TNPSC TAMIL
Q22: பொருத்துக
TNPSC 2022 - Tamil Mini Test 15 - 40 வினாவிடை!
Q1: விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி என்ற திருக்குறளில் விரிநீர் என்பதன் பொருள்?
A. குடிக்கும் நீர்
B. ஆற்றுநீர்
C. கடல் நீர்
D. மழைநீர்
Q2: கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரம் எந்த இயலில் அமைந்துள்ளது?
A. இல்லறவியல்
B. துறவறவியல்
C. பாயிரவியல்
D. ஊழியல்
Q3: கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே __ ___ ___ என்ற திருக்குறளில் சார்வாய் என்பதன் பொருள்?
A. கொடுப்பது
B. கெடுப்பது
C. நல்லது செய்வது
D. துணையாக இருப்பது
Q4: நீத்தார் பெருமை என்னும் அதிகாரம் யாரைக் குறிக்கிறது?
A. இறந்தவர்களின் பெருமை.
B. துறவறம் மேற்கொண்டவர்களின் பெருமை.
C. பொது நலத்திற்காக பாடுபடுபவர்கள் பெருமை.
D. கடவுளின் பெருமை
Q5: தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்ற திருக்குறளில் மன்னுயிர் என்பதன் பொருள்?
A. மண்ணில் வாழும் உயிர்
B. நிலை பெற்ற உயிர்
C. பெற்றோரின் உயிர்
D. மக்களின் உயிர்
Q6: மக்கட்பேறு என்னும் அதிகாரம் எந்த இயலில் அமைந்துள்ளது?
A. இல்லறவியல்
B. துறவறவியல்
C. பாயிரவியல்
D. ஊழியல்
Q7: இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்ற திருக்குறளில் கவர்ந்து என்பதன் பொருள்?
A. ஈழுப்பது
B. திருடுவது
C. பேசுவது
D. விரும்பி கொள்ளல்
Q8: மக்களுக்கு மகிழ்ச்சி தருவது________
A. ஊக்கம்
B. அறிவுடைய மக்கள்
C. இன்சொல்
D. அரிய செயல்
Q9: ஒருவருக்கு சிறந்த அணி
A. பணிவு
B. வன்சொல்
C. காதணி
D. A & B
Q10: உயிருள்ள உடல் எது?
A. ஆற்றலுடன் இருப்பது
B. நல்ல உடல் வளத்துடன் இருப்பது
C. அன்பு இருப்பது
D. பண்புடன் பேசுவது
Q11: .............. கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று' இக்குறளில் திருவள்ளுவர், 'எதைக் கூறுவது கனியிருக்கும் போது காயைக் கவர்வதற்கு ஒப்பாகும் என்கிறார் ?
A. உண்மையிருக்கப் பொய்மை கூறல்.
B. இம்மை இருக்க மறுமை பற்றிக் கூறல்.
C. இனியவை இருக்க இன்னாதது கூறல்.
D. அடக்கமுடமைக்குப் பதிலாக அடக்கமின்மை பற்றிப் பேசுவது.
Q12: பின்வருவனவற்றுள் திருக்குறளில் இல்லாத இயல்பு எது?
A. மதச்சார்பின்மை
B. இரக்கம்
C. அனைத்தையும் உள்ளடக்கிய சிந்தனை
D. சில மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதும், அவர்களின் தனிப்பட்ட வீரத்தைப் பறைசாற்றுவதும்.
Q13: குறள் குறித்த சிறந்த விளக்க உரையினை உருவாக்கியவர் யார்?
A. கம்பர்
B. அகஸ்தியர்
C. பரிமேலழகர்
D. காளமேகப்புலவர்
Q14: கள்ளாமை என்னும் அதிகாரம் எந்த இயலில் அமைந்துள்ளது?
A. இல்லறவியல்
B. துறவறவியல்
C. பாயிரவியல்
D. ஊழியல்
Q15: "உள்ளத்தால் உள்ளலும் தீதே _______________" 'கள்ளத்தால் கள்வேம் எனல்"
A. பிறர்பொருளை
B. பிறபொருளை
C. பொருளை
D. பிறன்பொருளைக்
Q16: களவினால் ஆகிய ஆக்கம் _____________ ஆவது போலக் கெடும்
A. அதிகறித்து
B. அளவிறந்து
C. அளவாகி
D. அளந்து
Q17: ஊக்கமுடைமை அதிகாரம் விளக்குவது
A. சொத்து
B. மனவலிமை
C. வெற்றி
D. தோல்வி
Q18: உள்ளம் உடைமை ____________ பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்
A. ஆக்கம்
B. உடைய
C. உயர்வு
D. உடைமை
Q19: எவ்வளவு ஊக்கமுடைமையோ அவ்வளவு ஆக்கம் கிடைக்கும் என விளக்கும் திருக்குறள்?
A. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்
B. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
C. உள்ளம் உடைமை
D. வெள்ளத்து அனைய மலர்நீட்டம்
Q20: ஊக்கமுடைமை எஞ்ஞான்றும் தளராமல் காத்துக்கொள்க என விளக்கும் திருக்குறள்?
A. வெள்ளத்து அனைய மலர்நீட்டம்
B. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
C. உள்ளம் உடைமை
D. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்
Q21: சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க எனும் திருக்குறளில் உள்ள அணி?
A. உவமையணி
B. எடுத்துகாட்டு உவமையணி
C. சொற்பொருட்பின்வருநிலை அணி
D. எதுவும் இல்லை
Q22: பொருத்துக
A.நீத்தார்பெருமை −1.இல்லறவியல்
B.மக்கட்பேறு −2.பாயிரவியல்
C.கள்ளாமை −3.துறவறவியல்
D.ஊக்கமுடைமை −4.அரசியல்
A. 3 2 1 4
B. 2 1 3 4
C. 2 1 4 3
D. 2 3 4 1
Q23: கள்ளாமை எனும் அதிகாரம் உணர்த்தும் பொருள் யாது?
A. கல்வி கற்காமல் இருப்பது
B. இனிமையான சொற்களைப் பேசாமல் இருப்பது
C. எப்பொருளையும் வஞ்சனையால் கொள்ளாமை
D. பிறருக்கு கேடு செய்யக்கூடாது
Q24: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற என்ற திருக்குறளில் ஆகுல என்பதன் பொருள்?
A. மற்றவை அனைத்தும்
B. ஆரவாரம்
C. மனகுற்றம்
D. மற்ற அறங்கள்
Q25: ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்துஇழக்கும் வன்க ணவர் என்ற திருக்குறளில் வன்க ணவர் என்பதின் பொருள்
A. அறியாத ஏமாற்றுவார்
B. கொடுமையானவர்
C. கெட்டவர்
D. அறியாதவர்
Q26: ஏழைகளுக்கு உதவி செய்வதே____ ஆகும்
A. நட்பு
B. நன்மை
C. ஈகை
D. வறுமை
Q27: பிற உயிர்களின் ___________ கண்டு வருந்துவதை அறிவின் பயனாகும்.
. மகிழ்வை
B. செல்வத்தை
C. துன்பத்தை
D. பகையை
Q28: உள்ளத்தில்___________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
A. மகிழ்ச்சி
B. மன்னிப்பு
C. துணிவு
D. குற்றம்
Q29: பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?
A. ஈகை
B. கொல்லாமை
C. வேலை வழங்கி
D. பகுத்துண்டு
Q30: எத்தகைய நான்கு குணங்கள் இல்லாமல் வாழ்வதே அறம் என வள்ளுவர் கூறுகிறார்?
A. புறங்கூறாமை, அவா, வெகுளி, இனிய சொல்
B. பொறாமை, அவா, சினம், கல்லாமை
C. அழுக்காறு, கூடா ஒழுக்கம், கடுஞ்சொல், சினம்
D. பொறாமை, பேராசை, வெகுளி, இன்னாச்சொல்
Q31: அற நூல்களில் கூறப்படும் அறங்களில் சிறந்தது என வள்ளுவர் குறிப்பிடுவது எது?
A. உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பது
B. ஆற்றல் உடையவர்களை இகழ்வு செய்யாமலிருப்பது.
C. பெரியவர்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பது.
D. தம்மிடம் இருப்பவற்றை பிற உயிர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது
Q32: பிற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதா விட்டால் தாம் பெற்ற அறிவால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்த்தும் திருக்குறளை தேர்ந்தெடு?
A. இன்னா செய்தாரை ஒறுத்தல்
B. அறிவினான் ஆகுவது உண்டோ.
C. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும்
D. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
Q33: திருக்குறளில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை?
A. 3
B. 9
C. 12
D. 10
Q34: திருக்குறள் என்பதில் குறள் என்பது.
A. அடையடுத்த ஆகுபெயர்
B. பெயர் ஆகுபெயர்
C. காரணப்பெயர்
D. சிறப்பு பெயர்
Q35: கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள் என பாடியவர்?
A. அவ்வையார்
B. கபிலர்
C. இடைக்காடர்
D. பாரதியார்
Q36: அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள் என பாடியவர்?
A. அவ்வையார்
B. கபிலர்
C. இடைக்காடர்
D. பாரதியார்
Q37: தவறான ஒன்றை கண்டுபிடி?
A. குறட்பா என்பது ஈரடி வெண்பா.
B. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை: 38
C. திருவள்ளுவரின் காலம்: பொ.ஆ 31
D. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது திருவள்ளுவமாலை.
Q38: தவறான ஒன்றை கண்டுபிடி?
A. வள்ளுவனை பெற்றதால் புகழ் வையகமே என்று பாடியவர் பாரதிதாசன்
B. திருக்குறளில் திரு என்பது சிறப்பு அடைமொழி.
C. தமிழர் திருமறை என்று அழைக்கப்படும் நூல் திருக்குறள்.
D. திருக்குறள் பதினெண்மேற்கணக்கு நூல்களில் இடம் பெற்றுள்ளது.
Q39: தவறான ஒன்றை கண்டுபிடி?
A. திருக்குறளின் அழியாத் தன்மையை எடுத்துரைத்தவர் இறையனார்.
B. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என பாடியவர் பாரதியார்.
C. அறத்துப்பாலில் உள்ள குறள்களின் எண்ணிக்கை:38
D. மாதானுபங்கி என புலவர்களால் பாராட்டப்படுபவர் திருவள்ளுவர்.
Q40: தவறான ஒன்றை கண்டுபிடி?
A. வள்ளுவர் குறுக பாடிய பால், அறத்துப்பால்
B. உத்திரவேதம் எனப்படும் நூல் திருக்குறள்.
C. பெருநாவலர் என்ற பெயரால் பாராட்டப்படும் புலவர் திருவள்ளுவர்.
D. செந்தமிழ் செல்வன் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம் என பாடியவர்: கவிமணி.
Join our Telegram Team
விடைகள்

Previous article
Next article
Leave Comments
Post a Comment