்வம்

Q46: ஊராண்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A) ஊர் + ஆண்மை
B) ஊராண் + மை
C) ஊ + ஆண்மை
D) ஊரு + ஆண்மை

Q47: திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
A) திரிந்ததுஅற்று
B) திரிந்தற்று
C) திரிந்துற்று
D) திரிவுற்று

Q48: பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால். ஊராண்மை மற்றுஅதன் எஃகு – இதில் எஃகு என்ற சொல்லின் பொருள்?
A) இரும்பு
B) உலோகம்
C) வலிமை
D) கூர்மை

Q49: ஆனந்தவெள்ளம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A) ஆனந்த + வெள்ளம்
B) ஆனந்தன் + வெள்ளம்
C) ஆனந்தம் + வெள்ளம்
D) ஆனந்தர் + வெள்ளம்

Q50: நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு – இக்குறட்பாவில் நயம் என்ற சொல்லின் பொருள்?
A) சிரித்தல்
B) இன்பம்
C) நட்பு
D) படித்தல்

Q51: தொடை எட்டு வகைப்படும். கீழ்க்கண்டவற்றில் எது முதன்மையான தொடை அல்ல?
A) மோனை
B) எதுகை
C) முரண்
D) இயைபு

Q52: நகுதல் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு – இக்குறட்பாவில் நகுதல் என்ற சொல்லின் பொருள்?
A) சிரித்தல்
B) நழுவுதல்
C) பேசுதல்
D) மகிழ்தல்

Q53: யாப்பிலக்கணத்தின் உறுப்புகளில் ஒன்றாகிய தளை எத்தனை வகைப்படும்?
A) 4
B) 5
C) 7
D) 8

Q54: அன்பும் ஆறுதலும் நிறைந்த நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும் என்று கூறியவர் யார்?
A) புதுமைப்பித்தன்
B) அயோத்திதாசர்
C) இராமலிங்க அடிகள்
D) மேற்கண்ட யாருமில்லை

Q55: எப்போது ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும் என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
A) செல்வம் மிகுந்த காலத்தில்
B) நண்பர்கள் உதவி செய்யும் காலத்தில்
C) வறுமை வந்த காலத்தில்
D) நண்பர் உதவாத காலத்தில்

Q56: ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும் – இக்குறட்பாவில் கேண்மை என்ற சொல்லின் பொருள்?
A) சுற்றம்
B) நட்பு
C) உறவினர்
D) அன்பு

Q57: கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் – இக்குறட்பாவில் கேட்டினும் என்ற சொல்லின் பொருள்?
A) கேட்டாலும்
B) துன்பம் வரினும்
C) கேட்காமலும்
D) துன்பம் வராமலும்

Q58: நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா – இதில் நடமாடக்கோயில் என்ற சொல்லின் பொருள்?
A) அடியார்
B) இறைவன்
C) சித்தர்கள்
D) கோயில்

Q59: காத்தவராயன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1.இவரின் ஆசிரியர் பெயர் அயோத்திதாச பண்டிதர்
2.பர்மாவில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்த தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டார்.
3.1908ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு பைசாத்தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.
4.மனிதனின் அறிவு வளர்ச்சிப்பெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம் என்று கருதினார்.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) 4 மட்டும் தவறு

Q60: கூற்று: அயோத்திதாசரை அன்றைய தமிழர்கள் தனித்தன்மை உடைய சிந்தனையாளாராக மதித்தனர்.

காரணம்: பகுத்தறிவு, இலக்கியம், சமூகம், சமயம், அரசியல், வரலாறு, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறை கொண்டு புதிய சிந்தனைகளை விதைத்தவர் அயோத்திதாசர்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

Q61: நமக்கு துன்பம் வருவதிலும் ஓர் நன்மை உண்டு என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதற்கான காரணம் என்ன?
A) நாம் ஒழுக்கத்துடன் வாழ
B) நாம் பிறருக்கு உதவி செய்ய
C) நண்பர் பற்றி நாம் அறிய
D) ஆசையை துறந்து வாழ

Q62: ஆராய்ந்து பாராமல் கொண்ட நட்பு பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுவது எது?
A) இடையில் முறியும்
B) துன்பத்துடன் தொடரும்
C) சாகும் அளவுக்குத் துன்பம் தரும்
D) விரைவில் முறியும்.

Q63: கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது – இக்குறட்பாவில் திருவள்ளுவர் குறிப்பிடும் செய்தி எது?
A) பெருமுயற்சியே பெருமை தரும்
B) தகுந்த படையுடன் சென்று போரிடல் வேண்டும்
C) தகுந்த காலத்தில் போர் தொடங்க வேண்டும்
D) தகுந்த பயிற்சி பெற்றவருடன் சென்று போரிடல் வேண்டும்

Q64: பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு – இக்குறட்பாவில் பெருக்கத்து வேண்டும் என்று குறிப்பிடப்படுவது எது?
A) இன்பம்
B) செல்வம்
C) நண்பர்கள்
D) பதவி

விடைகள்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY