TNPSC TAMIL
Q1: பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
Q8: அடிக்கோடிட்ட தொடரின் பொருளைத் தெரிவு செய்து, சரியான விடையைத் தேர்க.
Q17: இலக்கணக் குறிப்புத் தருக
Q18: இலக்கணக் குறிப்புத் தருக
Q19: இலக்கணக் குறிப்புத் தருக
Q20: இலக்கணக் குறிப்புத் தருக
Q21: இலக்கணக் குறிப்புத் தருக
Q22: இலக்கணக் குறிப்புத் தருக
Q23: இலக்கணக் குறிப்புத் தருக
Q24: இலக்கணக் குறிப்புத் தருக
Q25: இலக்கணக் குறிப்புத் தருக
Q26: இலக்கணக் குறிப்புத் தருக
Q27: இலக்கணக் குறிப்புத் தருக
Q28: இலக்கணக் குறிப்புத் தருக
Q29: இலக்கணக் குறிப்புத் தருக
TNPSC 2022 - Tamil Mini Test 16 - 32 வினாவிடை!
Q1: பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
1. வெள்ளிவீதியார் – அ. புறநானூறு
2. அண்ணாமலையார் – ஆ. வாடிவாசல்
3. சி.சு.செல்லப்பா – இ. குறுந்தொகை
4. இளம்பெருவழுதி – ஈ. காவடிச்சிந்து
i. அ ஆ இ ஈ
ii. ஆ ஈ அ இ
iii. இ ஈ ஆ அ
iv. இ ஈ அ ஆ
Q2: ‘இனிதென ‘ – இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்; உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
ஆ) தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்; உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
ஈ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
Q3: புறநானூறு என்பது, …………………. எனப் பிரியும்.
அ) புற + நானூறு
ஆ) புறநா + னூறு
இ) புறம் + நான்கு + நூறு
ஈ) புறம் + நாலு + நூறு
Q4: தமிழரின் வாழ்வியல் கருவலமாகக் கருதப்படுவது………………….
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) பதிற்றுப்பத்து
ஈ) கலித்தொகை
Q5: ‘புறம்’, ‘புறப்பாட்டு’ என வழங்கப்படும் நூல்…………………
அ) பரிபாடல்
ஆ) பதிற்றுப்பத்து
இ) கலித்தொகை
ஈ) புறநானூறு
Q6: கடலூர் மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய மற்றொரு பாடல் அமைந்த நூல்………………….
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) பத்துப்பாட்டு
ஈ) பரிபாடல்
Q7: உண்டாலம்ம இவ்வுலகம்” என்னும் புறப்பாடல்,…………………. வகையைச் சார்ந்தது.
அ ) இன்னிசை ஆசிரியப்பா
ஆ) நேரிசை ஆசிரியப்பா
இ) நிலைமண்டில ஆசிரியப்பா
ஈ) அடிமறி மண்டில ஆசிரியப்பா
Q8: அடிக்கோடிட்ட தொடரின் பொருளைத் தெரிவு செய்து, சரியான விடையைத் தேர்க.
"பிறர் அஞ்சுவது அஞ்சிப்" புகழ் எனில் உயிரும் கொடுக்குவர்
அ) போரிடுவதற்கு அஞ்சுதல்
ஆ) விலங்கினத்திற்கு அஞ்சுதல்
இ) பழிச்செயல் புரிய அஞ்சுதல்
ஈ) பிறர் புகழ்கண்டு அஞ்சுதல்
Q9: தவறான விடையைத் தேர்வு செய்க.
அ) காணலன் – காண் + அல் + அன்
ஆ) எழுதிலன் – எழுது + இல் + அன்
இ) வருந்திலன் – வருந்து + இல் + அன்
ஈ) நடந்திலன் – நடந்து + அல் + அன்
Q10: புறப்பொருள் சார்ந்த ______ பாடல்களைக் கொண்டது.
அ) 400
ஆ) 401
இ) 500
ஈ) 501
Q11: __________ இந்நூலால், பண்டைத் தமிழகம் பற்றியும், தமிழர் நாகரிகம், பண்பாடு, சமூக வாழ்க்கை குறித்தும் அறிய முடிகிறது.
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) பதிற்றுப்பத்து
ஈ) கலித்தொகை
Q12: __________ இந்நூலால் சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், படைத்தலைவர்கள் எனப் பலரின் சமூக வாழ்வைப்பற்றிப் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களை உள்ளடக்கியது
அ) புறநானூறு
ஆ) வாடிவாசல்
இ) குறுந்தொகை
ஈ) காவடிச்சிந்து
Q13: ‘பெருவழுதி’ என்னும் பெயரில் பாண்டிய மன்னர்கள் பலர் இருந்தனர். எனினும், அரிய குணங்கள் பலவற்றையும் இளலமுதலே பெற்றிருந்தமையால், இவரை ‘இளம்பெருவழுதி ‘ என மக்கள் போற்றினர்
அ) இளம்பெருவழுதி
ஆ) கடற்பெருவழுதி
இ) மாய்ந்தபெருவழுதி
ஈ) பெரு பெருவழுதி
Q14: புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களைக் குறிப்பிடுக.
அ) “வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய வாழ்வாரே வாழா தவர்
ஆ) அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்
இ) அ & ஆ சரி
ஈ) அ & ஆ தவறு
Q15: தமிழர் எதனை உண்ணார், எதற்கு அஞ்சுவர் எனப் புறநானூறு கூறுகிறது?
அ) பிறர் அஞ்சுவனவற்றுக்குத் தாமும் அஞ்சுவர் எனப் புறநானூறு கூறுகிறது.
ஆ) இந்திரனுக்குரிய அமிழ்தமே கிடைப்பதாயினும், தமிழர் தனித்து உண்ணமாட்டார்.
இ) அ & ஆ சரி
ஈ) அ & ஆ தவறு
Q16: தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?
அ) புகழ்: புதன் புகழ் வரும் என்றால், தமிழர்கள் தம் உயிரையும் கொடுப்பர்.
ஆ) பழி : பழி வரும் என்றால், உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இ) அ & ஆ சரி
ஈ) அ & ஆ தவறு
Q17: இலக்கணக் குறிப்புத் தருக
உண்டு, இனிது
அ) குறிப்பு வினைமுற்று
ஆ) தொழிற்பெயர்கள்
இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
Q18: இலக்கணக் குறிப்புத் தருக
உண்டல், அஞ்சல்
அ) குறிப்பு வினைமுற்று
ஆ) தொழிற்பெயர்கள்
இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
Q19: இலக்கணக் குறிப்புத் தருக
முயலா
அ) குறிப்பு வினைமுற்று
ஆ) தொழிற்பெயர்கள்
இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
Q20: இலக்கணக் குறிப்புத் தருக
இந்திரர் அமிழ்தம் (இந்திரர்க்கு உரிய அமிழ்தம்)
அ) குறிப்பு வினைமுற்று
ஆ) தொழிற்பெயர்கள்
இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
Q21: இலக்கணக் குறிப்புத் தருக
அஞ்சுவது அஞ்சி
அ) வினையாலணையும் பெயர்
ஆ) உம்மை, இறந்தது தழுவிய எச்சவும்மை
இ) படர்க்கைப் பலர்பால் எதிர்கால வினைமுற்று
ஈ) உரிச்சொற்றொடர்
Q22: இலக்கணக் குறிப்புத் தருக
உயிரும் கொடுக்குவர்
அ) வினையாலணையும் பெயர்
ஆ) உம்மை, இறந்தது தழுவிய எச்சவும்மை
இ) படர்க்கைப் பலர்பால் எதிர்கால வினைமுற்று
ஈ) உரிச்சொற்றொடர்
Q23: இலக்கணக் குறிப்புத் தருக
கொடுக்குவர்
அ) வினையாலணையும் பெயர்
ஆ) உம்மை, இறந்தது தழுவிய எச்சவும்மை
இ) படர்க்கைப் பலர்பால் எதிர்கால வினைமுற்று
ஈ) உரிச்சொற்றொடர்
Q24: இலக்கணக் குறிப்புத் தருக
நோன்தாள்
அ) வினையாலணையும் பெயர்
ஆ) உம்மை, இறந்தது தழுவிய எச்சவும்மை
இ) படர்க்கைப் பலர்பால் எதிர்கால வினைமுற்று
ஈ) உரிச்சொற்றொடர்
Q25: இலக்கணக் குறிப்புத் தருக
அயர்விலர்
அ) இடவாகு பெயர்
ஆ) அசைநிலை
இ) வினையாலணையும் பெயர்
ஈ) எதிர்மறை வினையாலணையும் பெயர்
Q26: இலக்கணக் குறிப்புத் தருக
அயர்விலர்
அ) இடவாகு பெயர்
ஆ) அசைநிலை
இ) வினையாலணையும் பெயர்
ஈ) எதிர்மறை வினையாலணையும் பெயர்
Q27: இலக்கணக் குறிப்புத் தருக
ஆல்
அ) இடவாகு பெயர்
ஆ) அசைநிலை
இ) வினையாலணையும் பெயர்
ஈ) தேற்றம்
Q28: இலக்கணக் குறிப்புத் தருக
உலகம்
அ) இடவாகு பெயர்
ஆ) அசைநிலை
இ) வினையாலணையும் பெயர்
ஈ) தேற்றம்
Q29: இலக்கணக் குறிப்புத் தருக
அம்ம
அ) இடவாகு பெயர்
ஆ) அசைநிலை
இ) வினையாலணையும் பெயர்
ஈ) தேற்றம்
Q30: இவலைகம் நிலைத்திருப்பதற்கான காரணங்களாக இளம்பெருவழுதி கூறுவது.
அ) பழியுடன் வருவதாயின், உலகமே கிடைத்தாலும் ஏற்க விரும்பாதவர்கள். எதற்கும் மனம் தளராதவர்கள்.
ஆ) புகழோடு வருவதாயின், உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள்.
இ) அமிழ்தமே கிடைத்தாலும், அஃது இனிமையானது என எண்ணித் தனித்து உண்ணாதவர்கள்.
ஈ) அனைத்தும் சரி
Q31: இவ்வுலகம் நிலைப்பதற்கான காரணங்களை உரைக்கும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் பாடல், __________ சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அ) கலித்தொகை
ஆ) புறநானூறு
இ) பதிற்றுப்பத்து
ஈ) பொருண்மொழிக்காஞ்சி
Q32: மக்களுக்கு நலன்செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக்கூறுவது, __________ துறை யாகும்.
அ) கலித்தொகை
ஆ) புறநானூறு
இ) பதிற்றுப்பத்து
ஈ) பொருண்மொழிக்காஞ்சி
விடைகள்

Previous article
Next article
Leave Comments
Post a Comment